Home கல்வி கல்லூரிகள் ‘’சரசுவதி கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கவிழா..!’’ டாக்டர் ராமதாஸ் பங்கேற்பு

‘’சரசுவதி கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கவிழா..!’’ டாக்டர் ராமதாஸ் பங்கேற்பு

0
‘’சரசுவதி கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கவிழா..!’’ டாக்டர் ராமதாஸ் பங்கேற்பு

திண்டிவனத்தையடுத்த கோனேரிக்குப்பத்தில் கல்விக் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள சரசுவதி கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்கவிழா இன்று நடைபெற்றது.

 

அறக்கட்டளை நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், இந்த நிகழ்வில் பங்கேற்று மாணவர்களை வரவேற்று, வாழ்த்தி அறிவுரைகளை வழங்கினார். கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here