Home Uncategorized தோனி மின்னல் வேக ஸ்டெம்பிங். கில் அவுட் ஆனார். அரங்கம் அதிர்ந்தது.

தோனி மின்னல் வேக ஸ்டெம்பிங். கில் அவுட் ஆனார். அரங்கம் அதிர்ந்தது.

0
தோனி மின்னல் வேக ஸ்டெம்பிங். கில் அவுட் ஆனார். அரங்கம் அதிர்ந்தது.

ஜடேஜா பந்தில் தோனி ஸ்டெபிங் செய்து அவுட் ஆக்கினார். கில் 39 ரன் 20 பந்துகளில் எடுத்தார். தோனி மின்னல் வேக ஸ் டெம்பிங். கில் அவுட் ஆனார் . அரங்கம் அதிர்ந்தது.

முன்னதாக, நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று அகமதாபாத்தில் நடைபெற இருந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத இருந்தன.

கனமழை தொடர்ந்து பெய்து வந்ததால் போட்டி ஒத்திவைக்கப்பட்டு இன்று நடத்தப்படுகிறது. இன்றும் மழைக்கான அறிகுறிகள் இருந்ததால் போட்டி பாதிக்கப்படும் சூழல் இருந்தது. அகமதாபாத்தற்கு மேற்கே மழை பெய்தது.

ஆனால், பிற்பகலுக்கு பிறகு வானம் ஓரளவு தெளிவாக காணப்பட்டது. இதனால் சரியாக 7 மணிக்கு டாஸ் சுண்டப்பட்டது. டாசில் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி, பந்துவீச்சை தேர்வு செய்தார். குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக விர்திமான் சகா, ஷுப்மன் கில் களமிறங்கினர். இருவரும் ரன் குவிபில் ஈடுபட்டனர். ஜடேஜா பந்தில் தோனி ஸ்டெபிங் செய்து அவுட் ஆக்கினார். கில் 39 ரன் 20 பந்துகளில் எடுத்தார். தோனி மின்னல் வேக ஸ்டெம்பிங். கில் அவுட் ஆனவுடன் அரங்கம் அதிர்ந்தது.

20 ஓவர் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது. இதையடுத்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே களமிறங்கியது.

முதலில் ருதுராஜ் மற்றும் கான்வே களமிறங்கினர். ருதுராஜ் 3 பந்துகளில் 4 ரன்கள் எடுத்தார். இந்நிலையில், அங்கு திடீரென மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

சிஎஸ்கே பேட்டிங் செய்ய தொடங்கிய நிலையில், இறுதிப்போட்டி முழுமையாக முடியுமா அல்லது போட்டி ரத்து செய்யப்படுமா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

https://youtu.be/Jg0mGCFPDT4https://youtu.be/Jg0mGCFPDT4

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here