Home செய்திகள் ’’கழகம் துணை நிற்கும்..!’’ பொன்முடியிடம் மு.க.ஸ்டாலின் உறுதி

’’கழகம் துணை நிற்கும்..!’’ பொன்முடியிடம் மு.க.ஸ்டாலின் உறுதி

0
’’கழகம் துணை நிற்கும்..!’’ பொன்முடியிடம் மு.க.ஸ்டாலின் உறுதி

உயர்கல்வி அமைச்சர் பொன்முடி -யுன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

அமலாக்கத்துறையினர் நடத்திய விசாரணை விவரங்களை கேட்டறிந்த முதலமைச்சர், துணிச்சலுடனும் சட்ட ரீதியாகவும் எதிர்கொள்ளுமாறு அறிவுரை கூறினார்.

ஒன்றிய பாஜக அரசின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை எதிர்த்து நின்று முறியடிக்க தார்மீக ரீதியாகவும், அரசியல் மற்றும் சட்ட ரீதியாகவும் கழகம் என்றும் துணை நிற்கும் என்று பொன்முடியிடம் முதலமைச்சர் தெரிவித்தார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here