Madras Murasu

கல்லூரி மாணவர் சுற்றுலா மத்திய அரசு ஏற்பாடு ஆகஸ்ட் 31 வரை பதியலாம்

மத்திய கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித் துறை, இளையோர் சங்கம் ஏழாம் கட்ட இணையவழிப் பதிவிற்கான கடைசி தேதியை 2026 ஆகஸ்ட் 31 வரை நீட்டித்துள்ளது. இந்தக் கால நீட்டிப்பு, நாடு முழுவதும் உள்ள தகுதியுள்ள இளைஞர்கள், தனித்துவமான இளையோர் பரிமாற்றத் திட்டத்தில் பதிவு செய்து பங்கேற்கக் கூடுதல் வாய்ப்பை வழங்கும்.

உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள், என்எஸ்எஸ் / என்ஒய்கேஎஸ் NSS/NYKS  நேரு யுவ கேவதிரா  போன்ற அமைப்புகளின் தன்னார்வலர்கள், இளம் தொழில் வல்லுநர்கள் உட்பட 18 முதல் 30 வயதுக்குட்பட்ட ஆர்வமுள்ள இளைஞர்கள், https://ebsb.aicte-india.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் பதிவு செய்துகொள்ள வகைசெய்யப்பட்டுள்ளது. முன்னதாக, இளையோர் சங்கம் ஏழாம் கட்டப் பதிவிற்கான கடைசி தேதி 2026 ஆகஸ்ட் 18-ஆக இருந்தது.

ஐஐடி, ஐஐஎம், மத்தியப் பல்கலைக்கழகங்கள், என்ஐடி உள்ளிட்ட 20 உயர்கல்வி நிறுவனங்கள், இந்தப் பரிமாற்றத் திட்டத்தை நடத்தவும், ஒருங்கிணைக்கவும் முக்கிய மைய நிறுவனங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பாளர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களுக்கு ஐந்து முதல் ஏழு நாட்கள் வரையிலான (பயண நாட்களைத் தவிர்த்து) கல்வி, கலாச்சாரச் சுற்றுப்பயணங்களை மேற்கொள்வார்கள். இந்தப் பயணங்களின் போது, உள்ளூர் மரபுகள், கல்வி நிறுவனங்கள், நிர்வாக நடவடிக்கைகள், புத்தாக்கச் சூழல் அமைப்புகள், தொழில்துறைகள், பாரம்பரியச் சின்னங்கள், சமூக வாழ்க்கை முறை ஆகியவை குறித்து நேரில் அறிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

Pairing of States/UTs for Yuva Sangam Phase VII

Sl No. State/UT Paired HEI Paired State/UT Paired HEI
1. Uttar Pradesh BHU Varanasi Keralam IIT Palakkad
2. Madhya Pradesh SPA Bhopal Karnataka CU Karnataka
3. Assam IIT Guwahati Telengana CU Hyderabad
4. Goa NIT Goa Mizoram CU Mizoram
5. Rajasthan IIT Jodhpur Sikkim Sikkim University
6. J&K, Ladakh NIT Srinagar Maharashtra IIT Bombay
7. West Bengal IIT Kharagpur Uttarakhand HBNU, Srinagar
8. Chandigarh IISER Mohali Gujarat CU Gujarat
9. Himachal Pradesh NIT Hamirpur Odisha IIM Sambalpur
10. Delhi Delhi University Tamil Nadu CU Tamil Nadu

Yuva Sangam is a flagship youth exchange programme under the Ek Bharat Shreshtha Bharat (EBSB) initiative, aimed at strengthening emotional bonds and fostering mutual understanding among young citizens from different States and Union Territories. The initiative promotes the spirit of “Unity in Diversity” by facilitating structured exposure visits between paired States and Union Territories, enabling participants to experience India’s rich cultural, linguistic, educational and developmental diversity.

The programme is structured around five thematic pillars, or 5 Ps — Paryatan (Tourism), Parampara (Traditions & Culture), Pragati (Development & Governance), Paraspar Sampark (People-to-People Connect), and Prodyogiki (Technology & Innovation). Through these thematic engagements, participants develop a deeper appreciation of India’s diversity while fostering mutual understanding and national unity, in alignment with the vision of the National Education Policy (NEP) 2020.

Scroll to Top