acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post பாதுகாப்பு படையில் 39,481 கான்ஸ்டபிள் பணியிடங்கள்..! 10 ஆம் வகுப்பு படித்தோர் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>எல்லை பாதுகாப்பு போலீஸ் 15,654, தொழில் பாதுகாப்பு படை 7145, மத்திய ரிசர்வ் போலீஸ் 11,541, எஸ்.எஸ்.பி., 819, இந்தோ – திபெத் 3017, ஏ.ஆர்., 1248, எஸ்.எஸ்.எப்., 35, என்.சி.பி., 22 என மொத்தம் 39,481 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு
வயது: 18 – 23 (1.1.2025ன் படி)
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ சோதனை.
தேர்வு மொழி: தமிழ் / ஆங்கிலம். இந்த தேர்வினை தமிழ் மொழியில் எழுதலாம். இத்தேர்விற்கான பாடங்களுக்கு அனைத்து வீடியோக்களும் www.youtube.com/@MadrasMurasu என்ற தளத்தில் உள்ளது. சப்ஸ்கிரைப் செய்து நோட்ஸ் எழுத்து படியுங்கள். இந்தத் தேர்வில் வெற்றி பெற்று மத்திய அரசின் வேலையில் சேரலாம்.
Part – A General Intelligence and Reasoning –20 வினாக்கள்
Part – B General Knowledge and General Awareness 20 வினாக்கள்
Part – C Elementary Mathematics 20 வினாக்கள்
Part – D English அல்லது Hindi 20 வினாக்கள்

தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலுார்.
விண்ணப்பிக்கும் முறை: https://ssc.gov.in
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100.பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி.,பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 14.10.2024
இந்த வேலைவாய்ப்பு குறித்த முழு விபரங்களை படிக்க இங்கே கிளிக் Notice_of_CTGD_2024_09_05 செய்யலாம்.
The post பாதுகாப்பு படையில் 39,481 கான்ஸ்டபிள் பணியிடங்கள்..! 10 ஆம் வகுப்பு படித்தோர் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>The post TNPSC, SSC, IBPS, RRB போட்டித் தேர்வு இலவச பயிற்சி ..! உடனே விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>TNPSC, SSC, IBPS, RRB ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்வலர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களால் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள், சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரி வளாகத்தில் 500 ஆர்வலர்களுக்கும் மற்றும் சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள மாநிலக் கல்லூரி வளாகத்தில் 300 ஆர்வலர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
மேற்படி போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் ஆர்வலர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு இணையவழியாக விண்ணப்பங்கள் பெற்று, புதிதாக சேர்க்கை நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகள் பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 மணி வரை ஆறு மாத காலம் வாராந்திர வேலை நாட்களில் நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் ஆர்வலர்கள் குறைந்த பட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு 01-01-2024 அன்று 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். மேற்படி போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் உணவு மற்றும் தங்கும் வசதிகள் இல்லை.
பயிற்சியில் சேர விரும்பும் ஆர்வலர்கள் போட்டித் தேர்வுகள் பயிற்சி மைய இணையதளம் www.cecc.in வாயிலாக 10.09-2024 முதல் 24.09.2024 வரை விண்ணப்பிக்கலாம். பயிற்சி வகுப்புகளில் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044 – 25954905 மற்றும் 044 – 28510537 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தமிழக அரசால் நடைமுறைபடுத்தப்பட்டுள்ள இனவாரியான இடங்களுக்கு ஏற்ப ஆர்வலர்கள் தெரிவு செய்யப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விவரங்கள் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் வெளியிடப்படும். அக்டோபர் மாதம் இரண்டாம் வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பயிற்சித் துறைத் தலைவர் அறிவித்துள்ளார்.
The post TNPSC, SSC, IBPS, RRB போட்டித் தேர்வு இலவச பயிற்சி ..! உடனே விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>The post மத்திய அரசு வேலை – 8326 காலிப் பணியிடம்..!’’ 10 ஆம் வகுப்பு படித்தோர் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர் வயது 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும். ஓபிசி, எஸ்.சி., எஸ்டி., பொருளாதாரத்தில் பின் தங்கியோர், ஊனமுற்றோர், முன்னாள் ராணுவத்தினர், விதவையர் என்று பல்வேறு இட ஒதுக்கீடு பிரிவினருக்கு உச்சபட்ச வயது வரம்பில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு கட்டணம் ரூ.100 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு கட்டணம் கிடையாது. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் என்போர் கட்டணம் செலுத்த தேவையில்லை. எம்டிஎஸ் என்று அழைக்கப்படும் மல்ட்டி டாஸ்க் சர்வீஸ் பணிக்கு விண்ணப்பிப்போருக்கு உடல் திறன் தேர்வு கிடையாது.

எழுத்து தேர்வானது தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு என்று மொத்தம் 13 மொழிகளில் நடைபெறும். தேர்வர்கள் இதில் விரும்பும் மொழி ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளலாம். எழுத்து தேர்வில் பாஸ் ஆனால் போதும். ஆனால், ஹெவில்தார் பணிக்கு விண்ணப்பிப்போர் உடல் திறன் தேர்விலும் வெற்றி பெற வேண்டும்.
காலிப் பணி இடம் : MTS : 4887
Havaldar in CBIC and CBN : 3439
முக்கிய தேதிகள் :
விண்ணப்ப பதிவு காலம்: 27-06-2024 to 31-07-2024
விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி நாள் : 01-08-2024 (2300 hrs)
விண்ணப்பம் திருத்தும் காலம் : 16-08-2024 to 17-08-2024
எழுத்து தேர்வு : Oct-Nov 2024
உதவி எண் : 1800 309 3063
இத்தேர்வு குறித்த முழுமையான அறிக்கையை NoticeOfMTSNT_20240627 இங்கே கிளிக் செய்து படிக்கலாம்.
The post மத்திய அரசு வேலை – 8326 காலிப் பணியிடம்..!’’ 10 ஆம் வகுப்பு படித்தோர் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>The post ”மத்திய அரசு வேலை ; 12 ஆம் வகுப்பு பாஸ் போதும்..!” first appeared on Madras Murasu.
]]>பணியாளர் தேர்வு ஆணையம் “ஒருங்கிணைந்த மேல்நிலைக் கல்வி (10+2) நிலையிலான பணியாளர் தேர்வு- 2024”-க்கான அறிவிப்பை 08.04.2024 அன்று வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் / துறைகள் / அலுவலகங்களில் எழுத்தர் / இளநிலை செயலக உதவியாளர் போன்ற சி பிரிவு பணிகளுக்கான போட்டித் தேர்வை பணியாளர் தேர்வாணயம் நடத்துகிறது. இதற்கு நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வாணையத்தின் இணையதளமான ssc.gov.in மூலம் மட்டுமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 07.05.2024 (23:00 மணிவரை).இணைய தளத்தில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி 08.05.2024 (23:00 மணி வரை).
தென் மண்டலத்தில், கணினி அடிப்படையிலான தேர்வு 2024 ஜூன்-ஜூலை மாதங்களில் 21 மையங்கள் / நகரங்களில் நடைபெறும்: ஆந்திராவில் 10 மையங்கள்; புதுச்சேரியில் ஒரு மையம், தமிழ்நாட்டில் 07 மையங்கள்; தெலுங்கானாவில் 03 மையங்களில் தேர்வு நடைபெறும்.
இத்தகவலை பணியாளர் தேர்வாணையத்தின் மண்டல இயக்குநர் கே நாகராஜா தெரிவித்துள்ளர்.
The post ”மத்திய அரசு வேலை ; 12 ஆம் வகுப்பு பாஸ் போதும்..!” first appeared on Madras Murasu.
]]>The post ’’மத்திய அரசு வேலை 1558; ஜுலை 21 ம் தேதி கடைசி நாள்..!’’ 10-ம் வகுப்பு பாஸ் ஆனவர்கள் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>பணி: பன்முக உதவியாளர், ஹவால்தார்,
காலியிடம்:
பன்முக உதவியாளர் Multi-Tasking (Non-Technical) Staff: 1198
ஹவால்தார் : ( Havaldar in CBIC and CBN) 360
Multi-Tasking Staff Havaldar at the Central Board of Indirect Taxes and Customs (CBIC) and the Central Bureau of Narcotics (CBN)

கல்வித்தகுதி : 10-ம் வகுப்பு
வயது: 01.08.2023 அன்று 18 வயது முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு முறை: இந்தப் பணிக்கு கணினி வழித் தேர்வு நடக்கும். கொள்குறிவகை. பொது ஆங்கிலம், பொது அறிவு பகுதிகளில் தலா 25 வினாக்கள் கேட்க்கப்படும். திறனறிதல், கணிதம் ஆகிய பிரிவுகளில் தலா 20 கேள்விகள் கேட்க்கப்படும். மொத்தம் 90 கேள்விகள். ஒவ்வொரு கேள்விக்கும் 3 மதிப்பெண்.
ஹவால்தார் பணிக்கு உடற்தகுதி தேர்வு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை : இந்தப் பணி இடங்களுக்கு https://ssc.nic.in/ என்ற இணையத்தளம் வழியே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி எஸ்டி பிரிவினருக்கும் பெண்களுக்கும் கட்டணம் கிடையாது. மற்றவர்களுக்கு ரூ.100 ஆகும்.
The post ’’மத்திய அரசு வேலை 1558; ஜுலை 21 ம் தேதி கடைசி நாள்..!’’ 10-ம் வகுப்பு பாஸ் ஆனவர்கள் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>