Home செய்திகள் “தாயின் எதிர்பார்ப்புகளையும் விருப்பங்களையும் மதிப்போம், நிறைவேற்றுவோம்!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அன்னையர் தின வாழ்த்து

“தாயின் எதிர்பார்ப்புகளையும் விருப்பங்களையும் மதிப்போம், நிறைவேற்றுவோம்!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அன்னையர் தின வாழ்த்து

0
“தாயின் எதிர்பார்ப்புகளையும் விருப்பங்களையும் மதிப்போம், நிறைவேற்றுவோம்!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அன்னையர் தின வாழ்த்து

தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:

உடலுக்குள் இன்னொரு உயிராய் நம்மைச் சுமந்து, உயிருக்கும் மேலாய் அன்பு செலுத்திடும் அன்னையர் அனைவர்க்கும் #MothersDay வாழ்த்துகள்!

அன்பினால் அவனியை நிறைக்கும் தாயின் எதிர்பார்ப்புகளையும் விருப்பங்களையும் மதிப்போம், நிறைவேற்றுவோம்!” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here