இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு -க்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்து பதிவு:
மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி திரவுபதி முர்மு அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.
மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்கள் நல்ல உடல்நலத்துடனும், மகிழ்ச்சியுடனும் திகழவும், அனைவருக்கும் ஊக்கமளிக்கும் வகையில் அவரது பொதுவாழ்வு அமைந்திடவும் வாழ்த்துகிறேன்.
Birthday greetings to Hon’ble President of India Tmt. Droupati Murmu Avargal. I wish our Hon’ble President good health, happiness and inspiring public life.

