Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 87

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/feed-rss2.php on line 8
#recruitment - Madras Murasu https://madrasmurasu.com | Tamil News Online | Madras Murasu | Employment News | Fri, 12 Apr 2024 11:29:05 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 ”மத்திய அரசு வேலை ; 12 ஆம் வகுப்பு பாஸ் போதும்..!” https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%88-12-%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%95%e0%af%81/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%2585%25e0%25ae%25b0%25e0%25ae%259a%25e0%25af%2581-%25e0%25ae%25b5%25e0%25af%2587%25e0%25ae%25b2%25e0%25af%2588-12-%25e0%25ae%2586%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25ae%2595%25e0%25af%2581 https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%88-12-%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%95%e0%af%81/#respond Fri, 12 Apr 2024 11:26:34 +0000 https://madrasmurasu.com/?p=9008 ஒருங்கிணைந்த மேல்நிலைக் கல்வி (10+2) அளவிலான பணிகளுக்கான தேர்வு-2024 தொடர்பான அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு பாஸ் ஆகி இருக்கும் அனைவரும் இந்த தேர்வை எழுதலாம். பணியாளர் தேர்வு ஆணையம் “ஒருங்கிணைந்த மேல்நிலைக் கல்வி (10+2) நிலையிலான பணியாளர் தேர்வு- 2024”-க்கான அறிவிப்பை 08.04.2024 அன்று வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் / துறைகள் / அலுவலகங்களில் எழுத்தர் / இளநிலை செயலக உதவியாளர் போன்ற சி பிரிவு பணிகளுக்கான போட்டித் […]

The post ”மத்திய அரசு வேலை ; 12 ஆம் வகுப்பு பாஸ் போதும்..!” first appeared on Madras Murasu.

]]>
ஒருங்கிணைந்த மேல்நிலைக் கல்வி (10+2) அளவிலான பணிகளுக்கான தேர்வு-2024 தொடர்பான அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு பாஸ் ஆகி இருக்கும் அனைவரும் இந்த தேர்வை எழுதலாம்.

பணியாளர் தேர்வு ஆணையம் “ஒருங்கிணைந்த மேல்நிலைக் கல்வி (10+2) நிலையிலான பணியாளர் தேர்வு- 2024”-க்கான அறிவிப்பை 08.04.2024 அன்று வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் / துறைகள் / அலுவலகங்களில் எழுத்தர் / இளநிலை செயலக உதவியாளர் போன்ற சி பிரிவு பணிகளுக்கான போட்டித் தேர்வை பணியாளர் தேர்வாணயம் நடத்துகிறது. இதற்கு நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியின் பெயர், வயது வரம்பு, அத்தியாவசிய கல்வித் தகுதி, செலுத்த வேண்டிய கட்டணம், தேர்வு முறை, எவ்வாறு விண்ணப்பிப்பது போன்ற விவரங்கள் ஆட்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன. ssc announcement குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் 12  ஆம் வகுப்பு பாஸ் ஆகி இருக்க வேண்டும். டைப் செய்ய தெரிய வேண்டும்.  

தேர்வாணையத்தின் இணையதளமான ssc.gov.in மூலம் மட்டுமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 07.05.2024 (23:00 மணிவரை).இணைய தளத்தில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி 08.05.2024 (23:00 மணி வரை).

தென் மண்டலத்தில், கணினி அடிப்படையிலான தேர்வு 2024 ஜூன்-ஜூலை மாதங்களில் 21 மையங்கள் / நகரங்களில் நடைபெறும்: ஆந்திராவில் 10 மையங்கள்; புதுச்சேரியில் ஒரு மையம், தமிழ்நாட்டில் 07 மையங்கள்; தெலுங்கானாவில் 03 மையங்களில் தேர்வு நடைபெறும்.

இத்தகவலை பணியாளர் தேர்வாணையத்தின் மண்டல இயக்குநர் கே நாகராஜா தெரிவித்துள்ளர்.

The post ”மத்திய அரசு வேலை ; 12 ஆம் வகுப்பு பாஸ் போதும்..!” first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%88-12-%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%95%e0%af%81/feed/ 0
’’மத்திய அரசு நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி பணி – 450 காலிப்பணியிடம்..!’’ பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%2585%25e0%25ae%25b0%25e0%25ae%259a%25e0%25af%2581-%25e0%25ae%25a8%25e0%25ae%25bf%25e0%25ae%25b1%25e0%25af%2581%25e0%25ae%25b5%25e0%25ae%25a9%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/#respond Thu, 27 Jul 2023 06:08:22 +0000 https://madrasmurasu.com/?p=5640 நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் கம்பெனி நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி பணி இடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மொத்த காலிப்பணியிடங்கள் 450 ஆகும். இந்த வேலைக்கு ஆகஸ்ட் 1 ஆம் தேதியில் இருந்து 21 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட், உலகம் முழுவதும் பல கிளைகளைக் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பணி: நிர்வாக அதிகாரி (Administrative Officer (Scale-I) பதவிகள்: இடர் பொறியாளர்கள் […]

The post ’’மத்திய அரசு நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி பணி – 450 காலிப்பணியிடம்..!’’ பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.

]]>
நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் கம்பெனி நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி பணி இடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மொத்த காலிப்பணியிடங்கள் 450 ஆகும். இந்த வேலைக்கு ஆகஸ்ட் 1 ஆம் தேதியில் இருந்து 21 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட், உலகம் முழுவதும் பல கிளைகளைக் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

பணி: நிர்வாக அதிகாரி (Administrative Officer (Scale-I)

பதவிகள்: இடர் பொறியாளர்கள் (Risk Engineers), ஆட்டோமொபைல் பொறியாளர்கள் (Automobile Engineers), கணக்குகள்(Accounts), சட்டம் (Legal), சுகாதாரம் (Health), தகவல் தொழில்நுட்பம் (IT) மற்றும் பொதுவாதிகள் (Generalists) போன்ற பல்வேறு துறைகளில் 450 பல்வேறு காலியிடங்களுடன் வந்துள்ளது.

கல்வித் தகுதி: இளங்கலை மற்றும் முதுநிலை பட்டதாரிகள்

விண்ணப்பம் : ஆன்லைன் – www.newindia.co.in

மொத்த காலிப்பணியிடம்: 450

வயது வரம்பு: குறைந்தபட்சம் 21, அதிகபட்சம் 30 வயது. மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு (கூடுதல் விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையத்தை www.newindia.co.in பார்க்கவும்)

தேர்வு முறை: முதல்நிலை, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு

மாத சம்பளம் : ரூ.80,000

விண்ணப்ப காலம்: ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 21 வரை.

கட்டணம்: SC/ST/PWD – Rs. 100. General/EWS/OBC – Rs. 750.

அதிகாரப்பூர்வ இணையதளம் & ஆன்லைன் விண்ணப்பம்: https://www.newindia.co.in/

The post ’’மத்திய அரசு நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி பணி – 450 காலிப்பணியிடம்..!’’ பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/feed/ 0
’’சப்-இன்ஸ்பெக்டர், நிலைய அதிகாரி 750 காலிப்பணியிடம்..!’’ ஜுன் 30 கடைசி நாள் https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%95%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259a%25e0%25ae%25aa%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2586%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%2588 https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%95%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88/#respond Sat, 10 Jun 2023 13:28:11 +0000 https://madrasmurasu.com/?p=3702 தமிழ்நாடு காவல் துறையில் சப்-இன்ஸ்பெக்டர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் நிலைய அதிகாரிகள் பணிக்கு ஆண், பெண் விண்ணபதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 750 காலிப் பணி இடம் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டதாரிகள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். ஜூன் 30 கடைசி நாள். தீயணைப்புத்துறை: பணி: நிலைய அதிகாரி காலிப் பணியிடம் : 129 (ஆண்-90, பெண்-39) காவல் துறை: பணி: சப்-இன்ஸ்பெக்டர் (காவல் சார்பு ஆய்வாளர்-தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை) காலிப் பணியிடம்: […]

The post ’’சப்-இன்ஸ்பெக்டர், நிலைய அதிகாரி 750 காலிப்பணியிடம்..!’’ ஜுன் 30 கடைசி நாள் first appeared on Madras Murasu.

]]>
தமிழ்நாடு காவல் துறையில் சப்-இன்ஸ்பெக்டர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் நிலைய அதிகாரிகள் பணிக்கு ஆண், பெண் விண்ணபதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 750 காலிப் பணி இடம் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டதாரிகள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். ஜூன் 30 கடைசி நாள்.

தீயணைப்புத்துறை:

பணி: நிலைய அதிகாரி
காலிப் பணியிடம் : 129 (ஆண்-90, பெண்-39)

காவல் துறை:

பணி: சப்-இன்ஸ்பெக்டர் (காவல் சார்பு ஆய்வாளர்-தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை)
காலிப் பணியிடம்:
தாலுகா : 366 (ஆண்-257, பெண்-109)
ஆயுதப்படை: 145 (ஆண் – 102, பெண்-43)
தமிழ்நாடு சிறப்பு காவல் படை: 110 (ஆண் மட்டும்)

மொத்த காலிப்பணி இடம்: 750

விண்ணப்பம் காலம்: கடைசி நாள் 30.06.2023 https://www.tnusrb.tn.gov.in/

வயது:

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் -இஸ்லாமியர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் -32
ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர்-அருந்ததியர், பழங்குடியினர்-35
திருநங்கைகள் -35
ஆதரவற்ற விதவைகள் -37
முன்னாள் இராணுவத்தினர் – 47
20 சதவிகித காவல் துறை ஒதுக்கீடு விண்ணப்பத்தாரர்கள்- 47
என்று வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் அல்லது 10+3+2/3 என்ற முறையில் பட்டம்.

தேர்வு நடைபெறும் தேதி: ஆகஸ்ட் மாதம் நடைபெறும். தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

தேர்வு பாடத்திட்டம்:

 

The post ’’சப்-இன்ஸ்பெக்டர், நிலைய அதிகாரி 750 காலிப்பணியிடம்..!’’ ஜுன் 30 கடைசி நாள் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%95%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88/feed/ 0
’’கிராம வங்கிகளில் 8,612 காலிப்பணியிடம்..!’’ பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae-%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-8612-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%25ae-%25e0%25ae%25b5%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-8612-%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b2%25e0%25ae%25bf https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae-%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-8612-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf/#respond Fri, 09 Jun 2023 07:04:25 +0000 https://madrasmurasu.com/?p=3648 காலியிடம் : அலுவலக உதவியாளர்கள் (பல்நோக்கு) 5,538. அதிகாரி (ஸ்கேல் 1) 2,485. அதிகாரி (ஸ்கேல் 2) விவசாயம் 60. அதிகாரி (ஸ்கேல்2) மார்க்கெட்டிங் 3. அதிகாரி (ஸ்கேல் 2) கருவூலம் மேலாளர் 8. அதிகார் (ஸ்கேல் 2) சட்டம் 24. அதிகாரி (ஸ்கேல் 2) பட்டய கணக்கர் 21. அதிகாரி (ஸ்கேல் 2) தகவல் தொழில்நுட்பம் – ஐடி 68. அதிகாரி (ஸ்கேல் 2) வங்கி அதிகாரி பொது 332. அதிகாரி (ஸ்கேல் 3) 73 […]

The post ’’கிராம வங்கிகளில் 8,612 காலிப்பணியிடம்..!’’ பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.

]]>
காலியிடம் : அலுவலக உதவியாளர்கள் (பல்நோக்கு) 5,538. அதிகாரி (ஸ்கேல் 1) 2,485. அதிகாரி (ஸ்கேல் 2) விவசாயம் 60. அதிகாரி (ஸ்கேல்2) மார்க்கெட்டிங் 3. அதிகாரி (ஸ்கேல் 2) கருவூலம் மேலாளர் 8. அதிகார் (ஸ்கேல் 2) சட்டம் 24. அதிகாரி (ஸ்கேல் 2) பட்டய கணக்கர் 21. அதிகாரி (ஸ்கேல் 2) தகவல் தொழில்நுட்பம் – ஐடி 68. அதிகாரி (ஸ்கேல் 2) வங்கி அதிகாரி பொது 332. அதிகாரி (ஸ்கேல் 3) 73 என்று மொத்தம் 8,612 காலி இடம் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

கல்வித்தகுதி : பட்டதாரிகள், விவசாய பட்டதாரிகள், கால்நடை பட்டதாரிகள், பொறியாளர்கள், பட்டய கணக்கர்-சிஏ, சட்ட பட்டதாரிகள், எம்.பி.ஏ (மார்க்கெட்டிங்) என்று கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முன் அனுபவம்: அலுவலக உதவியாளர், அதிகாரி ஸ்கேல் 1 ஆகிய பதவிகளுக்கு  முன் அனுபவம் தேவையில்லை. மற்ற பதவிகளுக்கு ஒர் ஆண்டு முதல் அதிகபட்டம் 5 ஆண்டு முன் அனுபவம் தேவை.

வயது வரம்பு : For Officer Scale- III (Senior Manager)- Above 21 years, For Officer Scale- II (Manager) – Above 21 years – Below 32 years, For Officer Scale- I (Assistant Manager) – Above 18 years – Below 30 years, For Office Assistant (Multipurpose) – Between 18 years and 28 years. மத்திய அரசின் விதிகளின் படி, வகுப்பு வாரியான வயது வரம்பு தளர்வுகள் உண்டு.

தேர்ச்சி முறை : முதல் நிலைத்தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு என்று மூன்று கட்டங்களில் தேர்வு நடைபெறும்.

தேர்வு மொழி : பொதுவாக இந்த தேர்வு ஆங்கில வழியில் நடக்கிறது. தமிழ்நாடு பாண்டிசேரி தேர்வர்கள் தமிழ் வழியில் தேர்வு எழுதலாம்.

தேர்வு மய்யம்: தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், திருச்சி, நெல்லை, வேலூர், விருதுநகர்.

முன் தேர்வு பயிற்சி: இத்தேர்வு எழுதுவோருக்கு கிராம வங்கி சார்பில் இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி தேவைப்படுவோர், தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது அதற்கான விரும்பத்தை கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும். இந்த முன் தேர்வு பயிற்சி வகுப்புகள் 17.07.2023 முதல் 22.07.2023 வரை நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள் ரூ.175, மற்றவர்களுக்கு 850 என்று விண்ணப்பக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடைசி நாள் : 21.6.2023

விண்ணப்பம், முழு விபரம் : https://www.ibps.in

மொத்தமுள்ள 43 கிராமப்புற வங்கிகளில் தமிழ்நாடு கிராம வங்கி, புதுவை பாரதியார் கிராம வங்கி ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. 43 வங்கிகளுக்கும் பொதுவான தேர்வு இது. அனைத்து வங்கிகளுக்குமான இத்தேர்வை ஆங்கிலத்தில் எழுதலாம். தமிழ்நாடு, பாண்டிச்சேரியை சேர்ந்தவர்களுக்கு தமிழ் வழியில் எழுத வாய்ப்பு உண்டு. அதுபோல மற்ற மாநிலத்தவர் அவரவர் தாய் மொழியில் எழுத வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

The post ’’கிராம வங்கிகளில் 8,612 காலிப்பணியிடம்..!’’ பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae-%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-8612-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf/feed/ 0
டிஎன்பிஎஸ்சி மூலம் 49 ஜியாலஜிஸ்ட் காலிப்பணியிடம்..!’’ ஜூன் 23-ம் தேதி கடைசி நாள் https://madrasmurasu.com/%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%82%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-49-%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%258e%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%258e%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25bf-%25e0%25ae%25ae%25e0%25af%2582%25e0%25ae%25b2%25e0%25ae%25ae%25e0%25af%258d-49-%25e0%25ae%259c%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25be https://madrasmurasu.com/%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%82%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-49-%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be/#respond Mon, 05 Jun 2023 11:56:55 +0000 https://madrasmurasu.com/?p=3437 ஜியாலஜி (நிலவியலாளர்) முதுநிலை பட்ட மேற்படிப்பு முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசில் உள்ள காலியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) வெளியிட்டுள்ளது காலியிடம் : நீர்வள ஆதார துறையில் அசிஸ்டென்ட் ஜியாலஜிஸ்ட் 11, மைனிங் துறையில் அசிஸ்டென்ட் ஜியாலஜிஸ்ட் 29 என மொத்தம் 40 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி : ஜியாலஜி / அப்ளைடு ஜியாலஜி / ஹைட்ரோ ஜியாலஜி பிரிவில் எம்.எஸ்சி., முடித்திருக்க வேண்டும். வயது : 1.7.2023 அடிப்படையில் பொது […]

The post டிஎன்பிஎஸ்சி மூலம் 49 ஜியாலஜிஸ்ட் காலிப்பணியிடம்..!’’ ஜூன் 23-ம் தேதி கடைசி நாள் first appeared on Madras Murasu.

]]>
ஜியாலஜி (நிலவியலாளர்) முதுநிலை பட்ட மேற்படிப்பு முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசில் உள்ள காலியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) வெளியிட்டுள்ளது

காலியிடம் : நீர்வள ஆதார துறையில் அசிஸ்டென்ட் ஜியாலஜிஸ்ட் 11, மைனிங் துறையில் அசிஸ்டென்ட் ஜியாலஜிஸ்ட் 29 என மொத்தம் 40 இடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி : ஜியாலஜி / அப்ளைடு ஜியாலஜி / ஹைட்ரோ ஜியாலஜி பிரிவில் எம்.எஸ்சி., முடித்திருக்க வேண்டும்.

வயது : 1.7.2023 அடிப்படையில் பொது பிரிவினர் 18 – 32, மற்ற பிரிவினருக்கு வயது உச்ச வரம்பு இல்லை.

தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : இணைய வழி www.tnpsc.gov.in

கட்டணம் : பதிவுக்கட்டணம் ரூ.150. தேர்வுக்கட்டணம் ரூ.150. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசி நாள் : 23.6.2023

விவரங்களுக்கு : www.tnpsc.gov.in

The post டிஎன்பிஎஸ்சி மூலம் 49 ஜியாலஜிஸ்ட் காலிப்பணியிடம்..!’’ ஜூன் 23-ம் தேதி கடைசி நாள் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%82%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-49-%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be/feed/ 0
“தமிழ்நாட்டில் 246 உரிமையியல் நீதிபதிகள் ஆள் சேர்ப்பு..!” ஜூன் 30 கடைசி தேதி https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-246-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%af/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25b4%25e0%25af%258d%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-246-%25e0%25ae%2589%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25ae%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25af https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-246-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%af/#respond Sun, 04 Jun 2023 06:57:07 +0000 https://madrasmurasu.com/?p=3369 சிவில் நீதிபதிகள் நியமனத்தில் 246 காலியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் 19-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூன் 30 ம் தேதி கடைசி நாள். இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் பி.உமா மகேஸ்வரி 1.6.2023 அன்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு நீதித்துறை பணியின்கீழ் வரும் சிவில் நீதிபதி (உரிமையியல் நீதிபதிகள்) பதவியில் 246 காலியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான முதல்கட்ட தேர்வான முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் 19-ஆம் தேதியும், […]

The post “தமிழ்நாட்டில் 246 உரிமையியல் நீதிபதிகள் ஆள் சேர்ப்பு..!” ஜூன் 30 கடைசி தேதி first appeared on Madras Murasu.

]]>
சிவில் நீதிபதிகள் நியமனத்தில் 246 காலியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் 19-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூன் 30 ம் தேதி கடைசி நாள்.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் பி.உமா மகேஸ்வரி 1.6.2023 அன்று வெளியிட்ட அறிவிப்பு:

தமிழ்நாடு நீதித்துறை பணியின்கீழ் வரும் சிவில் நீதிபதி (உரிமையியல் நீதிபதிகள்) பதவியில் 246 காலியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

இதற்கான முதல்கட்ட தேர்வான முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் 19-ஆம் தேதியும், முதன்மை எழுத்துத் தேர்வு அக்டோபர் 28 மற்றும் 29-ஆம் தேதிகளிலும் நடைபெறும். இத் தேர்வுக்கு புதிதாக இளங்கலை பட்டப்படிப்பை முடித்தவர்கள், நீதிமன்றத்தில் வழக்குரைஞர் பணியில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சட்ட பட்டதாரிகளுக்கு வயது வரம்பு 22 முதல் 29 வரை. வழக்குரைஞர்களுக்கு 25 முதல் 37 வரை (இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 42 வயது வரை) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியுடையவர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

The post “தமிழ்நாட்டில் 246 உரிமையியல் நீதிபதிகள் ஆள் சேர்ப்பு..!” ஜூன் 30 கடைசி தேதி first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-246-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%af/feed/ 0
’’தேசிய பாதுகாப்பு அகாடமி, கப்பல் அகாடமி ’395’ பேருக்கு வேலை..!’’ பிளஸ் டூ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%85%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%ae%ae/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25af%2587%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2581-%25e0%25ae%2585%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25ae%25ae https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%85%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%ae%ae/#respond Sat, 03 Jun 2023 13:31:10 +0000 https://madrasmurasu.com/?p=3319 காலியிடம் : தேசிய பாதுகாப்பு அகாடமியில் -National Defence Academy தரைப்படை 208 (பெண்களுக்கு 10 இடங்கள்), கப்பல் படை 42 (பெண்களுக்கு 12 இடங்கள்), விமானப்படை 120 (பிளையிங் 92 (பெண்களுக்கு 2 இடங்கள்), கிரவுன்ட் டியூட்டி டெக்னிக்கல் 18 (பெண்களுக்கு 2 இடங்கள்), நான் டெக்னிக்கல் 10 (பெண்களுக்கு 2 இடங்கள்) கப்பல் அகாடமி Naval Academy (10+2 Cadet Entry Scheme) 25 (பெண்களுக்கு 7 இடங்கள்) என்று மொத்தம் 395 இடங்கள் […]

The post ’’தேசிய பாதுகாப்பு அகாடமி, கப்பல் அகாடமி ’395’ பேருக்கு வேலை..!’’ பிளஸ் டூ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.

]]>

காலியிடம் : தேசிய பாதுகாப்பு அகாடமியில் -National Defence Academy தரைப்படை 208 (பெண்களுக்கு 10 இடங்கள்), கப்பல் படை 42 (பெண்களுக்கு 12 இடங்கள்), விமானப்படை 120 (பிளையிங் 92 (பெண்களுக்கு 2 இடங்கள்), கிரவுன்ட் டியூட்டி டெக்னிக்கல் 18 (பெண்களுக்கு 2 இடங்கள்), நான் டெக்னிக்கல் 10 (பெண்களுக்கு 2 இடங்கள்) கப்பல் அகாடமி Naval Academy (10+2 Cadet Entry Scheme) 25 (பெண்களுக்கு 7 இடங்கள்) என்று மொத்தம் 395 இடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி : தரைப்படைக்கு பிளஸ் 2, மற்ற பிரிவுக்கு இயற்பியல், கணித பாடத்துடன் பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.

வயது : 2.1.2005 – 1.1.2008க்குள் பிறந்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, உளவியல் திறன், நுண்ணறிவு தேர்வு. எழுத்துத்தேர்வு செப். 3இல் நடைபெற உள்ளது.

தேர்வு மையம் : தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, வேலூர்

விண்ணப்பிக்கும் முறை : இணைய வழி.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசி நாள் : 06.06.2023

விவரங்களுக்கு :www.upsc.gov.in

இந்த வேலைக்கான முழு விபரத்தையும் https://www.upsc.gov.in/sites/default/files/Notif-NDA-II-23-engl-170523.pdf என்பதில் காணலாம்.

The post ’’தேசிய பாதுகாப்பு அகாடமி, கப்பல் அகாடமி ’395’ பேருக்கு வேலை..!’’ பிளஸ் டூ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%85%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%ae%ae/feed/ 0