Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 87

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/feed-rss2.php on line 8
#dyfi - Madras Murasu https://madrasmurasu.com | Tamil News Online | Madras Murasu | Employment News | Wed, 30 Aug 2023 11:38:48 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 ’’பாஜகவின் நவீன ஊழல் கூடாரங்கள் பெயர் சூட்டும் மறியல் போராட்டம்..!’’ வாலிபர் சங்கம் அழைப்பு  https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9c%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b5%e0%af%80%e0%ae%a9-%e0%ae%8a%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%82/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%259c%25e0%25ae%2595%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25b5%25e0%25af%2580%25e0%25ae%25a9-%25e0%25ae%258a%25e0%25ae%25b4%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%2582 https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9c%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b5%e0%af%80%e0%ae%a9-%e0%ae%8a%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%82/#respond Wed, 30 Aug 2023 11:38:48 +0000 https://madrasmurasu.com/?p=6086 டிஒய்எப்ஐ (வாலிபர் சங்கம்) மாநில தலைவர் எஸ்.கார்த்திக், மாநில செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை: சமீபத்தில் வெளியான சி.ஏ.ஜி அறிக்கை மோடி அரசின் ஊழல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. அதில் முக்கியமான ஒன்று “டோல் கேட்” ஊழல். செங்கல்பட்டு – பரனூர் டோல் கேட் அதிகமான வாகனங்கள் கடந்து செல்லும் பொதுப் பணத்தில் அமைக்கப்பட்டசாலையில் உள்ள டோல் கேட். அதன் வழியாக ஆகஸ்ட் 2019 லிருந்து ஜூன் 2020 வரையிலான காலத்தில் 1, 17, 08, 438 வாகனங்கள் கடந்து சென்றுள்ளன. அவற்றில் 62,37,152 வாகனங்கள் டோல் கட்டணம் செலுத்தாமல் போனதாககணக்குகள் வெளியாகியுள்ளது. அதேபோல் ஆத்தூர் டோல் கேட்டில் 36 சதவீதம் வாகனங்களும் , கப்பலூர் டோல் கேட்டில் 25 சதவீத வாகனங்கள்இலவசமாக சென்றதாக கணக்குகள் வெளியாகியுள்ளன. ஏறக்குறைய பொதுப் பணத்தில் அமைக்கப்பட்டசாலைகளில் உள்ள அனைத்து டோல் கேட்டுகளிலும் இதுவே நடந்துள்ளது . தனியார் முகவர்கள் மூலம் நடைபெற்ற அந்த சுங்க வசூல் அரசாங்கத்திற்கு நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான கோடிரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. நாங்கள் ஊழலற்றவர்கள் என்று மார்தட்டிய மோடி தலமையிலான பாஜக அரசு நவீன ஊழலின் அடையாளமாகமாறியுள்ளது. இப்படி திட்டமிட்டு தொடர்ச்சியான கொள்ளையை நேரடியாக மக்களிடம் இருந்து நடத்திக் கொண்டிருந்த பாஜகஅரசு பதவி விலக வேண்டும். இது குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்திட வேண்டும். இதனை வலியுறுத்தி பாஜகவின் நவீன ஊழலின் கூடாரங்கள் என்னும் பெயர்களை வைக்கும் மறியல் போராட்டத்தைஇந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வருகிற செப்டம்பர் 1 நடத்திட உள்ளது. இப்போராட்டம் பரனூர் டோல்கேட் , கப்பலூர் டோல்கேட் , கோவை , கன்னியாகுமரி , திருச்சி , விழுப்புரம் ஆகியஇடங்களில் நடைபெறும். இப்போராட்டத்தில் ஊழலுக்கு எதிராக செயல்படத் துடிக்கும் அனைத்து பொது மக்களும், இளைஞர்களும் பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

The post ’’பாஜகவின் நவீன ஊழல் கூடாரங்கள் பெயர் சூட்டும் மறியல் போராட்டம்..!’’ வாலிபர் சங்கம் அழைப்பு  first appeared on Madras Murasu.

]]>
டிஒய்எப்ஐ (வாலிபர் சங்கம்) மாநில தலைவர் எஸ்.கார்த்திக், மாநில செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:

சமீபத்தில் வெளியான சி.ஏ.ஜி அறிக்கை மோடி அரசின் ஊழல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. அதில் முக்கியமான ஒன்று “டோல் கேட்” ஊழல்.

செங்கல்பட்டு – பரனூர் டோல் கேட் அதிகமான வாகனங்கள் கடந்து செல்லும் பொதுப் பணத்தில் அமைக்கப்பட்டசாலையில் உள்ள டோல் கேட். அதன் வழியாக ஆகஸ்ட் 2019 லிருந்து ஜூன் 2020 வரையிலான காலத்தில் 1, 17, 08, 438 வாகனங்கள் கடந்து சென்றுள்ளன. அவற்றில் 62,37,152 வாகனங்கள் டோல் கட்டணம் செலுத்தாமல் போனதாககணக்குகள் வெளியாகியுள்ளது.

அதேபோல் ஆத்தூர் டோல் கேட்டில் 36 சதவீதம் வாகனங்களும் , கப்பலூர் டோல் கேட்டில் 25 சதவீத வாகனங்கள்இலவசமாக சென்றதாக கணக்குகள் வெளியாகியுள்ளன. ஏறக்குறைய பொதுப் பணத்தில் அமைக்கப்பட்டசாலைகளில் உள்ள அனைத்து டோல் கேட்டுகளிலும் இதுவே நடந்துள்ளது .

தனியார் முகவர்கள் மூலம் நடைபெற்ற அந்த சுங்க வசூல் அரசாங்கத்திற்கு நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான கோடிரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

நாங்கள் ஊழலற்றவர்கள் என்று மார்தட்டிய மோடி தலமையிலான பாஜக அரசு நவீன ஊழலின் அடையாளமாகமாறியுள்ளது.

இப்படி திட்டமிட்டு தொடர்ச்சியான கொள்ளையை நேரடியாக மக்களிடம் இருந்து நடத்திக் கொண்டிருந்த பாஜகஅரசு பதவி விலக வேண்டும். இது குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்திட வேண்டும்.

இதனை வலியுறுத்தி பாஜகவின் நவீன ஊழலின் கூடாரங்கள் என்னும் பெயர்களை வைக்கும் மறியல் போராட்டத்தைஇந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வருகிற செப்டம்பர் 1 நடத்திட உள்ளது.

இப்போராட்டம் பரனூர் டோல்கேட் , கப்பலூர் டோல்கேட் , கோவை , கன்னியாகுமரி , திருச்சி , விழுப்புரம் ஆகியஇடங்களில் நடைபெறும். இப்போராட்டத்தில் ஊழலுக்கு எதிராக செயல்படத் துடிக்கும் அனைத்து பொது மக்களும், இளைஞர்களும் பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

The post ’’பாஜகவின் நவீன ஊழல் கூடாரங்கள் பெயர் சூட்டும் மறியல் போராட்டம்..!’’ வாலிபர் சங்கம் அழைப்பு  first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9c%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b5%e0%af%80%e0%ae%a9-%e0%ae%8a%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%82/feed/ 0
’’திருச்சியில் DYFI தலைவருக்கு அரிவாள் வெட்டு..!’’ போதைப் பொருள் கும்பல் வெறிச்செயலா..? https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-dyfi-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%259a%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-dyfi-%25e0%25ae%25a4%25e0%25ae%25b2%25e0%25af%2588%25e0%25ae%25b5%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%2595 https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-dyfi-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%95/#respond Fri, 16 Jun 2023 08:35:19 +0000 https://madrasmurasu.com/?p=3981 சிபிஐ(எம்) மாநில செயற்குழு வெளியிட்ட அறிக்கை: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்டம், அரியமங்களம், அம்மா குளம் கிளைச் செயலாளர் தோழர் தவ்பிக்-யை அதே பகுதியைச் சேர்ந்த சமூக விரோத செயல்களிலும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனையிலும், செயின் பறிப்பு, இரண்டு சக்கர வாகன திருட்டு போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்ற பாஜக கட்சியைச் சார்ந்த வினோத் மற்றும் அவனது கூட்டாளிகள் பயங்கர ஆயுதங்களுடன் கொலை செய்யும் நோக்கோடு வெட்டியுள்ளனர். தலையிலும், […]

The post ’’திருச்சியில் DYFI தலைவருக்கு அரிவாள் வெட்டு..!’’ போதைப் பொருள் கும்பல் வெறிச்செயலா..? first appeared on Madras Murasu.

]]>
சிபிஐ(எம்) மாநில செயற்குழு வெளியிட்ட அறிக்கை:

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்டம், அரியமங்களம், அம்மா குளம் கிளைச் செயலாளர் தோழர் தவ்பிக்-யை அதே பகுதியைச் சேர்ந்த சமூக விரோத செயல்களிலும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனையிலும், செயின் பறிப்பு, இரண்டு சக்கர வாகன திருட்டு போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்ற பாஜக கட்சியைச் சார்ந்த வினோத் மற்றும் அவனது கூட்டாளிகள் பயங்கர ஆயுதங்களுடன் கொலை செய்யும் நோக்கோடு வெட்டியுள்ளனர்.

தலையிலும், உடலிலும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் தவ்பிக் சிகிச்சைப் பெற்று வருகிறார். சமூக விரோதக் கும்பலின் இந்த கொலைவெறித் தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

தோழர் தவ்பிக், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு ரத்த தானம் உள்ளிட்டு மக்கள் சேவை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இதே பகுதியில் பாஜக கட்சியைச் சேர்ந்தவரும், கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனை, செயின் பறிப்பு, திருட்டு உள்ளிட்ட நடவடிக்கைகளில் வினோத் என்பவன் காவல்துறையினருடன் கைகோர்த்துக் கொண்டு குற்றச் செயல்களில் செயல்பட்டு வருகிறான்.

சமீபத்தில் போதைப் பழக்கத்திற்கு எதிராக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தமிழ்நாடு முழுவதும் மாபெரும் கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தோழர் தவ்பிக்கும் இப்பகுதியில் போதைப் பழக்கத்திற்கு எதிராக தொடர் போராட்டங்களையும், விழிப்புணர்வு இயக்கங்களையும் மக்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் பிரச்சாரம் செய்து வருகிறார். இதைப் பொறுத்தக் கொள்ள முடியாத சமூக விரோதக் கும்பலைச் சேர்ந்த வினோத், பாதுஷா மற்றும் அவனது கூட்டாளிகள் தவ்பிக்கை கொடூரமாக வெட்டியுள்ளனர்.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆனால் இச்சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட சமூகவிரோத கும்பலின் தலைவன் வினோத், பாதுஷா, ஆசைத் தம்பி ஆகியோர் கைது செய்யப்படவில்லை.

எனவே, இந்த கொடூர குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட சமூக விரோதிகள் வினோத், பாதுஷா, ஆசைத்தம்பி ஆகியோரை உடனடியாக கைது செய்து உரிய சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இப்பகுதியில் போதைப் பொருள் விற்பனையை முற்றிலும் தடுப்பதற்கு காவல்துறை விசாரணையை தீவிரப்படுத்த வேண்டுமெனவும், படுகாயமுற்று ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வரும் தவ்பிக்-க்கு உரிய மேல்சிகிச்சை அளிக்க வேண்டுமெனவும் தமிழக அரசையும், தமிழ்நாடு காவல்துறையையும் சிபிஐ(எம்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

The post ’’திருச்சியில் DYFI தலைவருக்கு அரிவாள் வெட்டு..!’’ போதைப் பொருள் கும்பல் வெறிச்செயலா..? first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-dyfi-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%95/feed/ 0
“போதையற்ற தமிழ்நாடு..!” ஒரு கோடி கையெழுத்து https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25af%258b%25e0%25ae%25a4%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25ae%25b1%25e0%25af%258d%25e0%25ae%25b1-%25e0%25ae%25a4%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25b4%25e0%25af%258d%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%2581-%25e0%25ae%2592%25e0%25ae%25b0 https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0/#respond Mon, 05 Jun 2023 06:08:34 +0000 https://madrasmurasu.com/?p=3409 “போதையற்ற தமிழ்நாடு” பிரச்சார நிறைவு நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுவதை யொட்டி 100 பேர் கொண்ட வரவேற்பு குழு அமைக்கப்பட்டது. போதையற்ற தமிழ்நாடு எனும் முழக்கத்தை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி ஒரு கோடி கையெழுத்து பெறும் பிரச்சார இயக்கத்தை நடத்தி வருகிறது. கையெழுத்து இயக்கத்தை விடுதலைப் போராட்ட வீரர் என்.சங்கரய்யா தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் கிராமங்கள், நகரங்களில் வாலிபர்கள் தெருத்தெருவாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். பள்ளி, […]

The post “போதையற்ற தமிழ்நாடு..!” ஒரு கோடி கையெழுத்து first appeared on Madras Murasu.

]]>
“போதையற்ற தமிழ்நாடு” பிரச்சார நிறைவு நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுவதை யொட்டி 100 பேர் கொண்ட வரவேற்பு குழு அமைக்கப்பட்டது. போதையற்ற தமிழ்நாடு எனும் முழக்கத்தை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி ஒரு கோடி கையெழுத்து பெறும் பிரச்சார இயக்கத்தை நடத்தி வருகிறது. கையெழுத்து இயக்கத்தை விடுதலைப் போராட்ட வீரர் என்.சங்கரய்யா தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் கிராமங்கள், நகரங்களில் வாலிபர்கள் தெருத்தெருவாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் என இந்த இயக்கத்திற்கு அமோக வரவேற்பளித்தனர்.

இந்த பிரச்சாரத்தில் திரைக் கலைஞர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் சேது பதி, சரத்குமார், யோகி பாபு, ரோகிணி, ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர்கள், விளையாட்டு வீரர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள் என ஏராளமானோர் கையெழுத்திட்டனர். கையெழுத்து இயக்க பிரச்சார நிகழ்ச்சி ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக, மாநிலம் முழுவதும் போதை ஒழிப்புக்கு எதிராக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 500 மதுபான கடைகள் மூடப்படும் என்று அறிவித்துள்ளது. கஞ்சா ஒழிப்பிற்காக தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்திய இந்த பிரச்சார இயக்கத்தின் நிறைவு விழா கள்ளச்சாராயத்திற்கு எதிராக போராடியதால் படுகொலை செய்யப்பட்ட வாலிபர் சங்க தீரர்கள் குமார்-ஆனந்தன் நினைவு நாளையொட்டி நடைபெற உள்ளது.

இதற்கான வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டம் சனிக்கிழமையன்று (ஜூன் 3) சென்னையில் நடைபெற்றது. சங்கத்தின் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.பி. சரவணதமிழன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலாளர்கள் எஸ்.கே.மகேந்திரன், சி.திருவேட்டை, மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக், செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன், துணைச் செயலாளர் செல்வ ராஜ், மாவட்டச் செயலாளர்கள் கே.மணிகண்டன் (மத்திய சென்னை), தீ.சந்துரு (தென் சென்னை) உள்ளிட்டோர் பேசினர். இதில், வரவேற்புக்குழுத் தலைவராக எஸ்.கே.மகேந்திரன், கவுரவத் தலைவராக சு.வெங்கடேசன் எம்.பி., செயலாளராக எல்.பி.சரவண தமிழன், பொருளாளராக தீ.சந் துரு, புரவலர்களாக சி.திருவேட்டை, க.பீம்ராவ், பேரா.காளீஸ்வரன், ஆ.பிரியதர்ஷினி எம்.சி, சுசீந்திரா உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

The post “போதையற்ற தமிழ்நாடு..!” ஒரு கோடி கையெழுத்து first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0/feed/ 0