இஸ்ரோவின் கீழ் செயல்படும் இஸ்ரோ ஒருங்கிணைந்த தேர்வாணையத்தில் (ஐ.சி.ஆர்.பி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது https://www.isro.gov.in/.
காலியிடம் : சயின்டிஸ்ட் / இன்ஜினியர் பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் 90, மெக்கானிக்கல் 163, கம்ப்யூட்டர் சயின்ஸ் 47, எலக்ட்ரானிக்ஸ் 2, கம்ப்யூட்டர் சயின்ஸ் 1 என மொத்தம் 303 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : குறைந்தது 65 சதவீத மதிப்பெண்ணுடன் தொடர்புடைய பிரிவில் பி.இ., / பி.டெக்., முடித்திருக்க வேண்டும்.
வயது : 14.6.2023 அடிப்படையில் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரி வினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு
தேர்வு மையம் : தமிழ்நாட்டில் சென்னை மட்டும்
விண்ணப்பிக்கும் முறை : இணைய வழி
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250.
கடைசிநாள் : 14.6.2023
விவரங்களுக்கு : https://www.isro.gov.in/Careers.html