Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 87

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/feed-rss2.php on line 8
#B.Arch - Madras Murasu https://madrasmurasu.com | Tamil News Online | Madras Murasu | Employment News | Mon, 01 Apr 2024 05:29:46 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 பி.ஆர்க்., படிக்க வேண்டுமா..? நாட்டா தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%ae%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25ae%25bf-%25e0%25ae%2586%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595-%25e0%25ae%25b5%25e0%25af%2587%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25ae%25be https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%ae%be/#respond Mon, 01 Apr 2024 05:29:46 +0000 https://madrasmurasu.com/?p=8937 பி.ஆர்க்., படிப்பில் சேர்க்கை பெற எழுதவேண்டிய நாட்டா எனும் நேஷனல் ஆப்டிடியூட் டெஸ்ட் இன் ஆர்கிடெக்சர் தேர்விற்கான அறிவிப்பு வெளியாகிவிட்டது. கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் கவுன்சில் ஆப் ஆர்க்கிடெக்சர் இத்தேர்வை நடத்தி வருகிறது. மார்ச் ஒன்றாம் தேதியில் இருந்து இந்த தேர்வுக்கு விண்ணப்ப பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. படிப்பு: பேச்சுலர் ஆப் ஆர்க்கிடெக்சர் (பி.ஆர்க்.,) கல்வி நிறுவனங்கள்: பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி.,), நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் […]

The post பி.ஆர்க்., படிக்க வேண்டுமா..? நாட்டா தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.

]]>
பி.ஆர்க்., படிப்பில் சேர்க்கை பெற எழுதவேண்டிய நாட்டா எனும் நேஷனல் ஆப்டிடியூட் டெஸ்ட் இன் ஆர்கிடெக்சர் தேர்விற்கான அறிவிப்பு வெளியாகிவிட்டது. கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் கவுன்சில் ஆப் ஆர்க்கிடெக்சர் இத்தேர்வை நடத்தி வருகிறது. மார்ச் ஒன்றாம் தேதியில் இருந்து இந்த தேர்வுக்கு விண்ணப்ப பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

படிப்பு: பேச்சுலர் ஆப் ஆர்க்கிடெக்சர் (பி.ஆர்க்.,)
கல்வி நிறுவனங்கள்:
பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி.,), நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (என்.ஐ.டி.,), தன்னாட்சி கல்வி நிறுவனங்கள், அரசு கல்லூரிகள், அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்லூரிகள் என இந்தியாவில் ஆர்க்கிடெக்சர் படிப்பை வழங்கும் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் சேர்க்கை பெற ‘நாட்டா’ மதிப்பெண் முக்கியம்.
தகுதிகள்:
12ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களை படித்திருக்க வேண்டும் அல்லது கணித பாடத்துடன் டிப்ளமா படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் படித்திருக்க வேண்டும். இவற்றில் எதுவாயினும், குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை:
’பகுதி-ஏ’ பிரிவில் 80 மதிப்பெண்ணிற்கு மாணவர்களின் டிராயிங் மற்றும் காம்போசிஷன் தேர்வு நடத்தப்படுகிறது. பகுதி -பி பிரிவில் விஷ்வல் லாஜிக்கல் டெரிவேஷன், ஆர்க்கிடெக்ச்சர் மற்றும் டிசைன் சார்ந்த பொது அறிவு லாங்குவேஜ், நியூமெரிக்கல் எபிலிட்டி, டிசைன் திங்கிங் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் 120 மதிப்பெண்ணிற்கு கேள்விகள் இடம்பெறுகின்றன. இத்தேர்வில் மாணவர்கள் பெறுகின்ற மதிப்பெண் அடிப்படையில், பி.ஆர்க்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை: https://nata.thinkexam.com/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளம் வயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு மையங்கள்: சென்னை, கோவை, மதுரை, தஞ்சாவூர், திருச்சி, வேலூர், புதுச்சேரி, ஹைதராபாத், பெங்களூரு உட்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் இத்தேர்விற்கான மையங்கள் அமைக்கப்படுகின்றன.
தேர்வு நாள்: ஏப்ரல் 6 விபரங்களுக்கு: www.nata.in https://www.nata.in/  இத்தேர்வு குறித்த ஆங்கிலம் அறிக்கை NATA_BROCHURE_2024_B.Arch_Exam

The post பி.ஆர்க்., படிக்க வேண்டுமா..? நாட்டா தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%ae%be/feed/ 0
’’B.Arch., பி.ஆர்க்., படிக்க ஆசையா..?’’ நாட்டா தேர்வு அறிவிப்பு வெளியானது https://madrasmurasu.com/b-arch-%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%86%e0%ae%9a%e0%af%88%e0%ae%af%e0%ae%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=b-arch-%25e0%25ae%25aa%25e0%25ae%25bf-%25e0%25ae%2586%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595-%25e0%25ae%2586%25e0%25ae%259a%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25ae%25be https://madrasmurasu.com/b-arch-%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%86%e0%ae%9a%e0%af%88%e0%ae%af%e0%ae%be/#respond Mon, 25 Mar 2024 06:04:20 +0000 https://madrasmurasu.com/?p=8901 நாட்டா தேர்வு அறிவிப்பு பி.ஆர்க்., படிப்பில் சேர்க்கை பெற எழுதவேண்டிய நாட்டா எனும் நேஷனல் ஆப்டிடியூட் டெஸ்ட் இன் ஆர்கிடெக்சர் தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கவுன்சில் ஆப் ஆர்க்கிடெக்சர், கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் இத்தேர்வை நடத்தி வருகிறது. படிப்பு: பேச்சுலர் ஆப் ஆர்க்கிடெக்சர் (பி.ஆர்க்.,) கல்வி நிறுவனங்கள்: பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி.,), நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (என்.ஐ.டி.,), தன்னாட்சி கல்வி நிறுவனங்கள், அரசு கல்லூரிகள், அரசு […]

The post ’’B.Arch., பி.ஆர்க்., படிக்க ஆசையா..?’’ நாட்டா தேர்வு அறிவிப்பு வெளியானது first appeared on Madras Murasu.

]]>
நாட்டா தேர்வு அறிவிப்பு பி.ஆர்க்., படிப்பில் சேர்க்கை பெற எழுதவேண்டிய நாட்டா எனும் நேஷனல் ஆப்டிடியூட் டெஸ்ட் இன் ஆர்கிடெக்சர் தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கவுன்சில் ஆப் ஆர்க்கிடெக்சர், கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் இத்தேர்வை நடத்தி வருகிறது.

படிப்பு: பேச்சுலர் ஆப் ஆர்க்கிடெக்சர் (பி.ஆர்க்.,)

கல்வி நிறுவனங்கள்: பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி.,), நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (என்.ஐ.டி.,), தன்னாட்சி கல்வி நிறுவனங்கள், அரசு கல்லூரிகள், அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்லூரிகள் என இந்தியாவில் ஆர்க்கிடெக்சர் படிப்பை வழங்கும் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் சேர்க்கை பெற ‘நாட்டா’ மதிப்பெண் முக்கியம். நாடு முழுவதும் 375 கல்வி நிறுவனங்களில் நாட்டா தேர்வு மதிப்பெண் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ( Presently, there are about 375 Institutions imparting architectural education in India leading to recognized qualifications. The minimum standards of education to be imparted in architectural institutions (constituent colleges / departments of universities, deemed universities, affiliated colleges / schools, IITs, NITs and autonomous institutions).

தகுதிகள்: 12-ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களை படித்திருக்க வேண்டும் அல்லது கணித பாடத்துடன் டிப்ளமா படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் படித்திருக்க வேண்டும். இவற்றில் எதுவாயினும், குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். i) Passed or appearing in 10+1 Examination with PCM Subjects; ii) Passed or appearing in 10+2 Examination with PCM subjects: iii) Passed or appearing in 10+3 Diploma Examination with Mathematics as subjects:

தேர்வு முறை: ’பகுதி-ஏ’ பிரிவில் 80 மதிப்பெண்ணிற்கு மாணவர்களின் டிராயிங் மற்றும் காம்போசிஷன் தேர்வு நடத்தப்படுகிறது. பகுதி – பி பிரிவில் விஷ்வல் லாஜிக்கல் டெரிவேஷன், ஆர்க்கிடெக்ச்சர் மற்றும் டிசைன் சார்ந்த பொது அறிவு லாங்குவேஜ், நியூமெரிக்கல் எபிலிட்டி, டிசைன் திங்கிங் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் 120 மதிப்பெண்ணிற்கு கேள்விகள் இடம்பெறுகின்றன. இத்தேர்வில் மாணவர்கள் பெறுகின்ற மதிப்பெண் அடிப்படையில், பி.ஆர்க்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை: https://nata.thinkexam.com/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளம் வயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு மையங்கள்: சென்னை, கோவை, மதுரை, தஞ்சாவூர், திருச்சி, வேலூர், புதுச்சேரி, ஹைதராபாத், பெங்களூரு உட்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் இத்தேர்விற்கான மையங்கள் அமைக்கப்படுகின்றன.

தேர்வு நாள்: ஏப்ரல் 6 அன்று தொடங்குகிறது (weekends starting from April to July, 2024) . நாட்டா நுழைவுத் தேர்வு குறித்த பாடத்திட்டம், விண்ணப்பிக்கும் முறை, முந்தைய வினாத்தாள் போன்ற கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே NATA_BROCHURE_2024_B.Arch_Exam கிளிக் செய்ய வேண்டும். விபரங்களுக்கு: www.nata.in https://www.nata.in/

நாட்டா தேர்வு முக்கிய குறிப்பு : ஓர் ஆண்டுக்கு மூன்று முறை நாட்டா தேர்வு நடத்தப்படும். அதில் பெஸ்ட் மார்க், ’பி.ஆர்க்.,” படிப்பு சேர்க்கையின் போது பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ஸ்கோர் கார்டு இரண்டு கல்வி ஆண்டுகளுக்கு செல்லும். இப்போது மார்ச் 1 ஆம் தேதியில் இருந்து நாட்டா தேர்வுக்கு ஆன் மூலம் விண்ணப்ப பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

The post ’’B.Arch., பி.ஆர்க்., படிக்க ஆசையா..?’’ நாட்டா தேர்வு அறிவிப்பு வெளியானது first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/b-arch-%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%86%e0%ae%9a%e0%af%88%e0%ae%af%e0%ae%be/feed/ 0
’’B.Arch., படிப்பில் சேர்வதற்கான ‘NATA’ தேர்வு- ஜுன் 27 கடைசி நாள்..!’’ https://madrasmurasu.com/b-arch-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=b-arch-%25e0%25ae%25aa%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25af%2587%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25b5%25e0%25ae%25a4%25e0%25ae%25b1%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25be https://madrasmurasu.com/b-arch-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be/#respond Mon, 12 Jun 2023 08:57:45 +0000 https://madrasmurasu.com/?p=3747 NATA என்பது கட்டிடக்கலைக்கான நேஷனல் ஆப்டிட்யூட் தேர்வு மற்றும் இளங்கலை கட்டிடக்கலை படிப்புகளில் B.Arch. Program சேர்வதற்காக இந்தியாவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வாகும். கட்டிடக்கலை கவுன்சில் (COA) NATA நடத்தும் அமைப்பாகும். NATA தேர்வில் பங்கேற்க, விண்ணப்பதாரர்கள் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகியவற்றில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் 10+2 அல்லது அதற்கு சமமான தேர்வை முடித்திருக்க வேண்டும். பாலிடெக்னிக் முடித்தவர்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். NATA தேர்வில் தேர்ச்சி பெற்றால், இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு கல்லூரிகள் […]

The post ’’B.Arch., படிப்பில் சேர்வதற்கான ‘NATA’ தேர்வு- ஜுன் 27 கடைசி நாள்..!’’ first appeared on Madras Murasu.

]]>
NATA என்பது கட்டிடக்கலைக்கான நேஷனல் ஆப்டிட்யூட் தேர்வு மற்றும் இளங்கலை கட்டிடக்கலை படிப்புகளில் B.Arch. Program சேர்வதற்காக இந்தியாவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வாகும். கட்டிடக்கலை கவுன்சில் (COA) NATA நடத்தும் அமைப்பாகும்.

NATA தேர்வில் பங்கேற்க, விண்ணப்பதாரர்கள் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகியவற்றில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் 10+2 அல்லது அதற்கு சமமான தேர்வை முடித்திருக்க வேண்டும். பாலிடெக்னிக் முடித்தவர்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

NATA தேர்வில் தேர்ச்சி பெற்றால், இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு கல்லூரிகள் வழங்கும் இளங்கலை கட்டிடக்கலை படிப்புகளில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவீர்கள். உங்கள் NATA மதிப்பெண்களின் அடிப்படையில் நீங்கள் விரும்பும் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

கட்டிடக்கலையில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்த பிறகு, நீங்கள் கட்டிடக்கலையில் முதுகலைப் பட்டம் பெறலாம் அல்லது பல்வேறு நிறுவனங்கள், அரசு நிறுவனங்களில் கட்டிடக் கலைஞராகப் பணிபுரியலாம் அல்லது சுயமாகத் தொழில் தொடங்கலாம்.

இந்த படிப்பில் சேர நாட்டா எனப்படும் நுழைவுத்தேர்வை நடத்த வேண்டும். இப்போது 3- வது கட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளது. ஜூன் 27-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு 9-ம் தேதி ஜூலை மாதம் தேர்வு நடைபெறுகிறது. விண்ணப்பிக்க https://www.nata.in/ இணையத்தை பார்க்கவும். Email ID : nata2023.helpdesk@gmail.com

இந்தியாவில் உள்ள சில சிறந்த கட்டிடக்கலை படிப்புகள்:

1. கட்டிடக்கலை இளங்கலை (B.Arch): இது வடிவமைப்பு, கட்டுமானம் மற்றும் இடத்தைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்தும் கட்டிடக்கலையில் ஐந்தாண்டு இளங்கலைப் படிப்பாகும். கட்டிடக் கலைஞர்கள் ஆக ஆர்வமுள்ள மாணவர்களுக்கு இது ஒரு பிரபலமான பாடமாகும்.

2. மாஸ்டர் ஆஃப் ஆர்க்கிடெக்சர் (எம்.ஆர்க்): இது கட்டிடக்கலையில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்த மாணவர்களுக்கு வழங்கப்படும் கட்டிடக்கலை முதுகலைப் படிப்பாகும். பாடநெறி மேம்பட்ட வடிவமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

3. இளங்கலை திட்டமிடல் (B.Plan): இது நகர்ப்புற திட்டமிடல்  மற்றும் வடிவமைப்பில் கவனம் செலுத்தும் நான்கு ஆண்டு இளங்கலைப் படிப்பாகும். இது நகர்ப்புற மேம்பாடு, போக்குவரத்து திட்டமிடல் மற்றும் சுற்றுச்சூழல் திட்டமிடல் போன்ற தலைப்புகளை உள்ளடக்கியது.

4. மாஸ்டர் ஆஃப் பிளானிங் (M.Plan):இது நகர்ப்புற திட்டமிடல் மற்றும் வடிவமைப்பில் முதுகலை படிப்பு. இது மேம்பட்ட திட்டமிடல் நுட்பங்கள், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துகிறது.

5. கட்டிடக்கலையில் டிப்ளமோ (D.Arch): இது கட்டிடக்கலையில் இரண்டு வருட டிப்ளமோ படிப்பாகும், இது மாணவர்களுக்கு கட்டிடக் கலைஞர்களாக ஆவதற்குத் தேவையான அடிப்படை திறன்களையும் அறிவையும் வழங்குகிறது.

6. நகர்ப்புற திட்டமிடல் மற்றும் மேலாண்மையில் முதுகலை டிப்ளமோ (PGDUPM): இது நகர்ப்புற திட்டமிடல் மற்றும் நிர்வாகத்தில் கவனம் செலுத்தும் ஒரு வருட முதுகலை டிப்ளமோ படிப்பாகும். இது நகர்ப்புற மேம்பாடு, போக்குவரத்து திட்டமிடல் மற்றும் சுற்றுச்சூழல் திட்டமிடல் போன்ற தலைப்புகளை உள்ளடக்கியது.

7. Integrated M.Arch: இது கட்டிடக்கலையில் இளங்கலை பட்டப்படிப்பையும் கட்டிடக்கலையில் முதுகலை பட்டத்தையும் இணைக்கும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பாடமாகும்.

வேலை வாய்ப்பு:

1. கட்டிடக் கலைஞர்: ஒரு கட்டிடக் கலைஞராக, நீங்கள் கட்டிடக்கலை நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றலாம். உங்கள் வேலையில் கட்டிடங்களை வடிவமைத்தல், கட்டுமானத் திட்டங்களை மேற்பார்வை செய்தல் மற்றும் அவை தேவையான பாதுகாப்பு மற்றும் தரத் தரங்களைச் சந்திப்பதை உறுதி செய்தல் ஆகியவை அடங்கும்.

2. உள்துறை வடிவமைப்பாளர்: நீங்கள் ஒரு உள்துறை வடிவமைப்பாளராக பணியாற்றலாம் மற்றும் குடியிருப்பு, வணிக மற்றும் நிறுவன கட்டிடங்களுக்கான செயல்பாட்டு மற்றும் அழகியல் உட்புறங்களை வடிவமைக்கலாம். நீங்கள் கட்டடக்கலை நிறுவனங்களுடன் வேலை செய்யலாம் அல்லது உங்கள் சொந்த உள்துறை வடிவமைப்பு வணிகத்தைத் தொடங்கலாம்.

3. நகர்ப்புற திட்டமிடுபவர்: நீங்கள் ஒரு நகர்ப்புற திட்டமிடுபவராக பணியாற்றலாம் மற்றும் நகரங்கள் மற்றும் சமூகங்களைத் திட்டமிடலாம் மற்றும் வடிவமைக்கலாம், அவை நிலையானவை, செயல்பாட்டு மற்றும் அழகுடன் இருப்பதை உறுதிசெய்யலாம். நீங்கள் அரசாங்க நிறுவனங்கள், திட்டமிடல் முகவர் அல்லது கட்டடக்கலை நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றலாம்.

4. லேண்ட்ஸ்கேப் ஆர்கிடெக்ட்: நீங்கள் ஒரு இயற்கைக் கட்டிடக் கலைஞராக வேலை செய்யலாம் மற்றும் பூங்காக்கள், தோட்டங்கள் மற்றும் பொது இடங்கள் போன்ற வெளிப்புற இடங்களை வடிவமைக்கலாம். நீங்கள் அரசு நிறுவனங்கள், இயற்கை வடிவமைப்பு நிறுவனங்கள் அல்லது கட்டடக்கலை நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றலாம்.

5. செட் டிசைனர்: நீங்கள் ஒரு செட் டிசைனராகவும், திரைப்படங்கள், தியேட்டர் புரொடக்ஷன்கள் மற்றும் பிற நிகழ்ச்சிகளுக்கான செட்களை வடிவமைக்கவும் முடியும். நீங்கள் தயாரிப்பு நிறுவனங்கள், திரையரங்குகள் அல்லது நிகழ்வு மேலாண்மை நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றலாம்.

6. கட்டுமான மேலாளர்: நீங்கள் கட்டுமான மேலாளராக பணியாற்றலாம் மற்றும் கட்டுமானத் திட்டங்களை மேற்பார்வையிடலாம். அவை சரியான நேரத்தில், பட்ஜெட்டுக்குள் முடிக்கப்படுவதையும், தேவையான தரத் தரங்களைப் பூர்த்தி செய்வதையும் உறுதிசெய்யலாம். நீங்கள் கட்டுமான நிறுவனங்கள், கட்டடக்கலை நிறுவனங்கள் அல்லது ரியல் எஸ்டேட் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றலாம்.

7. அரசு வேலை & வெளிநாட்டு வேலை : மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டித்தேர்வுகளில் பங்கேற்று அரசின் கட்டுமான பணிகளைச் செய்யும் பொதுப்பணித்துறையில் வேலைவாய்ப்பினை பெறலாம். ரயில்வே, ராணுவம் என்று பல்வேறு தளங்கில் கட்டுமான தொழில் வல்லுநராக வேலையில் அமர முடியும். வெளிநாடுகளில் இத்துறை வல்லுநர்களுக்கு பிரகசமான எதிர்காலம் கொட்டிக் கிடக்கிறது.

The post ’’B.Arch., படிப்பில் சேர்வதற்கான ‘NATA’ தேர்வு- ஜுன் 27 கடைசி நாள்..!’’ first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/b-arch-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be/feed/ 0