சென்னையில் உள்ள அதிகாரி பயிற்சி மையத்தில் (ஓ.டி.ஏ.,) 194 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பி.இ., / பி.டெக்., படித்தவர்கள் ஜுலை 19-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
Applications are invited from eligible unmarried Male and unmarried Female Engineering Graduates and also from Widows of Indian Armed Forces Defence Personnel who died in harness for grant of Short Service Commission (SSC) in the Indian Army. Course will commence in Apr 2024 at Officers Training Academy (OTA), Chennai, Tamil Nadu.
Educational Qualification for Widows of Indian Armed Forces Defence
Personnel who Died in Harness.
(i) SSCW (Non Tech) (Non UPSC). Graduation in any Discipline.
(ii) SSCW (Tech). B.E. / B. Tech in any Engineering stream.
காலியிடம்: எஸ்.எஸ்.சி., (டெக்னாலஜி) ஆண்கள் பிரிவில் சிவில் 47, கம்ப்யூட்டர் சயின்ஸ் 42, எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் 17, எலக்ட்ரானிக்ஸ் 26, மெக்கானிக்கல் 34, மற்றவை 9, எஸ்.எஸ்.சி., (டெக்னாலஜி) பெண்கள் பிரிவில் சிவில் 4, கம்ப்யூட்டர் சயின்ஸ் 6, எலக்ட்ரிக்கல் 2, எலக்ட்ரானிக்ஸ் 3, மெக்கானிக்கல் 4 என மொத்தம் 194 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: தொடர்புடைய பிரிவில் பி.இ., / பி.டெக்., முடித்திருக்க வேண்டும்.
வயது: 1.4.2024 அடிப்படையில் 20 – 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: கல்வித்தகுதி மதிப்பெண், நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
கடைசி நாள்: 19.7.2023 மதியம் 3:00 மணி
விவரங்களுக்கு: www.joinindianarmy.nic.in
INDIAN ARMY www.joinindianarmy.nic.in 62 nd SHORT SERVICE COMMISSION (TECH) MEN (APR 2024) AND 33 rd SHORT SERVICE COMMISION (TECH) WOMEN COURSE (APR 2024) INCLUDING WIDOWS OF DEFENCE PERSONNEL FOR TECH AND NON TECH (NON-UPSC)

