Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 87

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/feed-rss2.php on line 8
டைம் பாஸ் - Madras Murasu https://madrasmurasu.com | Tamil News Online | Madras Murasu | Employment News | Thu, 11 May 2023 14:16:30 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 விஜய் தேவரகொண்டா-சமந்தா நடிக்கும் ‘குஷி’ படத்தின் முதல் பாடல் வெளியானது! https://madrasmurasu.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%af%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%259c%25e0%25ae%25af%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25af%2587%25e0%25ae%25b5%25e0%25ae%25b0%25e0%25ae%2595%25e0%25af%258a%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25be-%25e0%25ae%259a%25e0%25ae%25ae%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25be https://madrasmurasu.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%af%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be/#respond Thu, 11 May 2023 14:16:30 +0000 https://madrasmurasu.com/?p=1559 தெலுங்கில் முன்னணி நட்சத்திர நடிகரான விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘குஷி’  படத்தில் இடம் பெற்ற ‘என் ரோஜா நீயா..’ என தொடங்கும் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிதி பங்களிப்புடன் இயக்குநர் சிவா நிர்வாணா, இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.  இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா, ஜெயராம், சச்சின் கடேக்கர், முரளி சர்மா, லட்சுமி, ஆலி, ரோகிணி, வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி.முரளி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் […]

The post விஜய் தேவரகொண்டா-சமந்தா நடிக்கும் ‘குஷி’ படத்தின் முதல் பாடல் வெளியானது! first appeared on Madras Murasu.

]]>
தெலுங்கில் முன்னணி நட்சத்திர நடிகரான விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘குஷி’  படத்தில் இடம் பெற்ற ‘என் ரோஜா நீயா..’ என தொடங்கும் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிதி பங்களிப்புடன் இயக்குநர் சிவா நிர்வாணா, இந்தப் படத்தை இயக்கியுள்ளார். 

இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா, ஜெயராம், சச்சின் கடேக்கர், முரளி சர்மா, லட்சுமி, ஆலி, ரோகிணி, வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஜி.முரளி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹேப் இசையமைத்திருக்கிறார்.

இப்போது இந்த ‘குஷி’ திரைப்படத்திலிருந்து ‘என் ரோஜா நீயா..’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. 

இந்த ‘என் ரோஜா நீயா..’ என்னும் பாடலின் மெட்டிற்கும், பாடல் வரிகளுக்கும் விஜய் மற்றும் சமந்தா இருவரும் திரையில் தோன்றி தங்களது காதல் உணர்வை துல்லியமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதிய இந்தப் பாடல் வரிகளில் கதையின் நாயகனான விஜய், காதல் மீது கொண்ட பேரார்வத்தின் காரணமாக காதலை விவரிக்கிறார்.

காஷ்மீரின் பசுமையான நிலவியல் பின்னணியுடன் தொடங்கும் இந்த பாடலுக்கான காணொளியில், நடிகர் விஜய் பொருத்தமான காதலராகவும், சமந்தா அவருக்கு ஏற்ற அழகிய காதலியாகவும் நடித்துள்ளனர்.

ஹேஷாமின் இசையமைப்பும், அவரது சொந்தக் குரலும் பாடலின் ஜீவனுடன் ஒன்றிணைந்திருக்கின்றன. அவர் இனிமையான மற்றும் புதுமையான பாடலை உருவாக்கியுள்ளார். இந்தப் பாடல் தரமான இசையை விரும்புபவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.

இயக்குநர் சிவா நிர்வாணா மணிரத்னத்தின் ரசிகர் என்பதால், இந்த பாடலில் இடம் பெற்ற சில காட்சிகள், மணிரத்னம் படத்தின் அதிர்வை பிரதிபலிக்கின்றன. இந்தப் பாடலுக்கு இயக்குநர் சிவா நிர்வாணாவே நடனமும் அமைத்திருக்கிறார்.

முன்னணி நட்சத்திர நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளான இன்று அவரது நடிப்பில் தயாராகி, விரைவில் வெளியாக இருக்கும் ‘குஷி’ படத்திலிருந்து முதல் பாடல் வெளியிடப்பட்டிருப்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

இந்த ‘குஷி’ திரைப்படம் வரும் செப்டம்பர் 1-ம் தேதியன்று வெளியாகிறது.

The post விஜய் தேவரகொண்டா-சமந்தா நடிக்கும் ‘குஷி’ படத்தின் முதல் பாடல் வெளியானது! first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%af%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be/feed/ 0
’’எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை..!’’ ஜூன் 2 க்குள் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும் https://madrasmurasu.com/%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%258e%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%259c%25e0%25ae%25bf-%25e0%25ae%2586%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25af%2588%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d-%25e0%25ae%2595 https://madrasmurasu.com/%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95/#respond Tue, 09 May 2023 13:22:27 +0000 https://madrasmurasu.com/?p=1429 தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கீழ் இயங்கி வரும் ஒரே கல்வி நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் திரைப்படத்துறை மற்றும் தொலைக்காட்சி துறையில் மிகச் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களையும், இயக்குநர்களையும் உருவாக்கி வரும் தனித்துவம் மிக்க நிறுவனமாகும். இந்தியாவிலேயே முதன் முறையாக திரைப்பட தொழில்நுட்பங்களுக்கென 2016-2017ஆம் கல்வி ஆண்டு முதல் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் […]

The post ’’எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை..!’’ ஜூன் 2 க்குள் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும் first appeared on Madras Murasu.

]]>
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கீழ் இயங்கி வரும் ஒரே கல்வி நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் திரைப்படத்துறை மற்றும் தொலைக்காட்சி துறையில் மிகச் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களையும், இயக்குநர்களையும் உருவாக்கி வரும் தனித்துவம் மிக்க நிறுவனமாகும்.

இந்தியாவிலேயே முதன் முறையாக திரைப்பட தொழில்நுட்பங்களுக்கென 2016-2017ஆம் கல்வி ஆண்டு முதல் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப் பெற்று இளங்கலை காட்சிக்கலை (Bachelor of Visual Arts) எனும் நான்கு ஆண்டு கால பட்டப்படிப்புகளை பயிற்றுவித்து வரும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில், 2023-2024ஆம் கல்வி ஆண்டில் கீழ்க்கண்ட பிரிவுகளில் பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1. இளங்கலை  காட்சிக்கலை
( ஒளிப்பதிவு)
Bachelor of Visual Arts

(Cinematography)

2. இளங்கலை  காட்சிக்கலை
(எண்மிய இடைநிலை) 
Bachelor of Visual Arts

(Digital Intermediate)

3. இளங்கலை  காட்சிக்கலை (ஒலிப்பதிவு)        Bachelor of Visual Arts

(Audiography)

4. இளங்கலை  காட்சிக்கலை (இயக்குதல் மற்றும் திரைக்கதை எழுதுதல்)      Bachelor of Visual Arts

(Direction and Screenplay writing)

5. இளங்கலை  காட்சிக்கலை (படத்தொகுப்பு)          Bachelor of Visual Arts

(Film Editing)

6. இளங்கலை  காட்சிக்கலை (உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப்பயன்)                    Bachelor of Visual Arts

(Animation and Visual Effects)

எனவே, கலை ஆர்வம் உள்ள அனைத்து மாணவ / மாணவியரும் மேற்குறிப்பிடப்பட்ட பாடப்பிரிவுகளில் சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதற்கான விண்ணப்பங்களை 11.05.2023 முதல் 31.05.2023 வரை www.tn.gov.in மற்றும் www.dipr.tn.gov.in எனும் இணையதள முகவரிகளிலிருந்து மட்டுமே பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை அனைத்து உரிய ஆவணங்களுடன் முதல்வர் (மு.கூ.பொ), தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம், சி.ஐ.டி. வளாகம், தரமணி, சென்னை – 600 113 என்ற முகவரிக்கு 02.06.2023 அன்று மாலை 5.00 மணிக்குள் வந்து சேரும் வகையில் தபால் மூலமாக மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும், 02.06.2023 அன்று மாலை 05.00 மணிக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மாணவர்கள் விண்ணப்பங்களை பெற நேரடியாக வர வேண்டாம். இத்தகவலை தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் முதல்வர் (மு.கூ.பொ) ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

The post ’’எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை..!’’ ஜூன் 2 க்குள் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95/feed/ 0
தைலாபுரம் தோட்டத்தில், “தமிழில் பேசு… தங்கக் காசு..! டாக்டர் ராமதாஸ் அழைப்பு https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%af%88%e0%ae%b2%e0%ae%be%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25af%2588%25e0%25ae%25b2%25e0%25ae%25be%25e0%25ae%25aa%25e0%25af%2581%25e0%25ae%25b0%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a4 https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%af%88%e0%ae%b2%e0%ae%be%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4/#respond Sun, 07 May 2023 09:29:47 +0000 https://madrasmurasu.com/?p=1247 பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் தமிழை வளர்ப்பதில் தமிழறிஞர்களின் பங்கு மற்றும் பொறுப்பு குறித்து விரிவான அறிக்கை ஒன்றை அண்மையில் வெளியிட்டிருந்தேன். தைலாபுரம் தோட்டத்தின் கதவுகள் இனி ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ்ப் புலவர்கள், தமிழ் உணர்வாளர்களுக்கு மட்டும் திறந்திருக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழறிஞர்கள் 10 பேர் கொண்ட குழுவாக தைலாபுரம் தோட்டத்திற்கு வந்து என்னை சந்திக்கலாம். தமிழ் வளர்ச்சிப் பணிகள் குறித்து என்னுடன் விரிவாக கலந்துரையாடலாம். என்னை சந்திக்க விரும்பும் தமிழறிஞர் […]

The post தைலாபுரம் தோட்டத்தில், “தமிழில் பேசு… தங்கக் காசு..! டாக்டர் ராமதாஸ் அழைப்பு first appeared on Madras Murasu.

]]>
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டில் தமிழை வளர்ப்பதில் தமிழறிஞர்களின் பங்கு மற்றும் பொறுப்பு குறித்து விரிவான அறிக்கை ஒன்றை அண்மையில் வெளியிட்டிருந்தேன். தைலாபுரம் தோட்டத்தின் கதவுகள் இனி ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ்ப் புலவர்கள், தமிழ் உணர்வாளர்களுக்கு மட்டும் திறந்திருக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழறிஞர்கள் 10 பேர் கொண்ட குழுவாக தைலாபுரம் தோட்டத்திற்கு வந்து என்னை சந்திக்கலாம்.

தமிழ் வளர்ச்சிப் பணிகள் குறித்து என்னுடன் விரிவாக கலந்துரையாடலாம். என்னை சந்திக்க விரும்பும் தமிழறிஞர் குழுவினர் முன்கூட்டியே என்னை தொடர்பு கொண்டு பேசி, அவர்களைப் பற்றிய விவரங்களையும், அலைபேசி எண்களையும் தெரிவிக்கலாம் என்று அறிவித்திருந்தேன்.

தமிழறிஞர்கள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ்ப்புலவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்கான போட்டி மன்றம், ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அரசியல் பயிலரங்கத்தில் ‘‘ தமிழில் பேசு… தங்கக் காசு’’ என்ற தலைப்பில் இந்த போட்டிமன்றம் நடைபெறும். இது முழுக்க முழுக்க அரசியல் கலப்பற்ற போட்டியாகும். தமிழ் வளர்ச்சி மட்டும் தான் இதன் நோக்கம். அனைத்துக் கட்சியினரும், கட்சி சாராதவர்களும் இதில் பங்கேற்கலாம் என்றும் அறிவித்திருந்தேன்.

ஆனால், கடந்த இரு வாரங்களாக போதிய எண்ணிக்கையில் போட்டியாளர்கள் வராததால் கடந்த ஞாயிற்றுக் கிழமையும், இன்றும் ‘‘ தமிழில் பேசு… தங்கக் காசு’’ போட்டி நடைபெறவில்லை. எனினும் வரும் 14-ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை ‘‘ தமிழில் பேசு… தங்கக் காசு’’ போட்டி ஏற்கனவே அறிவித்தவாறு நடைபெறும். அதில் தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ்ப் புலவர்கள், தமிழ் உணர்வாளர்கள் பங்கேற்கலாம்.

போட்டிக்கான நடைமுறைகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டவை தான்.

3 பேர் கொண்ட நடுவர் குழுவினரின் முன்னிலையில் 5 மணித்துளிகளுக்கு (நிமிடங்கள்) பிறமொழிக் கலப்பின்றி தனித்தமிழில் பேச வேண்டும். குறிப்பிட்ட தலைப்பில் தான் பேச வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை; தமிழறிஞர்கள் அவர்கள் விரும்பிய தலைப்பில் பேசலாம். அதே நேரத்தில், போட்டியாளர்கள் பேசும் தலைப்பு சார்ந்து, நடுவர்கள் அதிக அளவாக 3 முறை குறுக்கிட்டு வினாக்களை எழுப்புவார்கள். அதற்கு போட்டியாளர்கள் விடையளிக்க வேண்டியது கட்டாயமாகும்.

5 மணித்துளிகளுக்கு பிறமொழிக் கலப்பின்றி தனித்தமிழில் பேசுவோருக்கு 4 குண்டுமணி ( 4 கிராம்) தங்கக் காசு பரிசாக வழங்கப்படும். அதிக அளவாக 10 பேர் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.
போட்டியில் பங்கேற்க விரும்புவோர் 9443658621 ( இசக்கி படையாட்சி) என்ற தொலைபேசி எண்ணில் வரும் 13-ஆம் நாள் சனிக்கிழமை வரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டுகிறேன்.

The post தைலாபுரம் தோட்டத்தில், “தமிழில் பேசு… தங்கக் காசு..! டாக்டர் ராமதாஸ் அழைப்பு first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%af%88%e0%ae%b2%e0%ae%be%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4/feed/ 0
“டாஸ்மாக் வருமானத்தைக் கொண்டு அரசை நடத்த வேண்டிய அவசியம் இல்லை” அமைச்சர் செந்தில் பாலாஜி https://madrasmurasu.com/%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259f%25e0%25ae%25be%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%2595%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2588%25e0%25ae%2595%25e0%25af%258d-%25e0%25ae%2595 https://madrasmurasu.com/%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95/#respond Thu, 04 May 2023 15:53:18 +0000 https://madrasmurasu.com/?p=1112 டாஸ்மாக் வருமானத்தில் அரசை நடத்த வேண்டிய அவசியம் இல்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி “டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு அரசை நடத்த வேண்டிய அவசியம் இல்லை” என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். சென்னை திருமங்கலத்தில் உள்ள வி.ஆர்.மாலில் உள்ள டாஸ்மாக் கடையில் வைக்கப்பட்டுள்ள தானியங்கி மது விற்பனை இயந்திரத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திமுக ஆட்சி அமைந்த இரண்டு ஆண்டு காலத்தில் இதுவரை 96 […]

The post “டாஸ்மாக் வருமானத்தைக் கொண்டு அரசை நடத்த வேண்டிய அவசியம் இல்லை” அமைச்சர் செந்தில் பாலாஜி first appeared on Madras Murasu.

]]>
டாஸ்மாக் வருமானத்தில் அரசை நடத்த வேண்டிய அவசியம் இல்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி

“டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு அரசை நடத்த வேண்டிய அவசியம் இல்லை” என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

சென்னை திருமங்கலத்தில் உள்ள வி.ஆர்.மாலில் உள்ள டாஸ்மாக் கடையில் வைக்கப்பட்டுள்ள தானியங்கி மது விற்பனை இயந்திரத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திமுக ஆட்சி அமைந்த இரண்டு ஆண்டு காலத்தில் இதுவரை 96 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. ஆனால், சில பத்திரிகைகள், தமிழக அரசு டாஸ்மாக் மூலம் வரும் வருமானத்தால் செயல்படுவது போல் செய்தி வெளியிடுவது வேதனை அளிக்கிறது.

இந்த மாலில் உள்ள கடையை பொறுத்தவரையில் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரைதான் செயல்படுகிறது. டாஸ்மாக் கடையும் அந்த நேரத்தில் மட்டும்தான் இயங்கும். இதனை 24 மணி நேரம் பயன்படுத்தலாம், கடைக்கு வெளியே உள்ளது. ATM-ஐ உடைத்து எடுப்பது போல் இதனை உடைத்து எடுத்துக் கொள்ளலாம் என்று எல்லாம் தவறான செய்தியைப் பரப்புகின்றனர்.

இந்தக் கடைக்குள் தானியங்கி இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளதா அல்லது வெளியேவா, 24 மணி நேரமும் எடுக்க முடியுமா என்று தெரிந்து செய்தி வெளியிடுங்கள். 21 வயதுக்கு குறைவுடைய யாராவது இதில் மது வாங்க முடிகிற அளவுக்கு உள்ளதா? இரண்டு ஊழியர்கள் கண்காணிப்பில்தான் கடை இயங்குகிறது. இந்தக் கடை எங்கு உள்ளது, எப்படி செயல்படுகிறது என்று தெரிந்து செய்தி வெளியிடுங்கள்.

29% நாடாளுமன்ற வருகை பதிவு கொண்ட நாடாளுமன்றத்திற்கே போகாதவர் இது குறித்து செய்தி வெளியிடுகிறார். 2019-இல் தான் இந்த தானியங்கி இயந்திரம் திறக்கப்பட்டது. 2013, 2014, 2018 என நான்கு ஆண்டுகளில் நான்கு கடைகளில் அதிமுக ஆட்சியில் தான் திறக்கப்பட்டது. டாஸ்மாக் நிறுவனம், இந்த தானியங்கி இயந்திரத்திற்கு ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை. உள் கட்டமைப்பு வசதிகளை மது நிறுவனங்கள் செய்கின்றன. அதைக் கடைகளில் பயன்படுத்துகிறார்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் , அன்புமணி உட்பட யாராவது நாடாளுமன்றத்தில் பேசி, இந்தியா முழுவதும் பூரண மது விலக்கு கொள்கையை கொண்டு வர வேண்டியதுதானே. அதற்கு தைரியமில்லை, இங்கு வந்து அரசியல் செய்கிறார்கள். சட்டப்பேரவையில் சில்லறை விற்பனை நடைபெறும் 500 கடைகள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் மூலம் கிடைக்கும் இந்த வருமானத்தை கொண்டு அரசு நடத்த வேண்டிய அவசியம் திமுக அரசுக்கு இல்லை .

கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த 1977 பேர் நடவடிக்கை எடுக்கப்பட்டு ஐந்தரை கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் செய்திகளை கொண்டு உண்மைத் தன்மையை ஆராயாமல் செய்தி வெளியிட வேண்டாம். டாஸ்மாக் நிறுவனம் மூலம் வரும் வருமானத்தை வைத்து அரசை நடத்துவது போன்று சித்தரித்து செய்தி வெளியிடும் பத்திரிகை, தொலைக்காட்சி, செய்தி நிறுவனம் சமூக வலைத்தளம் என யாராக இருந்தாலும் சட்டபடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று அமைச்சர் கூறினார்.

The post “டாஸ்மாக் வருமானத்தைக் கொண்டு அரசை நடத்த வேண்டிய அவசியம் இல்லை” அமைச்சர் செந்தில் பாலாஜி first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95/feed/ 0
’’கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைவது உறுதி..!’’ கே.எஸ்.அழகிரி சொல்கிறார். https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b8/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%25b8 https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b8/#respond Wed, 03 May 2023 08:46:16 +0000 https://madrasmurasu.com/?p=1058 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்ட அறிக்கை: கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு மீண்டும் வருவதும், பா.ஜ.க. ஆட்சி அகற்றப்படுவதுமான நிலை உருவாகியிருப்பதை சகித்துக் கொள்ள முடியாத பிரதமர் நரேந்திர மோடி, கடந்தகால காங்கிரஸ் ஆட்சி மீது அவதூறு குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார். காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து திட்டங்களிலும் 85 சதவிகிதம் கமிஷன் பெறப்பட்டு, 15 சதவிகித பணமே மக்களுக்கு சென்றடைந்ததாக ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யை துணிந்து கூறியிருக்கிறார். கர்நாடக அரசின் மீது 40 […]

The post ’’கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைவது உறுதி..!’’ கே.எஸ்.அழகிரி சொல்கிறார். first appeared on Madras Murasu.

]]>
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்ட அறிக்கை:
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு மீண்டும் வருவதும், பா.ஜ.க. ஆட்சி அகற்றப்படுவதுமான நிலை உருவாகியிருப்பதை சகித்துக் கொள்ள முடியாத பிரதமர் நரேந்திர மோடி, கடந்தகால காங்கிரஸ் ஆட்சி மீது அவதூறு குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார். காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து திட்டங்களிலும் 85 சதவிகிதம் கமிஷன் பெறப்பட்டு, 15 சதவிகித பணமே மக்களுக்கு சென்றடைந்ததாக ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யை துணிந்து கூறியிருக்கிறார்.
கர்நாடக அரசின் மீது 40 சதவிகித கமிஷன் குற்றச்சாட்டை மூடி மறைப்பதற்காக இத்தகைய குற்றச்சாட்டை கூறியிருக்கிறார். பிரதமர் பதவியில் இருப்பவர், அடிப்படை ஆதாரமில்லாமல் அவசரத்தில், ஆத்திரத்தில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
கடந்த 2014 தேர்தலின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கருப்பு பணத்தை ஒழித்து, அதிலிருந்து மீட்கப்படுகிற பணத்தில் ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் டெபாசிட் செய்வோம், விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக கூட்டுவோம், ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வழங்குவோம் என வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்தவர் பிரதமர் மோடி. ஆனால், கடந்த 9 ஆண்டுகளில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் காப்பாற்றவில்லை. 9 ஆண்டுகளில் 18 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கியிருக்க வேண்டும்.
ஆனால், 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. விலைவாசி உயர்ந்திருக்கிறது. குறைந்தபட்ச ஆதரவு விலை மறுக்கப்பட்டதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் சீரழிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் ஆட்சியைப் பற்றி கூறுகிற குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மோடி அதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும். சுதந்திர இந்தியாவில் 76 ஆண்டுகளில் 55 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட பெருமை காங்கிரஸ் கட்சிக்கு உண்டு.
இன்றைய இந்தியாவின் வளர்ச்சியில் பெரும் பங்கு காங்கிரஸ் ஆட்சிக்கு மட்டுமே உண்டு. கடந்த காலங்களில் காங்கிரஸ் ஆட்சியில் பிரதமர்களாக இருந்த எவர் மீதாவது, எந்த நீதிமன்றத்திலாவது ஊழல் வழக்கு விசாரணை நடந்ததாக பிரதமர் மோடியால் ஆதாரம் காட்ட முடியுமா ? எந்த பிரதமராவது ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டிருக்கிறார்களா ? 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிரபராதிகள் என சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால், இந்த குற்றச்சாட்டின் மூலம் பா.ஜ.க. தேர்தல் அரசியல் ஆதாயம் தேடியதை எவரும் மறந்திட இயலாது.
ஆனால், 2004 இல் செல்பேசி எண்ணிக்கை 2.36 கோடியாக இருந்தது. 2014 இல் 95 கோடியாக அதிகரித்து தகவல் தொடர்பில் புரட்சி நிகழ்ந்தது. எனவே, பிரதமர் மோடி மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்பக் கூடாது. பிரதமர் பதவியில் இருப்பவர் பொறுப்பற்ற தன்மையில் பேசுவது மிகவும் அநாகரீகமானது.
கடந்த டாக்டர் மன்மோகன்சிங் ஆட்சியின் 10 ஆண்டுகளில் சுதந்திர இந்தியா காணாத வளர்ச்சியை பெற்றதற்கான புள்ளி விவரங்களை பிரதமர் மோடியால் மறுக்க முடியாது. தொடர்ந்து 3 ஆண்டுகள் 9 சதவிகித வளர்ச்சி டாக்டர் மன்மோகன்சிங் ஆட்சியில் நிகழ்ந்தது.
இதற்கு இணையான வளர்ச்சியை மோடி ஆட்சியில் காண முடிந்ததா ? இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்கிற வகையில் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உருவாக்க தகவல் அறியும் உரிமைச் சட்டம், வருடத்தில் 100 நாள் வேலை வழங்குகிற வகையில் வேலை பெறும் உரிமைச் சட்டம், கல்வி உரிமைச் சட்டம், உணவு பாதுகாப்புச் சட்டம், நில உரிமையை பாதுகாக்கிற வகையில் சட்டம் இயற்றப்பட்டு தொழில் வளர்ச்சிக்கு வித்திடப்பட்டது. 10 ஆண்டுகால ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் 14 கோடி பேர் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
தலைவர் ராகுல் காந்தியின் கர்நாடக தேர்தல் சூறாவளி சுற்றுப் பயணத்தில் பேசும்போது, ‘மோடியின் நெருங்கிய குஜராத் நண்பரான கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 2014 இல் 8 பில்லியன் டாலராக இருந்தது, 2023 இல் 140 பில்லியன் டாலராக எப்படி உயர்ந்தது ? உலக செல்வந்தர்கள் வரிசையில் 2014 இல் 609-வது இடத்தில் இருந்த அதானியின் சொத்து மதிப்பு, 2023 இல் 2-வது இடத்திற்கு எந்த மந்திர மாயத்தின் மூலம் உயர்ந்தார் என்பதை மோடி விளக்க வேண்டும்’ என்று கேள்வி எழுப்பிதற்கு இதுவரை பிரதமர் மோடியால் பதில் கூற முடியாதது ஏன் ? பாரதிய ஜனதா கட்சிக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் 5073 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டிருக்கிறது.
இதில் கௌதம் அதானியின் பங்கு என்ன ? என்ற குற்றச்சாட்டுகளுக்கு மோடி பதில் கூறுவாரா ? மக்களவை உறுப்பினராக இருந்த ராகுல் காந்தி பேசும்போது, அதானிக்கு சொந்தமான போலி கம்பெனிக்கு ரூபாய் 20 ஆயிரம் கோடி எங்கிருந்து வந்தது ? இது யாருடைய பணம் ? என்று கேட்ட கேள்விக்கு பதில் கூறாத பிரதமர் மோடி, கேள்வி கேட்ட 24 நாளில் நீதிமன்ற தீர்ப்பை பெற்று தலைவர் ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவியை பறித்து பழிவாங்கும் போக்குடன் செயல்பட்டார்.
மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பொருளாதார பேரழிவுக்கு வித்திட்டுள்ள பிரதமர் மோடி, தனது மக்கள் விரோத நடவடிக்கைகளை மூடிமறைக்கவும், கர்நாடக மக்களை ஏமாற்றவும் காங்கிரஸ் ஆட்சி மீது ஆதாரமற்ற அவதூறு குற்றசாட்டுகளை கூற முற்பட்டிருக்கிறார். அவரது கோயபல்ஸ் பிரச்சாரத்தை கர்நாடக மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பிரதமர் மோடியின் பிரச்சாரத்தினால் கர்நாடகத்தில் நடைபெறுகிற 40 சதவிகித கமிஷன் ஆட்சியை ஆயிரம் மோடிகள் அணிதிரண்டு வந்தாலும் தேர்தல் தோல்வியிலிருந்து காப்பாற்ற முடியாது. தலைவர் ராகுல் காந்தியின் சூறாவளி சுற்றுப்பயண பிரச்சாரத்தினால் பா.ஜ.க. ஆட்சி அகற்றப்பட்டு காங்கிரஸ் ஆட்சி அமைவது உறுதி’’ என்று கூறியுள்ளார்.

The post ’’கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைவது உறுதி..!’’ கே.எஸ்.அழகிரி சொல்கிறார். first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b8/feed/ 0
”கோடைக்கால தபால் தலை பயிற்சி முகாம்..!” ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம் https://madrasmurasu.com/%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2-%e0%ae%a4%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b1/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%2588%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b2-%25e0%25ae%25a4%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25ae%25b2%25e0%25af%2588-%25e0%25ae%25aa%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b1 https://madrasmurasu.com/%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2-%e0%ae%a4%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b1/#respond Wed, 03 May 2023 04:51:19 +0000 https://madrasmurasu.com/?p=1052 சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத்தின் தபால் தலைப் பிரிவு கோடைக்கால தபால் தலை முகாமை மே 2023-ல் நடத்த உள்ளது. மூன்று பிரிவுகளாக இந்த முகாம் நடைபெற உள்ளது. முதல் பிரிவு 11.05.2023 முதல் 13.05.2023 வரையும், இரண்டாவது பிரிவு 18.05.2023 முதல் 20.05.2023 வரையும், மூன்றாவது பிரிவு 25.05.2023 முதல் 27.05.2023 வரையும் நடைபெறும். காலை  10 மணி முதல் நண்பகல் 12.30 வரை  பயிற்சி நடைபெறும். ஒவ்வொரு பிரிவுக்கும் தலா […]

The post ”கோடைக்கால தபால் தலை பயிற்சி முகாம்..!” ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம் first appeared on Madras Murasu.

]]>

சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத்தின் தபால் தலைப் பிரிவு கோடைக்கால தபால் தலை முகாமை மே 2023-ல் நடத்த உள்ளது.

மூன்று பிரிவுகளாக இந்த முகாம் நடைபெற உள்ளது.

முதல் பிரிவு 11.05.2023 முதல் 13.05.2023 வரையும், இரண்டாவது பிரிவு 18.05.2023 முதல் 20.05.2023 வரையும், மூன்றாவது பிரிவு 25.05.2023 முதல் 27.05.2023 வரையும் நடைபெறும். காலை  10 மணி முதல் நண்பகல் 12.30 வரை  பயிற்சி நடைபெறும். ஒவ்வொரு பிரிவுக்கும் தலா 25 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

ஆர்வமுள்ள ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் ரூ.250-ஐ ரொக்கமாக  பதிவு கட்டணம் செலுத்தவேண்டும். பயிற்சி முடித்த மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

இதுகுறித்த தகவல்களை 9444933467, 9840595839, 9952965458, 044-28543199 என்ற தொலைபேசி எண்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அனைத்து வேலை நாட்களிலும் அறிந்து கொள்ளலாம்.

—–

The post ”கோடைக்கால தபால் தலை பயிற்சி முகாம்..!” ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2-%e0%ae%a4%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b1/feed/ 0
ஆதாருடன் இணைக்கப்பட்ட மின்னஞ்சல், மொபைல் எண்ணைச் சரிபார்க்க யு.ஐ.டி.ஏ.ஐ அனுமதி..! நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது https://madrasmurasu.com/%e0%ae%86%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%ae%e0%ae%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2586%25e0%25ae%25a4%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%259f%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%25a3%25e0%25af%2588%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f-%25e0%25ae%25ae%25e0%25ae%25bf https://madrasmurasu.com/%e0%ae%86%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%ae%e0%ae%bf/#respond Wed, 03 May 2023 04:29:39 +0000 https://madrasmurasu.com/?p=1047 பயனாளிகள் தங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்க இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) குடியிருப்பாளர்கள் அனுமதி அளித்துள்ளது. சில சந்தர்ப்பங்களில், தங்களுடைய ஆதார் எந்த மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து மக்களுக்குத் தெரியவில்லை என்பது யுஐடிஏஐ கவனத்திற்கு வந்தது. எனவே ஆதாருடன் தொடர்புடைய ஒரு முறை கடவுச் சொற்கள் வேறு ஏதேனும் எண்ணுக்குப் போய்விடுமோ என மக்கள் கவலைப்பட்டனர். இப்போது, இந்த வசதியின் மூலம், மக்கள் இதை மிக […]

The post ஆதாருடன் இணைக்கப்பட்ட மின்னஞ்சல், மொபைல் எண்ணைச் சரிபார்க்க யு.ஐ.டி.ஏ.ஐ அனுமதி..! நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது first appeared on Madras Murasu.

]]>

பயனாளிகள் தங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்க இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) குடியிருப்பாளர்கள் அனுமதி அளித்துள்ளது.

சில சந்தர்ப்பங்களில், தங்களுடைய ஆதார் எந்த மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து மக்களுக்குத் தெரியவில்லை என்பது யுஐடிஏஐ கவனத்திற்கு வந்தது. எனவே ஆதாருடன் தொடர்புடைய ஒரு முறை கடவுச் சொற்கள் வேறு ஏதேனும் எண்ணுக்குப் போய்விடுமோ என மக்கள் கவலைப்பட்டனர். இப்போது, இந்த வசதியின் மூலம், மக்கள் இதை மிக எளிதாகச் சரிபார்க்கலாம்.

அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://myaadhaar.uidai.gov.in/) அல்லது mAadhaar செயலியில் ‘மின்னஞ்சல்/மொபைல் எண்ணைச் சரிபார்க்கவும்’ அம்சத்தின் கீழ் இந்த வசதியைப் பெறலாம். குறிப்பிட்ட மொபைல் எண் அவர்களது ஆதாருடன் இணைக்கப்படாத பட்சத்தில் அதனைத் தெரிவிப்பதோடு, அவர்கள் விரும்பினால், மொபைல் எண்ணைப் புதுப்பிக்கத் தேவையான நடவடிக்கைகளைகளையும் அதில் அறிந்து கொள்ளலாம்.

ஆதார் பதிவு செய்யும்போது கொடுத்த மொபைல் எண் நினைவில் இல்லை என்றால், mAadhaar தளம் மற்றும் mAadhaar செயலியில், அவர்கள் கொடுத்த மொபைல் எண்ணின் கடைசி 3 இலக்கங்களைப் பார்க்க முடியும்.

மின்னஞ்சல் / மொபைல் எண்ணை ஆதாருடன் இணைக்கவோ, புதுப்பிக்கவோ விரும்பினால், மக்கள் அருகில் உள்ள ஆதார் மையத்திற்குச் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

The post ஆதாருடன் இணைக்கப்பட்ட மின்னஞ்சல், மொபைல் எண்ணைச் சரிபார்க்க யு.ஐ.டி.ஏ.ஐ அனுமதி..! நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%86%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%ae%e0%ae%bf/feed/ 0
திரைப்பட தயாரிப்பளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் உதயநிதியிடம் வாழ்த்து பெற்றனர் https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25af%2588%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%259f-%25e0%25ae%25a4%25e0%25ae%25af%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25b3%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%258d https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#respond Tue, 02 May 2023 17:56:52 +0000 https://madrasmurasu.com/?p=1031 திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றிபெற்ற நிர்வாகிகள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இது குறித்து அமைச்சர் உதயநிதி தனது முகநூல் பக்கத்தில், “தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள, அச்சங்கத்தின் தலைவர் ‘தேனாண்டாள்’ முரளி ராமசாமி, துணைத் தலைவர் தமிழ்குமரன் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் இன்று என்னை முகாம் அலுவலகத்தில் சந்தித்தனர். அவர்களின் பொறுப்புமிக்க பணி சிறக்க என் அன்பையும் வாழ்த்தையும் […]

The post திரைப்பட தயாரிப்பளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் உதயநிதியிடம் வாழ்த்து பெற்றனர் first appeared on Madras Murasu.

]]>
திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றிபெற்ற நிர்வாகிகள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இது குறித்து அமைச்சர் உதயநிதி தனது முகநூல் பக்கத்தில், “தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள, அச்சங்கத்தின் தலைவர் ‘தேனாண்டாள்’ முரளி ராமசாமி, துணைத் தலைவர் தமிழ்குமரன் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் இன்று என்னை முகாம் அலுவலகத்தில் சந்தித்தனர். அவர்களின் பொறுப்புமிக்க பணி சிறக்க என் அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்..

The post திரைப்பட தயாரிப்பளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் உதயநிதியிடம் வாழ்த்து பெற்றனர் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed/ 0
அஜித் புதிய படம் பெயர் “விடாமுயற்சி” https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2585%25e0%25ae%259c%25e0%25ae%25bf%25e0%25ae%25a4%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%25aa%25e0%25ae%259f%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25af%2586%25e0%25ae%25af%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25ae%25bf https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf/#respond Tue, 02 May 2023 17:15:37 +0000 https://madrasmurasu.com/?p=1021 அஜித்தின் ஏகே62 படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். இப்படத்திற்கு விடாமுயற்சி என்று பெயரிடப்பட்டுள்ளது. மகிழ்த்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்திற்கு ‘விடாமுயற்சி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் லைகா அறிவித்துள்ளது. நடிகர் அஜித்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு இந்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த படம் பின்னர் மகிழ் திருமேனி வசம் சென்றது. விடமுயற்சியின் கீழ் ‘முயற்சிகள் ஒருபோதும் தோல்வியடையாது’ என குறிப்பிடபட்டு உள்ளது. படத்தின் […]

The post அஜித் புதிய படம் பெயர் “விடாமுயற்சி” first appeared on Madras Murasu.

]]>
அஜித்தின் ஏகே62 படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். இப்படத்திற்கு விடாமுயற்சி என்று பெயரிடப்பட்டுள்ளது.

மகிழ்த்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்திற்கு ‘விடாமுயற்சி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் லைகா அறிவித்துள்ளது. நடிகர் அஜித்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு இந்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த படம் பின்னர் மகிழ் திருமேனி வசம் சென்றது.

விடமுயற்சியின் கீழ் ‘முயற்சிகள் ஒருபோதும் தோல்வியடையாது’ என குறிப்பிடபட்டு உள்ளது. படத்தின் கதை மற்றும் நடிகர்கள் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகவுள்ளது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் தயாரிப்பு செலவு 220 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. லைகா புரொடக்ஷன் நிறுவனம் மகிழ் திருமேனிக்கு இதுவரை ஒரு படத்திற்கு வாங்கிய சம்பளத்தை விட இரண்டு மடங்கு அதிக தொகையை இந்த படத்திற்காக கொடுப்பதாக தகவல் கூறப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘கலக தலைவன்’ படம் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிட்தக்கது.

The post அஜித் புதிய படம் பெயர் “விடாமுயற்சி” first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf/feed/ 0
”துபாயில் அரேபிய சுற்றுலாச் சந்தை..!” இந்திய சுற்றுலா அமைச்சகம் பங்கேற்பு https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%af%87%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%b2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25b0%25e0%25af%2587%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%259a%25e0%25af%2581%25e0%25ae%25b1%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25af%2581%25e0%25ae%25b2 https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%af%87%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%b2/#respond Tue, 02 May 2023 13:58:03 +0000 https://madrasmurasu.com/?p=1009 அரேபிய சுற்றுலாச் சந்தை (ATM) 2023-ல் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் பங்கேற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி 2023-ம் ஆண்டு மே 1 முதல் 4-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெறுகிறது. அரேபிய சுற்றுலாச் சந்தையானது சுற்றுலாத் துறைக்கான முக்கிய சர்வதேச நிகழ்வுகளில் ஒன்றாகும். இதில் உலகம் முழுவதிலுமிருந்து பார்வையாளர்கள் பங்கேற்பர். பல்வேறு கலாச்சாரம், பாரம்பரியம், உணவு வகைகள் மற்றும் இயற்கை அழகு, சாகசம், வனவிலங்குகள், ஆரோக்கியம் ஆகியவற்றுடன், தனித்துவமான மற்றும் உண்மையான அனுபவங்களைத் தேடும் […]

The post ”துபாயில் அரேபிய சுற்றுலாச் சந்தை..!” இந்திய சுற்றுலா அமைச்சகம் பங்கேற்பு first appeared on Madras Murasu.

]]>
அரேபிய சுற்றுலாச் சந்தை (ATM) 2023-ல் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் பங்கேற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி 2023-ம் ஆண்டு மே 1 முதல் 4-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெறுகிறது. அரேபிய சுற்றுலாச் சந்தையானது சுற்றுலாத் துறைக்கான முக்கிய சர்வதேச நிகழ்வுகளில் ஒன்றாகும். இதில் உலகம் முழுவதிலுமிருந்து பார்வையாளர்கள் பங்கேற்பர்.

பல்வேறு கலாச்சாரம், பாரம்பரியம், உணவு வகைகள் மற்றும் இயற்கை அழகு, சாகசம், வனவிலங்குகள், ஆரோக்கியம் ஆகியவற்றுடன், தனித்துவமான மற்றும் உண்மையான அனுபவங்களைத் தேடும் பயணிகளுக்கு இந்தியா ஒரு சிறந்த இடமாகும். மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் இந்த நிகழ்ச்சியில், 2023-ல் இந்தியாவுக்கு வருகை தாருங்கள் எனப் பொருள்படும் Visit India Year 2023 என்ற பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. பயண முகவர்கள், விமான நிறுவனங்கள் மற்றும் ஊடகப் பிரதிநிதிகள் உட்பட மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க சுற்றுலாத் துறையுடன் உறவுகளை வலுப்படுத்தவும் இந்த நிகழ்ச்சி வாய்ப்பளிக்கும்.

அரேபிய சுற்றுலாச் சந்தை 2023-ல் இந்தியாவின் பங்கேற்பு, சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான நாட்டின் உறுதியை எடுத்துரைக்கிறது. இந்தியாவின் சுற்றுலா உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், உலகத் தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக இந்தியாவை மேம்படுத்துவதற்கும் மத்திய அரசு உறுதியாக உள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் 24×7 கட்டணமில்லா பல மொழி உதவி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், இந்தி மற்றும் ஆங்கிலம் தவிர 12 இந்திய மொழிகளிலும், அரபு, பிரெஞ்சு, ஜெர்மன் உள்பட 10 சர்வதேச மொழிகளில் பேசலாம். மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.incredibleindia.org) ஆன்மீகம், பாரம்பரியம், சாகசம், கலாச்சாரம், யோகா, ஆரோக்கியம் மற்றும் பல முக்கிய அனுபவங்களைக் காண முடியும். இந்த இணையதளத்தை ஹிந்தி மற்றும் முன்னணி சர்வதேச மொழிகளிலும்  காண முடியும்.

குறிப்பாக, இந்தியாவின் ஜி-20 தலைமையின் பின்னணியில், சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில், சுற்றுலா அமைச்சகம் இந்த ஆண்டை ‘விசிட் இந்தியா இயர் 2023’ என்று கொண்டாடுகிறது. நம் நாட்டின் பல்வேறு சுற்றுலாச் சலுகைகளை முன்னிலைப்படுத்தவும், உலக சுற்றுலாப் பயணிகளுக்கு அவற்றைக் காட்சிப்படுத்தவும், இந்நிகழ்ச்சியில் கவனம் செலுத்தப்படுகிறது.

 

The post ”துபாயில் அரேபிய சுற்றுலாச் சந்தை..!” இந்திய சுற்றுலா அமைச்சகம் பங்கேற்பு first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%af%87%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%b2/feed/ 0