Home செய்திகள் ’’சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!’’

’’சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!’’

0
’’சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!’’

கர்நாடக முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு சித்தராமையா, துணை முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள திரு டி கே சிவக்குமார் ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு வருமாறு;

“கர்நாடக முதலமைச்சராக பதவியேற்ற திரு சித்தராமையா ஜி , துணை முதலமைச்சராக பதவியேற்ற திரு டி.கே. சிவகுமார் ஜி அவர்களுக்கு வாழ்த்துகள். பயனுள்ள வகையில் பதவிக்காலம் அமைய எனது வாழ்த்துகள்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here