Home அறிந்துகொள்வோம் “கல்வெட்டுகளை ஆவணப்படுத்தும் பயிற்சிப் பட்டறை” மாணவர்கள், ஆய்வாளர்கள் விண்ணப்பிக்கலாம்

“கல்வெட்டுகளை ஆவணப்படுத்தும் பயிற்சிப் பட்டறை” மாணவர்கள், ஆய்வாளர்கள் விண்ணப்பிக்கலாம்

0
“கல்வெட்டுகளை ஆவணப்படுத்தும் பயிற்சிப் பட்டறை” மாணவர்கள், ஆய்வாளர்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசு அருங்காட்சியகங்கள் துறை, ஈரோடு மற்றும் நமது யாக்கை மரபு அறக்கட்டளையும் இணைந்து “கல்வெட்டுகளை ஆவணப்படுத்தும் வழிமுறைகள் குறித்தான பயிற்சிப் பட்டறை” நிகழ்வை ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி காலை 9.45 முதல் மாலை 5 மணி வரையில் நடைபெற இருக்கிறது.

ஈரோடு சுற்றுவட்டார கல்லூரி மாணவர்கள், ஆய்வாளர்கள், ஆய்வு மாணவர்கள் மட்டும் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

*பங்கேற்பாளர்கள் கட்டாயமாக கீழுள்ள படிவத்தினைப் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்*.

“பயிற்சி பட்டறை தேர்வாளர் விபரங்கள் மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கப்படும்”

தகுதியான 50 நபர்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்படுவர்!

இடம்: அரசு அருங்காட்சியகம், பூங்கா அருகில், ஈரோடு.

குறிப்பு:
1. பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்.‌
2. பங்கேற்பு கட்டணம் எதுவும் இல்லை.

https://forms.gle/73mgmHmf1aV1zLVa8

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here