Home வேலை வாய்ப்பு அரசு வேலை வாய்ப்பு ’’மத்திய அரசு பள்ளியில் 4062 காலிப்பணியிடம்..! ஜுலை 31 கடைசி நாள்

’’மத்திய அரசு பள்ளியில் 4062 காலிப்பணியிடம்..! ஜுலை 31 கடைசி நாள்

0
’’மத்திய அரசு பள்ளியில் 4062 காலிப்பணியிடம்..! ஜுலை 31 கடைசி நாள்

பழங்குடியின குழந்தைகளுக்கான ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் ஏகலைவா மாதிரி உறை விட பள்ளிகளில் (EMRS) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்: பள்ளி முதல்வர் 303, முதுநிலை ஆசிரியர் 2266, அக்கவுண்டன்ட் 361, ஜூனியர் செக்ரட்ரியட் அசிஸ்டென்ட் 759, ஆய்வக உதவி யாளர் 373 என மொத்தம் 4062 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பள்ளி முதல்வர் பணிக்கு முதுநிலை பட்டப் படிப்பு, பி.எட்., 12 ஆண்டு முதல்வர் பணி அனுபவம், முதுநிலை ஆசிரியர் பணிக்கு முதுநிலை பட்டப் படிப்பு, பி.எட்., அக்கவுண்டன்ட் பணிக்கு பி.காம்., செக்ரட்ரியட் அசிஸ்டென்ட் பணிக்கு பிளஸ் 2, டைப்பிங், ஆய்வக உதவியாளர் பணிக்கு பிளஸ் 2 அறிவியல் பிரிவு முடித்திருக்க வேண்டும்.

வயது: பள்ளி முதல்வர் 50, முதுநிலை ஆசிரியர் 40, மற்ற பணிக்கு 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு

தேர்வு மய்யம்: தமிழ்நாட்டில் சென்னை (Kallakurichi – Kalrayan Hills Vellimalai, Kanchipuram -Thiruporur Pattipulam, Namakkal – Kolli Hills Sengarai, Salem – Peddanaickenpalayam Puthiragoundampalayam, Salem – Yercaud Melur, The Nilgiris –  Udhagamandalam Nanjanad, Thiruppathur – Kandili Vishamangalam, Thiruvannamalai – Jawadhu Hills Athipattu)

விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்

கடைசி நாள்: 31.7.2023

விவரங்களுக்கு: www.emrs.tribal.gov.in/site/recruitment

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here