acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post ’’இந்திய ராணுவம் அழைக்கிறது..! ஆண் – பெண் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>என்.சி.சி சான்றிதழ் வைத்திருக்கும் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். ராணுவ நடவடிக்கைகளில் மரணமடைந்த, காணாமல் போன, ஊனமுற்றோரின் வாரிசுகளும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு என்.சி.சி சான்றிதழ் தேவையில்லை என்று அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி மற்றும் இதர தகுதிகள் : ஏதாவது ஒரு பட்டப்படிப்பினை 50 சதவிகித மதிப்பெண் எடுத்து பாஸ் ஆகி இருக்க வேண்டும். இறுதியாண்டு படித்து ரிசல்ட்-க்கு காத்திருப்போரும் விண்ணப்பிக்கலாம். ராணுவத்துக்கு தேர்வு பெறுவோர் ஏப்ரல் 1, 2025 அன்று பட்டதாரி சான்றிதழை கண்டிப்பாக சமர்பிக்க வேண்டும். என்.சி.சி-யில் ’பி’ அல்லது ’சி’ சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
ராணுவ நடவடிக்கைகளின் போது உயிரிழந்த, காணாமல் போன, ஊனமுற்ற (Killed in action, Died of wound or injuries (Other than self-inflicted), Wounded or Injured (Other than self-inflicted), Missing, presumed dead) ஆகியோரின் வாரிசுகளும் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு என்.சி.சி சான்றிதழ் தேவையில்லை.
குறைந்தபட்சம் வயது 19 இருக்க வேண்டும். அதிகபட்சம் 25 வயது தாண்டி இருக்க கூடாது. For National Cadet Corps (NCC) candidates (including wards of Battle Casualties) 19 to 25 years as on 01 Jan 2025 (born not earlier than 02 Jan 2000 and not later than 01 Jan 2006; both dates inclusive).

என்.சி.சி ஆண்கள் பிரிவில் மொத்தமுள்ள 70 இடங்களில் 63 இடங்களுக்கு என்.சி.சி சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 7 இடங்களுக்கு ராணுவ வீரர்களின் வாரிசுகள் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பெண்கள் பிரிவில் மொத்தமுள்ள 6 இடங்கள் என்.சி.சி பட்டதாரிகளுக்கும் 1 இடம் வாரிசு பிரிவிலும் ஒதுக்கப்பட்டுள்ளது.
Vacancies.
(a) NCC Men. 70 (63 for General Category and 07 for Wards of Battle Casualties of
Indian Army personnel only).
(b) NCC Women.06 (05 for General Category and 01 for Wards of Battle Casualties of
Indian Army personnel only).
தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு சென்னையில் மீனம்பாக்கம் அருகே உள்ள அதிகாரிகள் பயிற்சி மையத்தில் 49 வாரங்கள் பயிற்சி அளிக்கப்படும். 14 ஆண்டுகள் பணியில் இருக்க வேண்டும். இந்த, சார்ட் சர்வீஸ் கமிஷன் பிரிவில் வந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர். அதில் வெற்றிபெறுவோர் மருத்துவ பரிசோனைக்கு உட்படுத்தப்படுவர்.
பின்னர், பணி நியமனம் நடைபெறும்.
ஜுலை 11 ஆம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை www.joinindianarmy.nic.in ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். Aadhar number and /or class 10 certificate number is mandatory for registration on the website www.joinindianarmy.nic.in. இந்த வேலைவாய்ப்பு குறித்த முழு அறிவிக்கையை FINAL_NOFTN_FOR_NCC_SPL_ENTRY_57 இங்கே கிளிக் செய்து படிக்கலாம்.
The post ’’இந்திய ராணுவம் அழைக்கிறது..! ஆண் – பெண் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>The post ’’டேக்டிக்கல் லேன் ரேடியோ..!’’ இந்திய ராணுவத்தில் சேர்ந்தது first appeared on Madras Murasu.
]]>பெங்களூரில் உள்ள ஆஸ்ட்ரோம் டெக் என்ற தனியார் நிறுவனத்தில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘டேக்டிக்கல் லேன் ரேடியோ’ கொள்முதலுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் ராணுவத்தின் துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் எம்வி சுசீந்திர குமார் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

‘டேக்டிக்கல் லேன் ரேடியோ’ என்பது உயர்ந்த அலைவரிசையுடன் நவீன தொழில்நுட்பம் கொண்ட கம்பியில்லா வானொலியாகும். இதன் மூலம் நம்பகமான, பாதுகாப்பான தகவல் பரிமாற்றம் செய்யமுடியும். இதில் விரிவான பாதுகாப்பு அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஒரே கருவியை எந்தவித தடங்கலும் இல்லாமல் 48 மணி நேரம் தொடர்ச்சியாக இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐடெக்ஸ் நிறுவனம் 2018-ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், எம்எஸ்எம்இ உள்ளிட்ட தொழில்நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், தனிநபர் கண்டுபிடிப்பாளர்கள் ஈடுபாட்டுடன் பாதுகாப்பு மற்றும் விண்வெளி தொடர்பான தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு ஊக்கம் அளிப்பது இந்த நிறுவனத்தின் நோக்கமாகும்.
The post ’’டேக்டிக்கல் லேன் ரேடியோ..!’’ இந்திய ராணுவத்தில் சேர்ந்தது first appeared on Madras Murasu.
]]>The post ’’ராணுவத்தில் பி.எஸ்.சி நர்சிங் படிப்பு..!’’ ‘நீட் 2023’ பாஸ் ஆனவர்கள் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>கல்வித்தகுதி : முதல் முயற்சியிலேயே 12-ம் வகுப்பு பாஸ் ஆகி இருக்க வேண்டும். இயற்பியல், வேதியியல், பயாலஜி (பாட்டனி & ஜூவாலஜி) மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களை உள்ளடக்கிய பிரிவில் 50 சதவிகித மதிப்பெண்களுக்கு குறையாமல் பாஸ் ஆகி இருக்க வேண்டும்.
நீட் தேர்வு தகுதி: நீட் 2023 தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.10.1998 மற்றும் 30.09.2006 ஆகிய தேதிகளுக்கு உள் பிறந்திருக்க வேண்டும் (இரண்டு தேதிகளும் உள்ளடக்கியது).

திருமணத் தகுதி: திருமணம் ஆகாதவர், திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர், திருமணம் ஆகி சட்டப்படி பிரிந்து வாழ்பவர்.
என்சிசி சான்றிதழ்: என்சிசி ’சி’ சான்றிதழ் வைத்திருக்கும் ஆட்சேபகர்கள், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது என்சிசி ’சி’ சான்றிதழை அப்லோடு செய்ய வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை: நீட் மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பத்தாரர்கள் பட்டியல் தாயார் செய்யப்படும். அவர்களுக்கு, பொது அறிவு, பொது ஆங்கிலம் ஆகிய பாடங்களில் இருந்து கொள்குறி வகையில் கணிணி வழியில் தேர்வு நடக்கும். அதன்பின்னர், மனநல தேர்வும் நேர்முகத்தேர்வும் உண்டு. இதன்பின்னரே, இறுதி பட்டியல் வெளியாகும். மருத்துவ பரிசோதனைகளும் உண்டு.
மொத்தம் சீட் : ஆறு கல்லூரிகளில் மொத்தமாக 220 நர்சிங் சீட்கள் உள்ளன. நான்கு ஆண்டு கால படிப்புக்கு பின்னர், மிலிட்டரி (இராணுவ) நர்சிங் சரிவிஸ்-ல் நிர்ந்தரமாக சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். படிக்கும் காலத்தில் படிப்பு செலவு, உணவு, விடுதி என்று அனைத்து செலவுகளையும் ராணுவம் ஏற்றுக் கொள்ளும்.
விண்ணப்பிப்பது எப்படி?: நீட் தேர்வில் தகுதி பெற்றவர்கள் https://joinindianarmy.nic.in/ என்ற இணையத்தளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

The post ’’ராணுவத்தில் பி.எஸ்.சி நர்சிங் படிப்பு..!’’ ‘நீட் 2023’ பாஸ் ஆனவர்கள் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>The post ’’இந்திய ராணுவத்தில் அதிகாரி பணியிடம் ..!’’ பிளஸ் டூ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>நுழைவு வகை: 10+2 TECHNICAL ENTRY SCHEME – 50
கல்வித்தகுதி: இயற்பியல், வேதியியல், கணிதம் (PCM) ஆகிய பாடங்களைக் கொண்ட 12-ம் வகுப்புத் தேர்வில் 60 சதவிகித மதிபெண்கள் எடுத்து வெற்றி பெற்றிருக்க வேண்டும். JEE (Mains) 2023 தேர்வு எழுதி இருக்க வேண்டும்.
வயது: 16½ வயதுக்கு குறைவாகவும் 19½ வயதுக்கு அதிகமாகவும் இருக்க கூடாது. 02.07.2004 க்கு முன்னர் பிறந்திருக்க கூடாது. 01.07.2007-க்கு பின்னர் பிறந்திருக்க கூடாது (இரண்டு நாட்களும் உள்ளடக்கியது- (both days inclusive).
காலிப்பணியிடம்: மொத்தம் 90
பயிற்சி பணிக்காலம்: 4 ஆண்டு கால பயிற்சிக்கு பின்னர், நிரந்தர அதிகாரியாக பணி நியமனம் செய்யப்படுவர். லெப்டினண்ட் என்ற பதவி வழங்கப்படும். பயிற்சியின் போதே பொறியியல் பட்டபடிப்பு சொல்லித்தரப்படும். மொத்த பயிற்சி ஆண்டுகள் 5 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம்: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். click on the ‘online application’ button on website www.joinindianarmy.nic.in
சான்றிதழ்கள்: 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (பெயர்). 12-ம் வகுப்பு மாற்றுச் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ். அடையாள அட்டை (ஆதார், பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ் ஒரிஜினல்). ஜேஇஇ தேர்வு ரிசல்ட் நகல் ஆகியவற்றை விண்ணப்பிக்கும் போது கண்டிப்பாக பதிவேற்றம் செய்ய வேண்டும். ஜேஇஇ தேர்வு எண் கண்டிப்பாக விண்ணப்பிக்கும் போது பதிவு செய்ய வேண்டும். மற்ற விபரங்களுக்கு இந்த வேலைவாய்ப்பு குறித்த விளம்பரத்தை முழுமையாக படித்து தெரிந்து விண்ணப்பிக்க வேண்டும். www.joinindianarmy.nic.in
கடைசி தேதி : ஜூன் 30.
குறிப்பு:
இந்திய இராணுவத்தில் நிரந்தர கமிஷன் பணி என்பது இந்திய ராணுவத்தில் (ஆர்மி) அதிகாரிகள் சேர்க்கையை குறிக்கிறது. இந்த முறையில் பணியில் சேர்ந்தவர்கள் ராணுவ விதிகளின் படி ஓய்வு பெறும் வயது வரை (பணி மூப்பு) வரை வேலையில் இருக்கலாம். தேர்வு செய்யப்படுவோர், கயாவில் உள்ள அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் (10+2 (TES) நுழைவு) சேர்க்கப்பட்டு பயிற்சி தரப்படும். ஆட்சேர்ப்பு இயக்குநரகம் முடிவு செய்த கட் ஆஃப் அடிப்படையில் SSB நேர்காணலுக்கு நீங்கள் அழைக்கப்படுவார்கள்.
TES நுழைவுக்கான பயிற்சியின் மொத்த காலம் 5 ஆண்டுகள் மற்றும் விவரங்கள் பின்வருமாறு:
அடிப்படை இராணுவப் பயிற்சி:
1 வருடம் (அதிகாரி பயிற்சி அகாடமி கயா)
தொழில்நுட்பப் பயிற்சி: தொழில்நுட்பப் பயிற்சி இரண்டு கட்டங்களாக நடத்தப்படும்: கட்டம்-I: மூன்று CTW (கேடட் பயிற்சி பிரிவுகள் அதாவது CME புனே, MCTE மோவ் மற்றும் MCEME செகந்திராபாத்)
ஆண்டுகளுக்கு முன் கமிஷன் பயிற்சி: கட்டம்-II: CME புனே, MCTE Mhow மற்றும் MCEME செகந்திராபாத் ஆகியவற்றில் 1 வருடத்திற்கான போஸ்ட் கமிஷன் பயிற்சி. பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பிறகு விண்ணப்பதாரர்களுக்கு பொறியியல் பட்டம் வழங்கப்படும்.
The post ’’இந்திய ராணுவத்தில் அதிகாரி பணியிடம் ..!’’ பிளஸ் டூ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>