தமிழ்நாடு அரசு பணிக்கு 2553 டாக்டர்கள் நியமிக்கப்பட இருப்பதாக அறிவித்துள்ளது. Assistant Surgeon (General) என்ற பணிக்கு ஏப்ரல் 24 ஆம் தேதியில் இருந்து மே 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. MBBS படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு மருத்துவ பணியாளர்கள் சர்வீஸ் பிரிவின் கீழ், அசிஸ்டெண்ட் சர்ஜன் பணியில் காலியாக உள்ள 2553 டாக்டர்களை நியமனம் செய்ய இருப்பதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இதற்கான விண்ணப்ப பதிவானது 24.04.2024 அன்று தொடங்குகிறது. 15.05.2024 அன்று விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.mrb.tn.gov.in/
கம்யூட்டர் வழியாக நடைபெறும் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
EDUCATIONAL QUALIFICATION:
Candidates should possess the following or its equivalent qualification awarded by a University or Institution recognised by the University Grants Commission for the purpose of
its grants. The courses must have been approved by the Medical Council of India.
For Assistant Surgeon (General) – MBBS Degree
அரசு மருத்துவர் வேலைவாய்ப்பு குறித்த முழு விளம்பரம்: Assistant_surgen_Notification_15.03.24
In addition to the above, the candidates
i. Must be a registered practitioner within the meaning of the Madras Medical Registration Act, 1914.
ii. Must have served as House Surgeon (CRRI) for a period of not less than twelve months.
iii. Candidates should have registered their name in the Tamil Nadu Medical Council on or before the date of this Notification.
iv. If a candidate claims that the educational qualification possessed by him/her is equivalent though not the same as those prescribed for the appointment, the onus of proof rests with the candidate.
v. Candidate on the date of the Board’s Notification for the post should possess adequate knowledge in Tamil. Candidates who do not possess an adequate knowledge in Tamil may also apply. If selected, they should pass the Second Class Language Test (Full Test) in Tamil within a period of two years from the date of their appointment, failing which they will be discharged from service