Madras Murasu

தமிழக அரசின் 10 வகையான விருதுகள்..! டிச 15 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு வளர்ச்சித் துறையின் சார்பில் திருவள்ளுவர் விருது உள்ளிட்ட 10 வகையான விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது: 

விருதுகள் விவரம்:

  1. திருவள்ளுவர் விருது (2027)

  2. மகாகவி பாரதியார் விருது (2026)

  3. பாவேந்தர் பாரதிதாசன் விருது (2026)

  4. தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது (2026)

  5. முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது (2026)

  6. பெருந்தலைவர் காமராசர் விருது (2026)

  7. பேரறிஞர் அண்ணா விருது (2026)

  8. முத்தமிழறிஞர் கலைஞர் விருது (2026)

  9. இலக்கிய மாமணி விருது (3 அறிஞர்களுக்கு) (2026)

  10. கண்ணியமிகு காயிதே மில்லத் விருது (2026 – இல் புதியதாக அறிவிக்கப்பட்டது)

விண்ணப்பிக்க:

https://tamilvalarchithurai.tn.gov.in/tdawards

கடைசி நாள்:

15.12.2026

சிறப்புப் பரிசுகள்:
  • ரூ. 5 லட்சம் ரொக்கப்பரிசு

  • ஒரு சவரன் தங்கப்பதக்கம்

  • தகுதியுரை மற்றும் பொன்னாடை

விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும்.

Scroll to Top