மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், “”திராவிட மாடல் செத்துப்போன தத்துவம், மார்க்சியம் இந்தியாவை சிதைத்துவிட்டது, பரிணாமக் கோட்பாடு மேற்கத்திய அடிமைத்தனம் என்று சொல்லும் ஆளுநர் அவர்களே! களைகளுக்கு கோடாலிகள் மீது கோபம் வருவது இயற்கைதான் என்பதை நாங்கள் அறிவோம். உங்கள் கோபத்தை ரசிக்கிறோம்” என்று கூறியுள்ளார்
“உங்கள் கோபத்தை ரசிக்கிறோம்..!” ஆளுநர் பேச்சுக்கு மதுரை எம்.பி பதிலடி
RELATED ARTICLES

