முதலமைச்சர் மு.கஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில், “எட்டுத்திக்கும் எதிரொலிக்கும் ஏற்றமிகு ஈராண்டு! நமது திராவிட மாடல் அரசு மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வேளையில், 1 லட்சம் பயனாளிகளுக்கு ஓய்வூதிய ஆணைகள், எனது கனவுத்திட்டமான நான் முதல்வன், திறன் மேம்பாட்டுத் திட்டத்தால் பயனடைந்த இளைஞர்களுக்குக் கேடயங்கள் & புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் மாணவியருக்கு டெபிட் கார்ட்ஸ் ஆகியவற்றை வழங்கி மகிழ்ந்தேன். ஈராண்டின் சாதனை ஐந்தாண்டும் தொடரும்! அந்தச் சாதனைகளால் மக்கள் அளிக்கும் வெற்றி என்றென்றும் எதிரொலிக்கும்!” என்று கூறியுள்ளார்.
“ஈராண்டின் சாதனை ஐந்தாண்டும் தொடரும்” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
"ஈராண்டின் சாதனை ஐந்தாண்டும் தொடரும்! அந்தச் சாதனைகளால் மக்கள் அளிக்கும் வெற்றி என்றென்றும் எதிரொலிக்கும்!" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
RELATED ARTICLES

