Home வேலை வாய்ப்பு அரசு வேலை வாய்ப்பு ’’பத்தாம் வகுப்புக்கு சென்னையில் ‘அப்ரென்டிஸ்’ வாய்ப்பு..!’’ ஜுலை 20 கடைசி நாள்

’’பத்தாம் வகுப்புக்கு சென்னையில் ‘அப்ரென்டிஸ்’ வாய்ப்பு..!’’ ஜுலை 20 கடைசி நாள்

0
’’பத்தாம் வகுப்புக்கு சென்னையில் ‘அப்ரென்டிஸ்’ வாய்ப்பு..!’’ ஜுலை 20 கடைசி நாள்

சென்னையில் உள்ள அப்ரென்டிஸ் பயிற்சி மையத்தில் (BOAT) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்: ஸ்டெனோகிராபர் 1, லோயர் டிவிஷன் கிளார்க் 9, எம்.டி.எஸ்., 1 என மொத்தம் 11 இடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். கூடுதலாக ஸ்டெனோ பணிக்கு 40, கிளார்க் பணிக்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்ய வேண்டும்.

வயது: 20.7.2023 அடிப்படையில் எம்.டி.எஸ்., 25, மற்ற பிரிவினருக்கு 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் விண்ணப்பித்த பின் அதை பிரிண்ட் எடுத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: The Director of Training, BoAT(SR), 4th Cross Street, CIT Campus, Taramani, Chennai- – 600 113.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 500
கடைசி நாள்: 20.7.2023

கூடுதல் விவரங்களுக்கு: www.boat-srp.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here