Home செய்திகள் ’’ நியூ கினியா நாட்டு மொழியில் திருக்குறள்..!’’ பிரதமர் மோடி வெளியிட்டார்

’’ நியூ கினியா நாட்டு மொழியில் திருக்குறள்..!’’ பிரதமர் மோடி வெளியிட்டார்

0
’’ நியூ கினியா நாட்டு மொழியில் திருக்குறள்..!’’ பிரதமர் மோடி வெளியிட்டார்
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்ட அறிக்கை:
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, நமது திருக்குறளின் புதிய மொழிபெயர்ப்பை, பப்புவா நியூ கினியா நாட்டு மொழியான டோக் பிசின் மொழியில் இன்று வெளியிட்டிருக்கிறார்.
தமிழ் இலக்கியத்தின் மீதும், தமிழ் பாரம்பரியத்தின் மீதும் கொண்ட அன்பிற்காகவும், திருக்குறளை உலகம் முழுவதும் எடுத்துச் செல்வதற்காகவும், பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, தமிழக மக்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here