Home Uncategorized ’’மணிப்பூர் கொடூரம் – வைரமுத்து கவிதை..!’’

’’மணிப்பூர் கொடூரம் – வைரமுத்து கவிதை..!’’

0
’’மணிப்பூர் கொடூரம் – வைரமுத்து கவிதை..!’’

கவிப்பேரரசு வைரமுத்து..!

தெய்வம் என்பார் பெண்களை;
தேவி என்பார் பூமியை;
கடவுளின் பாகம் என்பார்

பார்வதியை
நடைமுறையில்
உடல் உரிப்பு செய்து
ஊர்வலம் விடுவார்

நம் தலையில் அல்ல
காட்டுமிராண்டிகளின்
தலையில் அடிக்க வேண்டும்

அநியாயங்களை நிறுத்துங்கள்;
அதிகாரம் உள்ளவர்கள்
களமிறங்குங்கள்

இன்னும் மணிப்பூர்
இந்தியாவில்தான் இருக்கிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here