Home வேலை வாய்ப்பு அரசு வேலை வாய்ப்பு ’’மின்சார நிறுவனத்தில் ‘அப்ரென்டிஸ்’ பணி..!’’ தமிழ்நாடு மண்டலத்தில் வாய்ப்பு

’’மின்சார நிறுவனத்தில் ‘அப்ரென்டிஸ்’ பணி..!’’ தமிழ்நாடு மண்டலத்தில் வாய்ப்பு

0
’’மின்சார நிறுவனத்தில் ‘அப்ரென்டிஸ்’ பணி..!’’ தமிழ்நாடு மண்டலத்தில் வாய்ப்பு

பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் ‘அப்ரென்டிஸ்’ பணிக்கு தமிழ்நாடு மண்டலத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம்: தமிழ்நாடு மண்டலத்தில் 54 (ஐ.டி.ஐ., எலக்ட்ரீசியன் 7, டிப்ளமோ எலக்ட்ரிக்கல் 18, டிப்ளமோ சிவில் 9, கிராஜூவேட் சிவில் 3, கிராஜூவேட் எலக்ட்ரிக்கல் 17), கர்நாட காவில் 29, கேரளா 20, புதுச்சேரியில் 2 என மொத்தம் 105 இடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி: தொடர்புடைய பிரிவில் ஐ.டி.ஐ., டிப்ளமோ, பி.இ., முடித்திருக்க வேண்டும்.

வயது: 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.

பயிற்சிக் காலம்: ஓராண்டு

ஸ்டைபண்டு: பதவியை பொறுத்து ரூ. 13,500 முதல் ரூ. 17,500

தேர்ச்சி முறை: கல்வித்தகுதி மதிப்பெண், சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.

கடைசி நாள்: 31.7.2023

விவரங்களுக்கு: www.powergrid.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here