மருத்துவம், பல் மருத்துவம் போன்ற படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பம் மற்றும் கலந்தாய்வு விபரங்களை மத்திய அரசின் மருத்துவ கவுன்சில் வெளியிட்டுள்ளது.
அகில இந்திய ஒதுக்கீடு, நிகர்நிலை பல்கலைக் கழகங்கள், மத்திய பல்கலைக் கழகங்கள், எய்ம்ஸ், புதுவை மற்றும் காரைக்கால் ஜிப்மர் ஆகியவற்றில் மாணவர் சேர்க்கைகான விண்ணப்ப பதிவு ஆகஸ்ட் 14 அன்று தொடங்கி 21 அன்று முடிகிறது. தமிழ்நாடு அரசு, மருத்துவ மாணவர் சேர்க்கை விபரங்களை விரைவில் அறிவிக்க இருக்கிறது.
தேவையான சர்ட்டிபிகேட்ஸ்
மாநில அரசு ஒதுக்கீடு, மத்திய அரசு ஒதுக்கீடு (15 %), தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு, நிகர்நிலைப் பல்கலைக்ழகம், எய்ம்ஸ், ஜிப்மர், ராணுவ மருத்துவக் கல்லுரி, என்.ஆர்.ஐ ஒதுக்கீடு என்று எந்த பிரிவின் கீழ் மருத்துவக் கல்வியில் சேர வேண்டும் என்றாலும் முக்கியமான சில சான்றிதழ்கள் தேவை. அந்த சான்றிதழ்களின் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ்கள் உங்களிடம் இல்லை என்றால் உடனே அதற்குரிய இடத்தில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளுங்கள். குறிப்பாக, தமிழ்நாட்டு மாணவர்களை மையப்படுத்தி இந்த சான்றிதழ் விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குநரகம் வெப்சைட்டில் https://tnmedicalselection.net/ இந்த சான்றிதழ்கள் விபரம் உள்ளது. அதை அப்படியே இங்கே கொடுத்துள்ளோம்.
For All Candidates:
i. NEET- UG 2024 Admit card and Score card.
ii. Class X Mark Sheet (both sides of Certificate).
iii. Class XI Mark Sheet (both sides of Certificate).
iv. H.S.C. Mark sheet (both sides of Mark Sheet) or any other equivalent examination.
v. Transfer certificate obtained after the completion of H.S.C. or equivalent courses.
vi. Certificate for proof of study from VI Std. to XII Std. for the candidates who have
studied completely in Tamil Nadu.
vii. Community Certificate
viii. Nativity certificate. (if applicable).
ix. Documents of Parent need to be uploaded for the candidate who claim their native
as Tamil Nadu for communal reservation: –
a) Community Certificate of either one of the parents obtained from the competent
Revenue Authority in Tamil Nadu
x. Bonafide Certificate from Chief Educational Officer is mandatory to the candidates
who have studied VI Std. to XII Std. in Tamil Nadu Government Schools for 7.5%
Special Reservation (students who completed HSC in 2022-2023 and 2023-2024
need not get the bonafide certificates as their data will be verified with EMIS).
xi. Income Certificate of parent for the candidates claiming fee exemption.
xii. Eligibility Certificate obtained from the Tamil Nadu Dr. M.G.R. Medical University,
Guindy, Chennai for the candidate of other Universities / Boards (except Tamil
Nadu State Board, CBSE Board & ISCE Board).
xiii. Court orders (if any).
xiv. Additional supporting documents (if any).
For candidates claiming Management Quota Minority Status:
i. Linguistic Minority Certificate (Telugu & Malayalam)
ii. Christian Minority Certificate.
For candidates claiming Management Quota NRI Status:
i. NRI status of the financial supporter issued by the Indian Embassy of the respective country under their seal or OCI card
ii. Certificate of Relationship between the NRI financial supporter and the candidate issued by the competent Revenue authority, valid Indian Passport of the NRI financial supporter.
iii. NRE (Non Resident External) Bank Account Pass Book of the financial supporter.