Home செய்திகள் “சென்னை விமான நிலையத்தின் புதிய  இயக்குநர் சி.வி. தீபக்..!”

“சென்னை விமான நிலையத்தின் புதிய  இயக்குநர் சி.வி. தீபக்..!”

0
“சென்னை விமான நிலையத்தின் புதிய  இயக்குநர் சி.வி. தீபக்..!”

சி.வி. தீபக் 27.05.2023 அன்று இந்திய விமான நிலைய ஆணையத்தின் சென்னை விமான நிலைய இயக்குநராக பொறுப்பேற்றார். அவர் சென்னை விமான நிலையத்தில் விமான நிலைய இயக்குநராக எஸ்.எஸ்.ராஜுவிடம் இருந்து பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

இதுவரை, புதுதில்லியில் உள்ள கார்ப்பரேட் தலைமையகத்தின் (நிதி மற்றும் கணக்குகள்) வரிவிதிப்பு பிரிவு பொது மேலாளராக சி.வி. தீபக் பதவி வகித்தார்.

இதற்கு முன்பு, 2015 ஜூன் முதல் 2021  ஜனவரி  வரை சென்னை விமான நிலையத்தில் பொது மேலாளராக (நிதி மற்றும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here