சவுதி அரேபிய அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்தபட்சம் இரண்டு வருட பணி அனுபவத்துடன் Perfusionists தேர்ச்சி பெற்ற 35 வயதிற்குட்பட்ட ஆண் / பெண் Perfusionists தேவைப்படுகிறார்கள். B.Sc., Paramedical முடித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்தப்பணியாளர்களுக்கு உணவுப்படி. இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை அந்நாட்டின் வேலையளிப்பவரால் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனம் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு பணிக்காலியிடங்கள் குறித்த வேலைகளுக்கான விவரங்கள் இந்திறுவன வலைத்தளமான www.omcmanpower.com-ல் கண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் ஊதியம் மற்றும் பணி விவரங்கள் பற்றிய விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்களின் வாயிலாக அறிந்து கொள்ளலாம் (9566239685, 6379179200) (044-22505886/044-22502267). மேற்கறிப்பிட்ட பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் வழியாக www.ovemclmohsa20.21@gmail.com சுயவிவரங்கள் விண்ணப்ப படிவத்தை உடனடியாக அனுப்பி வைக்குமாறு அடங்கிய
கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு எந்த ஒரு இடைத்தரகரோ அல்லது ஏஜெண்ட்டுகளோ கிடையாது. விண்ணப்பதாரர்கள் நேரிடையாக பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பதிவு மற்றும் பணிவிவரங்களின் தகுதியைப் பொறுத்து முன்னுரிமை வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் பயணாளிகளிடம் இருந்து கட்டணமாக 35400 மட்டுமே வசூலிக்கப்படும்.
(PERFUSIONIST, SAUDI ARABIA, Salary Ranges 100000 – 150000, Gender – Both, Age Limits 21 – 35, Job Category – B.Sc., Paramedical, Last Date Of Application 22-Oct-2023, Interview Date – Intimated later, Educational Requirements – B.Sc Perfusionist. Interested Candidates May send their Biodata along with Passport Copies to Email_ovemclmohsa2021@gmail.com For Further Details: call 044-22505886 )

