Home வேலை வாய்ப்பு அரசு வேலை வாய்ப்பு ”ஆவடி ராணுவ தொழிற்சாலையில் ‘டெக்னீசியன்’ பணி..!”

”ஆவடி ராணுவ தொழிற்சாலையில் ‘டெக்னீசியன்’ பணி..!”

0
”ஆவடி ராணுவ தொழிற்சாலையில் ‘டெக்னீசியன்’ பணி..!”

ஆவடியில் உள்ள ராணுவ வாகன தொழிற்சாலையில் (எச்.யு.எப்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

ஜூனியர் டெக்னீசியன் பிரிவில் பிட்டர் 69, வெல்டர் 50, மெஷினிஸ்ட் 40, எலக்ட்ரீசியன் 35, பிட்டர் எலக்ட்ரானிக்ஸ் 10, பிட்டர் ஆட்டோ எலக்ட்ரிக் 7, பெயின்டர் 5 உட்பட மொத்தம் 271 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் இன்ஜினியரிங் / டிப்ளமோ / ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும்.

வயது: 5.7.2024 அடிப்படையில் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: டிரேடு தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: The Chief General Manager, Heavy Vehicles Factory (HVF), Avadi, Chennai – 600 054.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 300. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 5.7.2024

விவரங்களுக்கு: avnl.co.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here