யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) ஆனது Geo-Scientist Preliminary தேர்வுக்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. M. Sc. in Chemistry / Master’s degree in Geology or applied Geology or Marine Geology or Hydrogeology முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் 10.10.2023 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
UPSC Combined Geo-Scientist காலிப்பணியிடங்கள்:
Category-I : (Posts in the Geological Survey of India, Ministry of Mines).
(i) Geologist, Group A : 34
(ii) Geo physicist, Group A : 1
(iii) Chemist. Group A : 3
Category – II: (Posts in the Central Ground Water Board, Ministry of Jal Shakti, Department of Water Resources, River Development & Ganga Rejuvenation.)
(i) Scientist ‘B’ (Hydrogeology), Group ‘A’ : 04
(ii) Scientist ‘B’ (Chemical ) Group ‘A’ : 02
(iii)Scientist ‘B’ (Geophysics) Group ‘A’ : 02
CGSE வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 01.01.2024 தேதியின் படி , குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். மேலும் ஜனவரி 2, 1992 முதல் ஜனவரி 1,2023 க்குள் பிறந்தவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும்
UPSC Combined Geo-Scientist கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து M. Sc. in Chemistry / Master’s degree in Geology or applied Geology or Marine Geology or Hydrogeology முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
UPSC CGSE விண்ணப்ப கட்டணம்:
Female/SC/ST/PwBD விண்ணப்பத்தார்களுக்கு – தேர்வு கட்டணம் கிடையாது
மற்ற விண்ணப்பத்தார்களுக்கு – ரூ. 200/-
UPSC தேர்வு செயல் முறை:
தேர்வு மூன்று தொடர்ச்சியான நிலைகள் மூலம் நடைபெற உள்ளது.
Stage-I : Preliminary Examination
Stage-II : Main Examination
Stage-III : Personality Test/Interview
முதற்கட்டத் தேர்வுக்கு மட்டுமே விண்ணப்பங்கள் இப்போது வரவேற்கப்படுகின்றன. முதற்கட்டத் தேர்வில் தகுதி பெற்றதாக ஆணையத்தால் அறிவிக்கப்படும் விண்ணப்பதாரர்கள் ஒருங்கிணைந்த புவி விஞ்ஞானி (முதன்மை) தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். முதன்மைத் தேர்வு ஜூன் 22, 2024 அன்று நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த மத்திய அரசு தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள நேரடி ஆன்லைன் இணைய முகவரி மூலம் 10.10.2023 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய இணையம் https://upsc.gov.in/ இந்த தேர்வு குறித்து, முழு தகவல்களையும் இந்த இணையதளத்தில் பார்க்கலாம்.