இப்பயிற்சியானது பிரசவத்திற்கு முந்தைய பராமரிப்பு, பிரசவத்திற்குப் பிந்தைய பராமரிப்பு, கருவுறுதலுக்கு முந்தைய பராமரிப்பு ஆகிய பாரம்பரிய ஆயுர்வேதக் கோட்பாடுகளைக் கொண்டதாகும். திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணிவரை 6 மாத கால நேரடி வாயிலான பயிற்சித் திட்டமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு பருவத்திற்கேற்ற உணவு முறைகள், வாழ்க்கை முறை மாற்றங்கள், கர்ப்பக் காலத்தில் பாதுகாப்பான யோகா முறைகள், பிரசவத்தின்போது உணர்வுப்பூர்வமான ஆதரவு, பச்சிளம் குழந்தைகளை கையாளுதல், உயிர்காக்கும் நடைமுறை குறித்து கற்பிக்கப்படுகிறது. அத்துடன் தொற்றுத் தடுப்பு, சுகாதாரப் பராமரிப்பு, உயிரி மருத்துக்கழிவு மேலாண்மை, பணியிடப் பாதுகாப்பு ஆகியவை குறித்தும் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளது. Website: All India Institute of Ayurveda New Delhi – https://www.aiia.gov.in/
புதுதில்லியின் சரிதா விஹாரில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் இப்பயிற்சியின் ஒரு பிரிவுக்கு 20 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

The course provides theoretical knowledge and practical exposure regarding:
• Garbhini Paricharya (Antenatal Care)
• Sutika Paricharya (Postnatal Care)
• Garbhadhana Vidhi (Pre-conceptional Care)
• Neonatal Support
• Ayurvedic Diet and Lifestyle Counseling
• Yoga and Wellness Guidance during Pregnancy
• Emotional and Supportive Care during Labour
The course is aligned with Healthcare Sector Skill Council (HSSC) competency
standards and emphasizes holistic maternal healthcare through Ayurveda.
CAREER OPPORTUNITIES
After successful completion of the course, candidates may work as:
• Garbhini Mitra Assistant
• Prenatal Care Assistant
• Antenatal Wellness Guide
• Postnatal Care Assistant
• Maternal Health Support Worker
• Ayurveda Wellness Assistant
• Community Maternal Health Worker
• Support staff in Ayurveda Hospitals & Wellness Centres
• Women and Child Healthcare Assistant
The increasing global demand for holistic maternal healthcare and wellness
services offers excellent opportunities in hospitals, Ayush centers, maternity
wellness clinics, NGOs,community health projects, and wellness institutions.
Admission in Garbhini Mitra Course
Eligibility for Admission
• 10+2 Passed from any recognized Board by Government of India
• Candidates interested in maternal and women healthcare may apply
Age Limit-
• Minimum 18 Years
Health status
• The candidate must be physically fit along with good physical and mental
endurance.
Duration
• 6 Months, (2 Hours per day)
• Batch Timing: 3:00 PM – 5:00 PM
• Days: Monday to Friday
Selection Procedure
Admission will be based on Merit, Interview / Entrance exam /First come first serve
Mode of Course
• Regular offline Course
Medium of Instruction
• Bilingual (English and Hindi)
Seats
• 20 Seats per Batch
Hostel Facility
• Not available
