Home செய்திகள் ’’சொந்த யூடியூப் சேனல் உருவாக்குதல் – வருமானம் ஈட்டுதல்..!’’ தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு புத்தாக்க நிறுவனம் 

’’சொந்த யூடியூப் சேனல் உருவாக்குதல் – வருமானம் ஈட்டுதல்..!’’ தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு புத்தாக்க நிறுவனம் 

0
’’சொந்த யூடியூப் சேனல் உருவாக்குதல் – வருமானம் ஈட்டுதல்..!’’ தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு புத்தாக்க நிறுவனம் 

உங்களது சொந்த யூடியூப் சேனலை உருவாக்குதல்  மற்றும் இணையதளத்தில் யூடியூப் சேனலை பயன்படுத்தி உங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்தல்”  தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் தொடங்கப்படுகிறது. இப்பயிற்சியில் ஆர்வமுள்ளவர்கள் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சியாளர்கள் விண்ணப்பிக்கலாம். சென்னை மற்றும் வேலூரில் பயிற்சி வகுப்புகள் நடக்கிறது.

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில்,  கீழ்க்கண்ட பயிற்சிகள் தொழில் முனைவோர் மேம்பாட்டு வளாகத்தில் மற்றும் மாவட்ட ஆட்சியர், கலந்தாய்வு அரங்கம் வேலூரில் நடைபெற உள்ளது.

வ. எண் பயிற்சியின் பெயர் தேதி நேரம் இடம்
1 உங்களது சொந்த யூடியூப் சேனலை உருவாக்குதல்  மற்றும்  இணையதளத்தில் யூடியூப் சேனலை பயன்படுத்தி உங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்தல் குறித்த பயிற்சி 07.03.2024

to

09.03.2024

9.30 காலை

முதல் மாலை

5.00 மணி வரை

இடிஐஐ, சென்னை

 

2. உங்களது சொந்த யூடியூப் சேனலை உருவாக்குதல்  மற்றும்  இணையதளத்தில் யூடியூப் சேனலை பயன்படுத்தி உங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்தல் குறித்த பயிற்சி 11.03.2024

to

13.03.2024

9.30 காலை

முதல் மாலை

5.00 மணி வரை

மாவட்ட ஆட்சியர், கலந்தாய்வு அரங்கம்,வேலூர்.

 

இப்பயிற்சியில் ஆர்வமுள்ளவர்கள் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சியாளர்கள் விண்ணப்பிக்கலாம். சென்னையில் பங்குபெறும் ஆண், பெண் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது. தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

மத்திய மாநில அரசின் போட்டித்தேர்வுகளை எழுதுவோர் கீழ்கண்ட வீடியோ பார்த்து பயன் அடையலாம். இது போன்ற நல்ல வீடியோக்களை பார்க்க மெட்ராஸ் முரசு யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

https://www.youtube.com/watch?v=fBDTzXfNPOo&t=4s

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை)   காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி  மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள்.

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்,  சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலகச் சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை – 600032.  8668102600 / 86681 00181 / 7010143022 / 9841336033 முன்பதிவு அவசியம்: அரசு சான்றிதழ் வழங்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here