சிபிஐஎம் மாநில செயற்குழு உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி அறிக்கையில், “சி.பி.எஸ்.இ12ம் வகுப்பு, தமிழ்நாடு மாணவர்களுக்கு இயற்பியல் & உயிரியல் கேள்வித்தாள்கள் மிகக் கடுமையாக இருந்ததால் கூடுதல் மதிப்பெண் வழங்க கேட்டிருந்தேன். தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பாக மதிப்பெண் விவரங்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென சி.பி.எஸ்.இ பதில் அளித்துள்ளது ” என்று கூறியுள்ளார்.
“சி.பி.எஸ்.இ இயற்பியல் & உயிரியல் கேள்வித்தாள்கள் மிகக் கடுமை… கூடுதல் மதிப்பெண் கிடைக்குமா..!” சு.வெங்கடேசன் எம்.பி பதில்
சி.பி.எஸ்.இ12ம் வகுப்பு, தமிழ்நாடு மாணவர்களுக்கு இயற்பியல் & உயிரியல் கேள்வித்தாள்கள் மிகக் கடுமையாக இருந்ததால் கூடுதல் மதிப்பெண் கிடைக்குமா..? என்ற கேள்விக்கு சு. வெங்கடேசன் எம்.பி பதில் அளித்துள்ளார்.
RELATED ARTICLES