தமிழ்நாடு வளர்ச்சித் துறையின் சார்பில் திருவள்ளுவர் விருது உள்ளிட்ட 10 வகையான விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது:
விருதுகள் விவரம்:
-
திருவள்ளுவர் விருது (2027)
-
மகாகவி பாரதியார் விருது (2026)
-
பாவேந்தர் பாரதிதாசன் விருது (2026)
-
தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது (2026)
-
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது (2026)
-
பெருந்தலைவர் காமராசர் விருது (2026)
-
பேரறிஞர் அண்ணா விருது (2026)
-
முத்தமிழறிஞர் கலைஞர் விருது (2026)
-
இலக்கிய மாமணி விருது (3 அறிஞர்களுக்கு) (2026)
-
கண்ணியமிகு காயிதே மில்லத் விருது (2026 – இல் புதியதாக அறிவிக்கப்பட்டது)
விண்ணப்பிக்க:
https://tamilvalarchithurai.tn.gov.in/tdawards
கடைசி நாள்:
15.12.2026
சிறப்புப் பரிசுகள்:
-
ரூ. 5 லட்சம் ரொக்கப்பரிசு
-
ஒரு சவரன் தங்கப்பதக்கம்
-
தகுதியுரை மற்றும் பொன்னாடை
விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும்.
