Home கல்வி கல்லூரிகள் “தன்னம்பிக்கைக்கும் விடாமுயற்சிக்கும் எடுத்துக்காட்டு சகோதரி நந்தினி..!” அண்ணாமலை புகழாரம் .

“தன்னம்பிக்கைக்கும் விடாமுயற்சிக்கும் எடுத்துக்காட்டு சகோதரி நந்தினி..!” அண்ணாமலை புகழாரம் .

0
“தன்னம்பிக்கைக்கும் விடாமுயற்சிக்கும் எடுத்துக்காட்டு சகோதரி நந்தினி..!”  அண்ணாமலை புகழாரம் .

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை :

எளிய பின்னணியிலிருந்து வந்து, தமிழகத்திலேயே முதன்முறையாக, பன்னிரண்டாம் வகுப்பில் 600க்கு 600 மதிப்பெண்கள் எடுத்து, கல்வியில் சாதிக்க எதுவும் தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார் சகோதரி நந்தினி.

தன்னம்பிக்கைக்கும் விடாமுயற்சிக்கும் ஒரு எடுத்துக்காட்டாகச் சகோதரி நந்தினி விளங்குகிறார்.

அவரைத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தேன்.

மேலும் பல சாதனைகள் செய்து, அவரது பெற்றோருக்கும் நாட்டுக்கும் பெருமை தேடித் தர வாழ்த்துகிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here