மத்திய அரசில் உள்ள பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் 17727 நிரந்தர பணி இடங்களுக்கான தேர்வினை பட்டதாரிகள் எழுதலாம். இதற்கான விண்ணப்பபதிவு 24-06-2024 அன்று தொடங்கியது. விண்ணப்ப பதிவு செய்ய 24-07-2024 அன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த பட்டதாரிகள் நிலை போட்டித் தேர்வு – 2024 குறித்து, மத்திய அரசின் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிக்கை :
மத்திய அரசின் மத்திய செயலகப் பணி, உளவுத்துறை, ரயில்வே, வெளியுறவுத்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ, தபால் மற்றும் தொலை தொடர்புத்துறை, போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு, தேசிய மனித உரிமை ஆணையம், தேசிய புலனாய்வு அமைப்பு, புள்ளியியல் மற்றும் திட்டங்கள் செயலாக்கத்துறை, கணக்குத்துறை, பொறியியல் துறை என்று பல்வேறு துறைகளில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

அதில், Assistant Section Officer, Assistant / Assistant Section Officer , Inspector of Income Tax, Inspector, (Central Excise) , Inspector (Preventive Officer) , Inspector (Examiner), Assistant Enforcement Officer, Sub Inspector, Inspector Posts, Executive Assistant, Divisional Accountant , Sub-Inspector/ Junior Intelligence Officer, Junior Statistical Officer, Auditor, Accountant, Junior Accountant , Postal Assistant / Sorting Assistant, Senior Secretariat Assistant / Upper Division Clerks, Senior Administrative Assistant, Tax Assistant என்று மொத்தம் 17727 பேரை தேர்வு செய்ய இருக்கிறார்கள்.
இத்தேர்வுக்கான பாடத்திட்டத்தின் படி தயாரிக்கப்பட்ட வீடியோக்களை நீங்கள் இங்கே கிளிக் www.youtube.com/@MadrasMurasu செய்து இலவசமாக வீட்டில் இருந்த படியே படிக்கலாம்.
கல்வித்தகுதி (As on 01-08-2024):
Junior Statistical Officer: Bachelor’s Degree in any subject from a recognized University or Institute with at least 60% Marks in Mathematics at 12th standard level; Or Bachelor’s Degree in any subject with Statistics as one of the subjects at
degree level.
Statistical Investigator Grade-II: Bachelor’s Degree in any subject with Statistics as one of the subjects from a recognized University or Institute. The candidates must have studied Statistics as a subject in all the three years or all the 6 semesters of the graduation course.
Research Assistant in National Human Rights Commission (NHRC): Essential Qualifications: Bachelor’s Degree from a recognized University or Institute. Desirable Qualifications: Minimum one-year research experience in any recognized university or recognized Research Institution; Degree in Law or Human Rights from a recognized university.
All other Posts: Bachelor’s Degree from a recognized University or equivalent. The candidates who have appeared in their final year of their graduation can also apply, however they must possess Essential qualification on or before the cut-off date i.e. 01-08-2024. ( ஏதாவது ஒரு பட்டப்படிப்பினை முத்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் ).
வயது வரம்பு : விண்ணப்பத்தாரர் வயதானது குறைந்தபட்சம் 18 வயதில் இருந்து அதிகபட்சம் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி., எஸ்டி., ஓபிசி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், விதவையர் என்று பல்வேறு இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கும் வயது வரம்பில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு : முதல் நிலை, முதன்மைத் தேர்வு என்று இரண்டு கட்டமாக எழுத்து தேர்வு நடைபெறும். சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட சில பதவிகளுக்கு மட்டும் உடல் தகுதி தேர்வு உண்டு.
![]()
முக்கிய நாட்கள் :
விண்ணப்ப பதிவு : 24-06-2024 to 24-07-2024
கடைசி தேதி : 24-07-2024 (23:00)
கட்டணம் செலுத்த கடைசி நாள் :25-07-2024 (23:00)
விண்ணப்பத்தில் திருத்தங்கள்: 10-08-2024 to 11-08-2024 (23:00)
எழுத்து தேர்வு Tier-I (Computer Based Examination) Sep-Oct, 2024
எழுத்து தேர்வு Tier-II (Computer Based
Examination) December, 2024
இத்தேர்வு குறித்த அறிவிக்கையை படிக்கவும் Notice_of_CGLE_2024_06_24 இங்கே கிளிக் செய்யவும்.
இத்தேர்வு தொடர்பான பாடத்திட்டத்தின்படி தாயாரன வீடியோக்கள் நமது, மெட்ராஸ் முரசு யூடியூப் சேனலில் உள்ளது. www.youtube.com/@MadrasMurasu அதை படித்து பார்த்து மிக எளிதாக தேர்வில் வெற்றி பெறலாம். மத்திய அரசு பணியில் சேர வாழ்த்துகள்.

