Home செய்திகள் உலகம் “சிங்கப்பூர் வாழ் எழுத்தாளர்களின் நூல் விமர்சன போட்டி..!” மாயா இலக்கிய வட்டம் ‘அதிர்ச்சி’ அறிவிப்பு

“சிங்கப்பூர் வாழ் எழுத்தாளர்களின் நூல் விமர்சன போட்டி..!” மாயா இலக்கிய வட்டம் ‘அதிர்ச்சி’ அறிவிப்பு

0
“சிங்கப்பூர் வாழ் எழுத்தாளர்களின் நூல் விமர்சன போட்டி..!” மாயா இலக்கிய வட்டம் ‘அதிர்ச்சி’ அறிவிப்பு

சிங்கப்பூர் வாழ் எழுத்தாளர்களின் சிறுகதை தொகுப்பு, கவிதை தொகுப்பு, நாவல் மற்றும் கட்டுரை நூல்களில் ஏதேனும் ஒன்றைப் பற்றி விரிவாக விமர்சனம் எழுதினால் (அதிகப்பட்சம் 2800 வார்த்தைகள்) 50 வெள்ளி மதிப்புள்ள நீங்கள் விரும்பும் சிங்கப்பூர் எழுத்தாளர்களின் புத்தகங்கள் பரிசாக அளிக்கப்படும் .

சிறந்த 15 விமர்சனக் கட்டுரைகளுக்கு தலா 100 வெள்ளி ரொக்க பரிசாக அளிக்கப்படும் .
ஒருவர் எத்தனை விமர்சன கட்டுரை வேண்டுமானாலும் அனுப்பலாம்.

உங்களுடைய விமர்சன கட்டுரையை முகநூலில் மாயா இலக்கிய வட்டம் மற்றும் உங்களுடைய நண்பர்களில் 50 பேருக்கு tag செய்ய வேண்டும்.

மேலும் ramasureshamar@yahoo.com என்ற மின்னஞ்சலுக்கும் அனுப்பவும்.

நீங்கள் ஏற்கனவே எழுதி வெளியான விமர்சன கட்டுரைகளை அன்புடன் தவிர்க்கவும். கடைசி தேதி : JULY 30.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here