Home வேலை வாய்ப்பு அரசு வேலை வாய்ப்பு ’’IRCTC யில் தொழில் பழகுநர் வேலை..!’’ ஜுலை 15 கடைசி நாள்

’’IRCTC யில் தொழில் பழகுநர் வேலை..!’’ ஜுலை 15 கடைசி நாள்

0
’’IRCTC யில் தொழில் பழகுநர் வேலை..!’’ ஜுலை 15 கடைசி நாள்

இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகத்தில் IRCTC (தெற்கு மண்டலம் – தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா) தொழில் பழகுநர் பணிக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஐடிஐ, வணிகவியல், சிஏ, பட்டதாரிகள் என்று பணி வாய்ப்புக்கு ஜுலை 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவர்களுக்கு மாதம் ரூ.7,000 முதல் ரூ.9,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.

நிறுவனம்: இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் IRCTC / South Zone

பணி: தொழில் பழகுநர் : Apprentices

துறைகள் & தகுதி:

  1. Computer Operator and Programming Assistant (COPA): Matriculation & ITI Certificate affiliated to NCVT/SCVT

2. Executive – Procurement : Graduation pursuing in Commerce/ CA Inter/Supply Chain or Similar

3. HR Executive Payroll & Employee Data Management : Graduate (in any discipline)

4. HR Executive: Graduate (in any discipline)

5. Human ResourceTraining : Graduate pursuing

6. Media Coordinator : Graduate pursuing (Any)

விண்ணப்பம் : https://www.apprenticeshipindia.gov. in என்ற இணையதளம் வாயிலாக ஜுலை 15-ம், தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here