Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 87

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/feed-rss2.php on line 8
#govtjob - Madras Murasu https://madrasmurasu.com | Tamil News Online | Madras Murasu | Employment News | Wed, 11 Sep 2024 06:48:51 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 பாதுகாப்பு படையில் 39,481 கான்ஸ்டபிள் பணியிடங்கள்..! 10 ஆம் வகுப்பு படித்தோர் விண்ணப்பிக்கலாம் https://madrasmurasu.com/9620-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=9620-2 https://madrasmurasu.com/9620-2/#respond Wed, 11 Sep 2024 05:45:12 +0000 https://madrasmurasu.com/?p=9620 பாதுகாப்பு படையில் 39,481 கான்ஸ்டபிள் பணியிடங்கள் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. துணை ராணுவப்படைகளில் உள்ள காலியிடங்களுக்கு எஸ்.எஸ்.சி., அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு படித்தோர் விண்ணப்பிக்கலாம். எல்லை பாதுகாப்பு போலீஸ் 15,654, தொழில் பாதுகாப்பு படை 7145, மத்திய ரிசர்வ் போலீஸ் 11,541, எஸ்.எஸ்.பி., 819, இந்தோ – திபெத் 3017, ஏ.ஆர்., 1248, எஸ்.எஸ்.எப்., 35, என்.சி.பி., 22 என மொத்தம் 39,481 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு வயது: 18 […]

The post பாதுகாப்பு படையில் 39,481 கான்ஸ்டபிள் பணியிடங்கள்..! 10 ஆம் வகுப்பு படித்தோர் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.

]]>
பாதுகாப்பு படையில் 39,481 கான்ஸ்டபிள் பணியிடங்கள் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. துணை ராணுவப்படைகளில் உள்ள காலியிடங்களுக்கு எஸ்.எஸ்.சி., அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு படித்தோர் விண்ணப்பிக்கலாம்.

எல்லை பாதுகாப்பு போலீஸ் 15,654, தொழில் பாதுகாப்பு படை 7145, மத்திய ரிசர்வ் போலீஸ் 11,541, எஸ்.எஸ்.பி., 819, இந்தோ – திபெத் 3017, ஏ.ஆர்., 1248, எஸ்.எஸ்.எப்., 35, என்.சி.பி., 22 என மொத்தம் 39,481 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு

வயது: 18 – 23 (1.1.2025ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ சோதனை.

தேர்வு மொழி: தமிழ் / ஆங்கிலம். இந்த தேர்வினை தமிழ் மொழியில் எழுதலாம். இத்தேர்விற்கான பாடங்களுக்கு அனைத்து வீடியோக்களும் www.youtube.com/@MadrasMurasu என்ற தளத்தில் உள்ளது. சப்ஸ்கிரைப் செய்து நோட்ஸ் எழுத்து படியுங்கள். இந்தத் தேர்வில் வெற்றி பெற்று மத்திய அரசின் வேலையில் சேரலாம்.

Part – A General Intelligence and Reasoning –20 வினாக்கள்
Part – B General Knowledge and General Awareness 20 வினாக்கள்
Part – C Elementary Mathematics 20 வினாக்கள்
Part – D English அல்லது Hindi 20 வினாக்கள்

தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலுார்.

விண்ணப்பிக்கும் முறை: https://ssc.gov.in

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100.பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி.,பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 14.10.2024

இந்த வேலைவாய்ப்பு குறித்த முழு விபரங்களை படிக்க இங்கே கிளிக் Notice_of_CTGD_2024_09_05 செய்யலாம்.

The post பாதுகாப்பு படையில் 39,481 கான்ஸ்டபிள் பணியிடங்கள்..! 10 ஆம் வகுப்பு படித்தோர் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/9620-2/feed/ 0
மத்திய தொழில் பாதுகாப்பு படையில் பிளஸ் 2 முடித்தவருக்கு வேலை ..! உடனே விண்ணப்பிக்கலாம் https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%25a4%25e0%25af%258a%25e0%25ae%25b4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2581 https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/#respond Wed, 11 Sep 2024 05:17:21 +0000 https://madrasmurasu.com/?p=9616 மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (சி.ஐ.எஸ்.எப்.,) பிளஸ் 2 முடித்தவருக்கு 1130 ராணுவ காலியிடங்களுக்கு ஆள்சேர்க்கை அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 12 ஆம் வகுப்பு பாஸ் ஆனவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.  கான்ஸ்டபிள் / தீயணைப்பு பிரிவில் அசாம் 164, உ.பி., 108, மஹாராஷ்டிரா 72, காஷ்மீர் 65, ஒடிசா 64, மத்திய பிரதேசம் 56, மேற்கு வங்கம் 55, தமிழகம் 39 உட்பட மொத்தம் 1130 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: 12 ஆம் வகுப்பு வயது: […]

The post மத்திய தொழில் பாதுகாப்பு படையில் பிளஸ் 2 முடித்தவருக்கு வேலை ..! உடனே விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.

]]>
மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (சி.ஐ.எஸ்.எப்.,) பிளஸ் 2 முடித்தவருக்கு 1130 ராணுவ காலியிடங்களுக்கு ஆள்சேர்க்கை அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 12 ஆம் வகுப்பு பாஸ் ஆனவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். 

கான்ஸ்டபிள் / தீயணைப்பு பிரிவில் அசாம் 164, உ.பி., 108, மஹாராஷ்டிரா 72, காஷ்மீர் 65, ஒடிசா 64, மத்திய பிரதேசம் 56, மேற்கு வங்கம் 55, தமிழகம் 39 உட்பட மொத்தம் 1130 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: 12 ஆம் வகுப்பு

வயது: 18 – 23 (30.9.2024ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 30.9.2024.

விவரங்களுக்கு: www.cisfrectt.cisf.gov.in என்ற இணையத்தை பார்க்க வேண்டும். வேலைவாய்ப்பு குறித்த ஆங்கில அறிவிக்கையை முழுமையாக படிக்க இங்கே கிளிக்க் செய்து cisf recruitment 2024_notification_madrasmurasu படிக்கலாம்

விமான நிலையம், துறைமுகம், அனுமின் நிலையங்கள் போன்ற மத்திய அரசின் நிறுவனங்களில் பாதுகாப்பு பணியில் வேலைக்கு அமர்த்தப்படுவர். இவர்களுக்கு பணி புரியும் இடங்களிலேயே குடியிருக்க வீடு வழங்கப்படும். பிள்ளைகள் படிக்க, கேந்திர வித்யாலயா பள்ளிகள் உண்டு. நவோதயா பள்ளிகளும் இருக்கிறது.

எனவே, தமிழ்நாட்டை சேந்த ஆண்களும் பெண்களும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வுக்கான பாடத்திட்டத்தை உள்ளடக்கிய www.youtube.com/@MadrasMurasu இலவச வீடியோக்கள் மூலம் பார்த்து படித்து தேர்வெழுதி எளிதில் பாஸ் ஆகலாம். மத்திய அரசின் வேலையில் சேரலாம். உடனே விண்ணப்பித்து மத்திய அரசு வேலையில் சேருங்கள்.

The post மத்திய தொழில் பாதுகாப்பு படையில் பிளஸ் 2 முடித்தவருக்கு வேலை ..! உடனே விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/feed/ 0
”மத்திய அரசு வேலை ; 12 ஆம் வகுப்பு பாஸ் போதும்..!” https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%88-12-%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%95%e0%af%81/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%2585%25e0%25ae%25b0%25e0%25ae%259a%25e0%25af%2581-%25e0%25ae%25b5%25e0%25af%2587%25e0%25ae%25b2%25e0%25af%2588-12-%25e0%25ae%2586%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25ae%2595%25e0%25af%2581 https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%88-12-%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%95%e0%af%81/#respond Fri, 12 Apr 2024 11:26:34 +0000 https://madrasmurasu.com/?p=9008 ஒருங்கிணைந்த மேல்நிலைக் கல்வி (10+2) அளவிலான பணிகளுக்கான தேர்வு-2024 தொடர்பான அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு பாஸ் ஆகி இருக்கும் அனைவரும் இந்த தேர்வை எழுதலாம். பணியாளர் தேர்வு ஆணையம் “ஒருங்கிணைந்த மேல்நிலைக் கல்வி (10+2) நிலையிலான பணியாளர் தேர்வு- 2024”-க்கான அறிவிப்பை 08.04.2024 அன்று வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் / துறைகள் / அலுவலகங்களில் எழுத்தர் / இளநிலை செயலக உதவியாளர் போன்ற சி பிரிவு பணிகளுக்கான போட்டித் […]

The post ”மத்திய அரசு வேலை ; 12 ஆம் வகுப்பு பாஸ் போதும்..!” first appeared on Madras Murasu.

]]>
ஒருங்கிணைந்த மேல்நிலைக் கல்வி (10+2) அளவிலான பணிகளுக்கான தேர்வு-2024 தொடர்பான அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு பாஸ் ஆகி இருக்கும் அனைவரும் இந்த தேர்வை எழுதலாம்.

பணியாளர் தேர்வு ஆணையம் “ஒருங்கிணைந்த மேல்நிலைக் கல்வி (10+2) நிலையிலான பணியாளர் தேர்வு- 2024”-க்கான அறிவிப்பை 08.04.2024 அன்று வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் / துறைகள் / அலுவலகங்களில் எழுத்தர் / இளநிலை செயலக உதவியாளர் போன்ற சி பிரிவு பணிகளுக்கான போட்டித் தேர்வை பணியாளர் தேர்வாணயம் நடத்துகிறது. இதற்கு நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியின் பெயர், வயது வரம்பு, அத்தியாவசிய கல்வித் தகுதி, செலுத்த வேண்டிய கட்டணம், தேர்வு முறை, எவ்வாறு விண்ணப்பிப்பது போன்ற விவரங்கள் ஆட்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன. ssc announcement குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் 12  ஆம் வகுப்பு பாஸ் ஆகி இருக்க வேண்டும். டைப் செய்ய தெரிய வேண்டும்.  

தேர்வாணையத்தின் இணையதளமான ssc.gov.in மூலம் மட்டுமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 07.05.2024 (23:00 மணிவரை).இணைய தளத்தில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி 08.05.2024 (23:00 மணி வரை).

தென் மண்டலத்தில், கணினி அடிப்படையிலான தேர்வு 2024 ஜூன்-ஜூலை மாதங்களில் 21 மையங்கள் / நகரங்களில் நடைபெறும்: ஆந்திராவில் 10 மையங்கள்; புதுச்சேரியில் ஒரு மையம், தமிழ்நாட்டில் 07 மையங்கள்; தெலுங்கானாவில் 03 மையங்களில் தேர்வு நடைபெறும்.

இத்தகவலை பணியாளர் தேர்வாணையத்தின் மண்டல இயக்குநர் கே நாகராஜா தெரிவித்துள்ளர்.

The post ”மத்திய அரசு வேலை ; 12 ஆம் வகுப்பு பாஸ் போதும்..!” first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%88-12-%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%95%e0%af%81/feed/ 0
”குருப் 1 தேர்வு..! ஏப்ரல் 27 வரை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் https://madrasmurasu.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-1-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%8f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8d-27-%e0%ae%b5%e0%ae%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d-1-%25e0%25ae%25a4%25e0%25af%2587%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25b5%25e0%25af%2581-%25e0%25ae%258f%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25b0%25e0%25ae%25b2%25e0%25af%258d-27-%25e0%25ae%25b5%25e0%25ae%25b0 https://madrasmurasu.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-1-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%8f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8d-27-%e0%ae%b5%e0%ae%b0/#respond Thu, 28 Mar 2024 11:38:06 +0000 https://madrasmurasu.com/?p=8925 மத்திய அரசு நடத்தும் ஐ.ஏ.எஸ் என்கிற சிவில் சர்வீஸ் தேர்வைப்போல மாநில சிவில் சர்வீஸ் தேர்வு என்று அழைக்கப்படும் குருப் 1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட மிக உயர்ந்த பதவிகளுக்கு 90 பேரை தேர்வு செய்வதற்கான போட்டித் தேர்வினை எழுதுவதற்கு மார்ச் 28 ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 27 ஆம் தேதி வரை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. துணை ஆட்சியர் . Deputy […]

The post ”குருப் 1 தேர்வு..! ஏப்ரல் 27 வரை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.

]]>
மத்திய அரசு நடத்தும் ஐ.ஏ.எஸ் என்கிற சிவில் சர்வீஸ் தேர்வைப்போல மாநில சிவில் சர்வீஸ் தேர்வு என்று அழைக்கப்படும் குருப் 1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட மிக உயர்ந்த பதவிகளுக்கு 90 பேரை தேர்வு செய்வதற்கான போட்டித் தேர்வினை எழுதுவதற்கு மார்ச் 28 ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 27 ஆம் தேதி வரை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

துணை ஆட்சியர் . Deputy Collector, துணை காவல் கண்காணிப்பாளர் Deputy Superintendent of Police, வணிக வரிகள் உதவி ஆணையர் Assistant Commissioner (Commercial Taxes), கூட்டுறவுச் சங்களின் துணைப் பதிவாளர் Deputy Registrar of Co-operative Societies, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் Assistant Director of Rural Development மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் District Employment Officer, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் மாவட்ட அலுவலர் District Officer (Fire and Rescue Services) ஆகிய பணிகளை உள்ளடக்கிய குருப் 1 பணி இடங்களுக்கான போட்டித்தேர்வு அறிவிப்பு மார்ச் 28 ஆம் தேதி வெளியாகி இருக்கிறது.

இத்தேர்வுக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கலை அறிவியல், பொறியியல், M.B.B.S என்று எந்த பட்டப்படிப்பை முடித்திருந்தாலும் அவர்கள், இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். குறைந்த பட்டசம் 21 வயது முடிந்திருக்க வேண்டும். ஆனால் 34 வயது முடிந்திருக்கக் கூடாது. சட்டப்படிப்பு முடித்தவர்கள் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், ஆதிதிராவிடர் , பழங்குடியினர், அருந்ததியர் மற்றும் அனைத்து பிரிவுகளைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோர் 39 வயது வரை விண்ணப்பிக்கலாம் என்று இடஒதுக்கீடு அடிப்படையில் வயதில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இனத்தில், சட்டப்படிப்பு முடித்தவர்கள் மட்டும் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

துணைக் காவல் கண்காணிப்பாளர், தீயணைப்பு மாவட்ட அலுவலர் ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் ஆண்கள், குறைந்தபட்சம் 165 செமீ உயரம் இருக்க வேண்டும். பெண்கள், 155 செமீ உயரம் இருக்க வேண்டும்.

முதல் நிலைத்தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத்தேர்வு என்று இந்த குருப் 1 தேர்வு, மூன்று நிலைகளைக் கொண்டது. முதல் நிலைத்தேர்வில் பொது அறிவுத்தாள் ஒன்றினை எழுத வேண்டும். கொள்குறி வகையிலான அந்த தேர்வுக்கு 300 மதிப்பெண் உன்டு. இந்தத் தேர்வில் வெற்றி பெறுவோர் முதன்மைத்தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

இங்கு, தமிழ்மொழித் தகுதித்தேர்வு ஒன்றினை எழுத வேண்டும். அதற்கு 100 மதிப்பெண் உண்டு. பொது அறிவு பிரிவில் மொத்தம் மூன்று தாள்களை எழுத வேண்டும். கட்டுரை வடிவில் இந்தத் தேர்வினை எழுத வேண்டும். ஒவ்வொரு தாளுக்கும் 250 மதிபெண் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேர்முகத்தேர்வுக்கு 100 மதிப்பெண். ஆக, முதன்மைத் தேர்வுக்கு மொத்த மதிப்பெண் 850.

இதில், முதன்மைத் தேர்வில், முதல் தாளான தமிழ் தகுதி தேர்வில் குறைந்த பட்சம் 100-க்கு 40 மதிப்பெண் எடுத்தால்தான் அடுத்த மூன்று பேப்பர்களும் திருத்தப்படும் என்பதை விண்ணப்பத்தாரர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த குருப் 1 தேர்வுக்கு மார்ச் 28 ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 27 ஆம் தேதி வரை https://www.tnpsc.gov.in/ என்கிற ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். முதல் நிலைத்தேர்வு ஜுலை 13 ஆம் தேதி நடைபெறும். முதல் நிலைத்தேர்வு முடிவுகள் அறிவிக்கும் போது முதன்மைத்தேர்வு நடக்கும் தேதி அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம். இந்த குருப் 1 தேர்வில் வெற்றி பெற்று தமிழ்நாடு அரசு பதவிகளில் அமர்வோர், பணி சர்வீஸ் அடிப்படையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் என்று உயர்ந்த பதவிகளை அடைவார்கள். எனவே, உடனே, இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வுக்கு தயார் ஆகுங்கள்.

வேலைவாய்ப்பு தமிழ் அறிவிக்கை 04_2024_GRP1_TAM_
வேலைவாய்ப்பு ஆங்கில அறிவிக்கை 04_2024_GRP1_ENG_

விண்ணப்பம் பதிவு செய்ய வேண்டிய ஆன்லைன் https://www.tnpsc.gov.in/

1. Deputy Collector Tamil Nadu civil service 16
2. Deputy Superintendent of Police  23
3. Assistant Commissioner (Commercial Taxes) 14
4. Deputy Registrar of Co-operative Societies 21
5. Assistant Director of Rural Development 14
6. District Employment Officer 01
7. District Officer (Fire and Rescue Services)  01
Total 90

The post ”குருப் 1 தேர்வு..! ஏப்ரல் 27 வரை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-1-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%8f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8d-27-%e0%ae%b5%e0%ae%b0/feed/ 0
”மத்திய அரசில் 323 நேர்முக உதவியாளர் வேலை..!” https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-323-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%95-%e0%ae%89%e0%ae%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%2585%25e0%25ae%25b0%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-323-%25e0%25ae%25a8%25e0%25af%2587%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%2595-%25e0%25ae%2589%25e0%25ae%25a4 https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-323-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%95-%e0%ae%89%e0%ae%a4/#respond Sat, 16 Mar 2024 08:11:48 +0000 https://madrasmurasu.com/?p=8883 மத்திய அரசு நிறுவனத்தில் நேர்முக உதவியாளர் வேலை. பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். தட்டச்சு, சுருக்கெழுத்து தெரிந்திருக்க வேண்டும். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் (Employees’ Provident Fund Organisation) 323 நேர்முக உதவியாளர் பணி Personal Assistant இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது. அதன் அலுவலகங்களில் அதிகாரிகளின் நேர்முக உதவியாளர்கள் Personal Assistant […]

The post ”மத்திய அரசில் 323 நேர்முக உதவியாளர் வேலை..!” first appeared on Madras Murasu.

]]>
மத்திய அரசு நிறுவனத்தில் நேர்முக உதவியாளர் வேலை. பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். தட்டச்சு, சுருக்கெழுத்து தெரிந்திருக்க வேண்டும்.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் (Employees’ Provident Fund Organisation) 323 நேர்முக உதவியாளர் பணி Personal Assistant இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது. அதன் அலுவலகங்களில் அதிகாரிகளின் நேர்முக உதவியாளர்கள் Personal
Assistant காலிப்பணி இடங்களை நிரப்பும் உத்தரவு வெளியாகி இருக்கிறது. அதாவது, UR-132, EWS-32, OBC-87, SC-48, ST-24 (PwBD-12) என்று இனம் வாரியாக காலி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏதாவது ஒரு இளநிலை பட்டப்படிப்பினை முடித்திருக்க வேண்டும். அதோடு, ஆங்கிலத்தில் 50 நிமிடத்துக்கும் இந்தியில் 65 நிமிடத்திலும் 120 வார்த்தைகள் கம்யூட்டரில் அடிக்கத் தெரிந்திருக்க வேண்டும். சுருக்கெழுத்தில் 10 நிமிடத்துக்கு ஆங்கிலம் அல்லது இந்தியில் 120 வார்த்தைகளை அடிக்க வேண்டும்.

பொதுப்பிரிவினர், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் URs / EWSs 30 வயது, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் OBCs 33 வயது, எஸ்சி., எஸ்டி., SCs/STs 35 வயது, மாற்றுத்திறனாளிகள் PwBDs 40 வயது என்று அதிகபட்ச வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச வயது அனைத்து பிரிவினருக்கும் 18 வயது ஆகும்.

எழுத்து தேர்வு, இரண்டு மணி நேரம் நடக்கும். மொத்தம் 300 மதிப்பெண். அதில் வெற்றி பெறுவோர் திறன் தேர்வுக்கு Skill Test(s) அழைக்கப்படுவர். எழுத்து தேர்வில் i) English Language. ii) General Awareness. iii) Quantitative Aptitude. iv) Reasoning & Computer Aptitude ஆகிய பகுதிகளில் இருந்து கொள்குறி வகையில் கேள்விகள் கேட்க்கப்படும். ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மட்டுமே எழுத்து தேர்வு நடைபெறும்.

தகுதியும் ஆர்வமும் உடையோர் ஆன்லைன் https://www.upsconline.nic.in வழியாக மார்ச் 7 ஆம் தேதியில் இருந்து மார்ச் 27 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு விளம்பரத்தையும் தேர்வு பாடத்தையும் முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும் AdvtNo-51-2024-Spcl-PrsnAsst-engl-070324_0

 

 

 

The post ”மத்திய அரசில் 323 நேர்முக உதவியாளர் வேலை..!” first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-323-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%95-%e0%ae%89%e0%ae%a4/feed/ 0
தெற்கு ரயில்வேயில் 2,860 அப்ரண்டீஸ் வேலை உடனே விண்ணப்பிக்கலாம் https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b0%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%af%87%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-2860-%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25af%2586%25e0%25ae%25b1%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581-%25e0%25ae%25b0%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%25b5%25e0%25af%2587%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-2860-%25e0%25ae%2585%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25b0 https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b0%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%af%87%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-2860-%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0/#respond Sun, 04 Feb 2024 11:23:21 +0000 https://madrasmurasu.com/?p=8513 இந்திய ரயில்வே துறையில் காலியாகும் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகிறது. அதேபோல அப்ரண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களுக்கான அறிவிப்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியிடப்பட்டு வருகின்றன. தற்போது, தெற்கு ரெயில்வேயில் காலியாக உள்ள 2,860 பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கு தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம். பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ்ல் -1357 பணியிடங்கள், கோல்டன் ராக் மத்திய பணிமனையில் – 679, […]

The post தெற்கு ரயில்வேயில் 2,860 அப்ரண்டீஸ் வேலை உடனே விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.

]]>
இந்திய ரயில்வே துறையில் காலியாகும் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகிறது. அதேபோல அப்ரண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களுக்கான அறிவிப்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியிடப்பட்டு வருகின்றன. தற்போது, தெற்கு ரெயில்வேயில் காலியாக உள்ள 2,860 பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கு தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.

பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ்ல் -1357 பணியிடங்கள், கோல்டன் ராக் மத்திய பணிமனையில் – 679, சிக்னல் அண்டு டெலிகாம் பணிமனையில் 824 இடங்கள் என்று மொத்தம் 2,860 பணியிடங்கள் மண்டல வாரியாக நிரப்பபடுகின்றன. ஃபிட்டர், டர்னர், வெல்டர், வெல்டர் (ஜி & இ), மெஷினிஸ்ட், எலக்ட்ரீஷியன், பெயிண்டர், எலக்ட்ரானிக் மெக்கானிக், கார்பெண்டர், வயர்மேன், பிளம்பர், டீசல் மெக்கானிக், COPA உள்ளிட்ட பணிகளில் அப்ரெண்டீஸ் டிரெயினிங் அளிக்கப்படும்.

10 ஆம் வகுப்பு, துறை சார்ந்த பிரிவில் ஐ.டி.ஐ ஆகிய படிப்புகளை படித்து இருக்க வேண்டும். சில பணியிடங்களுக்கு 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். விண்ணப்பத்தாரர் வயது 15 முதல் 24 க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு. விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.

ஓராண்டு முதல் 2 ஆண்டுகள் வரை அப்ரண்டீஸ் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் போது ஊக்கத்தொகை தரப்படும். விண்ணப்பிக்க வரும் 28.02.2024 கடைசி நாளாகும். www.sr.indianrailways.gov.in/ என்ற இணையம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக உடனே விண்ணப்பிக்கலாம்.

The post தெற்கு ரயில்வேயில் 2,860 அப்ரண்டீஸ் வேலை உடனே விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b0%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%af%87%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-2860-%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0/feed/ 0
’’மத்திய அரசு நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி பணி – 450 காலிப்பணியிடம்..!’’ பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%2585%25e0%25ae%25b0%25e0%25ae%259a%25e0%25af%2581-%25e0%25ae%25a8%25e0%25ae%25bf%25e0%25ae%25b1%25e0%25af%2581%25e0%25ae%25b5%25e0%25ae%25a9%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/#respond Thu, 27 Jul 2023 06:08:22 +0000 https://madrasmurasu.com/?p=5640 நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் கம்பெனி நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி பணி இடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மொத்த காலிப்பணியிடங்கள் 450 ஆகும். இந்த வேலைக்கு ஆகஸ்ட் 1 ஆம் தேதியில் இருந்து 21 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட், உலகம் முழுவதும் பல கிளைகளைக் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பணி: நிர்வாக அதிகாரி (Administrative Officer (Scale-I) பதவிகள்: இடர் பொறியாளர்கள் […]

The post ’’மத்திய அரசு நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி பணி – 450 காலிப்பணியிடம்..!’’ பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.

]]>
நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் கம்பெனி நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி பணி இடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மொத்த காலிப்பணியிடங்கள் 450 ஆகும். இந்த வேலைக்கு ஆகஸ்ட் 1 ஆம் தேதியில் இருந்து 21 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட், உலகம் முழுவதும் பல கிளைகளைக் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

பணி: நிர்வாக அதிகாரி (Administrative Officer (Scale-I)

பதவிகள்: இடர் பொறியாளர்கள் (Risk Engineers), ஆட்டோமொபைல் பொறியாளர்கள் (Automobile Engineers), கணக்குகள்(Accounts), சட்டம் (Legal), சுகாதாரம் (Health), தகவல் தொழில்நுட்பம் (IT) மற்றும் பொதுவாதிகள் (Generalists) போன்ற பல்வேறு துறைகளில் 450 பல்வேறு காலியிடங்களுடன் வந்துள்ளது.

கல்வித் தகுதி: இளங்கலை மற்றும் முதுநிலை பட்டதாரிகள்

விண்ணப்பம் : ஆன்லைன் – www.newindia.co.in

மொத்த காலிப்பணியிடம்: 450

வயது வரம்பு: குறைந்தபட்சம் 21, அதிகபட்சம் 30 வயது. மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு (கூடுதல் விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையத்தை www.newindia.co.in பார்க்கவும்)

தேர்வு முறை: முதல்நிலை, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு

மாத சம்பளம் : ரூ.80,000

விண்ணப்ப காலம்: ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 21 வரை.

கட்டணம்: SC/ST/PWD – Rs. 100. General/EWS/OBC – Rs. 750.

அதிகாரப்பூர்வ இணையதளம் & ஆன்லைன் விண்ணப்பம்: https://www.newindia.co.in/

The post ’’மத்திய அரசு நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி பணி – 450 காலிப்பணியிடம்..!’’ பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/feed/ 0