Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6114
”இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச ஜி.எஸ்.டி வரி வசூல்..!’’ பிரதமர் மோடி பாராட்டு - Madras Murasu
spot_img
More
    முகப்புசெய்திகள்இந்தியா''இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச ஜி.எஸ்.டி வரி வசூல்..!’’ பிரதமர் மோடி பாராட்டு

    ”இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச ஜி.எஸ்.டி வரி வசூல்..!’’ பிரதமர் மோடி பாராட்டு

    நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு 2023 ஏப்ரல் மாதம் அதிகபட்ச ஜி.எஸ்.டி வரி வசூல் ஆகியுள்ளதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

    2023 ஏப்ரல் மாதத்தில்  ஜி.எஸ்.டி  வசூல் இதுவரை இல்லாத அளவுக்கு ₹1.87 லட்சம் கோடி என்ற தகவல்  “இந்தியப் பொருளாதாரத்திற்கு ஒரு பெரிய செய்தி” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

    நிதியமைச்சகத்தின் ட்வீட்டிற்கு பதிலளித்த பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:

    “இந்தியப் பொருளாதாரத்திற்கு ஒரு சிறந்த செய்தி! குறைந்த வரி விகிதங்களுக்கு இடையில்,  வரி வசூல் அதிகரித்து வருவது, ஒருங்கிணைப்பு மற்றும் இணக்கத்தை அதிகரித்து, ஜி.எஸ்.டி எவ்வாறு வெற்றி பெற்றுள்ளது என்பதைக் காட்டுகிறது.”

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments