திருச்சி சமயபுரம் எஸ்.ஆர்.வி மெட்ரிக் பள்ளியின் சார்பாக ஆண்டுதோறும் எழுத்தாளர்கள், அறிஞர்கள், சமூகப்பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கிப் பெருமைப்படுத்துவார்கள்.
அறிஞர்களைக் கொண்டாடும் மரபைக் குழந்தைககள் மனங்களில் விதைக்கும் நோக்குடன் நடத்தப்படும் இந்நிகழ்வுக்கு “அறிஞர் போற்றுதும் அறிஞர் போற்றுதும்” எனப் பெயரிடப்படுள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான விருதுப்பட்டியலை நடுவர் குழுவின் சார்பாக மகிழ்வுடன் வெளியிடுகிறோம். விருது வழங்கும் விழ வருகிற செப்டம்பர் 2 ஆம் நாள் பள்ளி வளாகத்தில் நடைபெறும்;
வாழ்நாள் சாதனையாளர் விருது
1.அறிவியல் அறிஞர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி
2.எழுத்தாளர் க.பஞ்சாங்கம்
எஸ்.ஆர்.வி.தமிழ் இலக்கிய விருது
1 எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன்
2.மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமி
3.கவிஞர் சுகிர்தராணி
சமூக நோக்கு விருது
1.வேளாண் அறிஞர் பாமயன்
.2.விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன்
படைப்பூக்க விருது
1.எழுத்தாளர் பா.திருச்செந்தாழை
2.எழுத்தாளர் ஐ.கிருத்திகா
3.எழுத்தாளர் ஆசை
சிறார் இலக்கிய விருது
எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன்
அன்புடன்
ச.தமிழ்ச்செல்வன்
பாஸ்கர் சக்தி
க.துளசிதாசன்