Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 87

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/feed-rss2.php on line 8
#திருவள்ளூர்_பாகமுகவர்கள் - Madras Murasu https://madrasmurasu.com | Tamil News Online | Madras Murasu | Employment News | Mon, 06 Nov 2023 08:26:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 ‘’அச்­சு­றுத்­தல்­க­ளுக்­கும் – மிரட்­டல்­க­ளுக்­கும் பயப்­ப­டும் இயக்­க­மல்ல தி.மு.க.!’’ முதல்­வர் மு.க.ஸ்டாலின் https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2585%25e0%25ae%259a%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25af%2581%25e0%25ae%25b1%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%258d https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d/#respond Mon, 06 Nov 2023 07:24:49 +0000 https://madrasmurasu.com/?p=7403 ‘‘ரெய்­டு­கள் மூல­மாக அ.தி.மு.க.வை மிரட்டி, நீட்­டிய இடங்­க­ளில் எல்­லாம் கையெ­ழுத்து வாங்­கி­ய­து­போல் நம்­மை­யும் மிரட்­ட­லாம் என்று பகல்­க­னவு காண்­கி­றார்­கள். இந்த சல­ச­லப்­பு­க­ளுக்­கும் – அச்­சு­றுத்­தல்­க­ளுக்­கும் – மிரட்­டல்­க­ளுக்­கும் பயப்­ப­டும் இயக்­க­மல்ல தி.மு.க.!’’ என்று முதல்­வர் மு.க.ஸ்டாலின் திரு­வள்­ளூ­ரில் நடை­பெற்ற சென்னை மண்­டல வாக்­குச் சாவடி பாக முக­வர்­கள் பயிற்சி பாச­றைக் கூட்­டத்­தில் காணொலி மூல­மாக உயைாற்­றும்­போது கூறினார். திமுக தலை­வ­ரும் முத­ல­மைச்­ச­ரு­மான மு.க. ஸ்டாலின் நேற்று (5–-11-–2023) திரு­வள்­ளூ­ரில் நடை­பெற்ற சென்னை மண்­டல வாக்­குச்­சா­வடி பாக முக­வர்­கள் […]

The post ‘’அச்­சு­றுத்­தல்­க­ளுக்­கும் – மிரட்­டல்­க­ளுக்­கும் பயப்­ப­டும் இயக்­க­மல்ல தி.மு.க.!’’ முதல்­வர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.

]]>
‘‘ரெய்­டு­கள் மூல­மாக அ.தி.மு.க.வை மிரட்டி, நீட்­டிய இடங்­க­ளில் எல்­லாம் கையெ­ழுத்து வாங்­கி­ய­து­போல் நம்­மை­யும் மிரட்­ட­லாம் என்று பகல்­க­னவு காண்­கி­றார்­கள். இந்த சல­ச­லப்­பு­க­ளுக்­கும் – அச்­சு­றுத்­தல்­க­ளுக்­கும் – மிரட்­டல்­க­ளுக்­கும் பயப்­ப­டும் இயக்­க­மல்ல தி.மு.க.!’’ என்று முதல்­வர் மு.க.ஸ்டாலின் திரு­வள்­ளூ­ரில் நடை­பெற்ற சென்னை மண்­டல வாக்­குச் சாவடி பாக முக­வர்­கள் பயிற்சி பாச­றைக் கூட்­டத்­தில் காணொலி மூல­மாக உயைாற்­றும்­போது கூறினார்.

திமுக தலை­வ­ரும் முத­ல­மைச்­ச­ரு­மான மு.க. ஸ்டாலின் நேற்று (5–-11-–2023) திரு­வள்­ளூ­ரில் நடை­பெற்ற சென்னை மண்­டல வாக்­குச்­சா­வடி பாக முக­வர்­கள் பயிற்­சிப் பாச­றைக் கூட்­டத்­தில் உடல்­நிலை கார­ண­மா­கக் காணொலி மூல­மா­கக் கலந்­து­கொண்டு கீழ்க்­கா­ணு­மாறு பேசி­னார்.

முதல்­வர் மு.க.ஸ்டாலின் ஆற்­றிய உரை வரு­மாறு:–

திடீ­ரென்று காய்ச்­ச­லும் – தொண்டை வலி­யும் எனக்கு ஏற்­பட்­டு­விட்ட கார­ணத்­தால் இந்த நிகழ்ச்­சிக்கு நேர­டி­யாக வந்து உங்­களை எல்­லாம் சந்­தித்து உரை­யாற்­றா­மல் போன­தற்­காக நான் முத­லில் என்­னு­டைய வருத்­தத்தை மிகுந்த பணி­வோடு உங்­க­ளுக்­கெல்­லாம் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.

இந்­தக் கூட்­டத்தை மிகச் சிறப்­பாக ஏற்­பாடு செய்­தி­ருக்­கும் – தனித்­த­னி­யாக சொல்ல வேண்­டும் என்று ஆசை, ஆனால்தொண்டை சரி­யில்லை. ஒட்­டு­மொத்தஅத்­தனை பேருக்­கும், இதில் உண்­மை­யாக பாடு­பட்டு பணி­யாற்­றிய நம்­மு­டைய கட்சி உடன்­பி­றப்­பு­கள், சகோ­த­ரர்­கள், நண்­பர்­கள், நிர்­வா­கி­கள், பல்­வேறு அணி­க­ளைச் சார்ந்­த­வர்­கள், மாவட்­டச் செய­லா­ளர்­கள் எல்­லா­வற்­றிற்­கும் மேல் தலை­வர் கலை­ஞர் அவர்­க­ளின் அன்பு உடன்­பி­றப்­பு­கள் அத்­தனை பேருக்­கும் என்­னு­டைய இத­யப்­பூர்­வ­மான நன்­றியை, வணக்­கத்தை நான் முத­லில் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.

நான் அங்கு வர­வில்லை என்று சொன்­னா­லும் என்­னு­டைய நினை­வு­கள் எல்­லாம் அங்கு என்ன நடந்து கொண்­டி­ருக்­கி­றது… எப்­படி சென்று கொண்­டி­ருக்­கி­றது என்­று­தான் என்­னு­டைய சிந்­தனை எல்­லாம் இருந்­தது. தொடர்ந்து விசா­ரித்­துக் கொண்­டி­ருந்­தேன். அத­னால் நீங்­கள் யாரும் என்­னைத் தவ­றாக நினைத்­துக் கொள்ள மாட்­டீர்­கள் என்று கரு­து­கி­றேன். அதி­கம் பேசக்­கூ­டாது என்று மருத்­து­வர்­கள் கட்­டா­யப்­ப­டுத்தி இருக்­கி­றார்­கள். அதை எல்­லாம் மீறி வந்து இங்கே வந்து உட்­கார்ந்­தி­ருக்­கி­றேன். இப்­போது என்­னு­டைய பேச்­சைச் சுருக்­க­மாக தம்பி உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் படிக்­கு­மாறு கேட்­டுக்­கொள்­கி­றேன்.

உத­ய­நிதி ஸ்டாலின் பேச்சு!

நிகழ்­வில் கழக இளை­ஞ­ர­ணிச் செய­லா­ளர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் படித்த கழ­கத் தலை­வர் அவர்­க­ளின் உரை பின்­வ­ரு­மாறு:–

காத்­தி­ருக்­கும் நாடா­ளு­மன்­றக் களத்­தில்,கனிந்து வரும் வெற்­றிக் கனி­யைப் பறிக்க – விளைந்து நிற்­கும் வெற்­றியை வீடு சேர்க்க –நாடா­ளு­மன்­றத் தேர்­தல் பணிக்­கான தொடக்­கப்­புள்­ளி­யான இந்த வாக்­குச் சாவடி பொறுப்­பா­ளர்­கள் கூட்­டம், திருச்சி – இரா­ம­நா­த­பு­ரம் – திருப்­பூர் – – திரு­வண்­ணா­ ம­லை­யைத் தொடர்ந்து, இன்று திரு­வள்­ளூ ­ரில் நடை­பெ­று­கி­றது.

இந்த மாநாட்டை மிகச் சிறப்­பாக ஏற்­பாடு செய்­துள்­ளார் ராணிப்­பேட்டை காந்தி அவர்­கள். ராணிப்­பேட்டை காந்தி அவர்­களை திரு­வள்­ளூர் காந்தி என்றே இன்­றைக்கு சொல்­ல­லாம். அந்­த­ள­விற்கு இங்­கேயே இருந்து பணி­யாற்­றிக் கொண்­டி ­ருக்­கி­றார்.

அமைச்­சர் காந்தி!

காந்தி அவர்­க­ளி­டம் ஒரு பணி­யைக் கொடுத்­தால், அதைச் சிறப்­பா­கத்­தான் செய்­வார். இதனை இன்று நேற்­றல்ல, பல ஆண்­டு­க­ளா­கப் பார்த்து பாராட்­டிக்­கொண்டு வரு­கி­றேன். அவர் மன­தில் பட்­டதை பட்­டென்று சொல்­வார்; என் மன­தில் நினைப்­பதை சட்­டென்று செய்­வார். அது­தான் காந்தி! அவ­ருக்கு உறு­து­ணை­யாக இருந்த திரு­வள்­ளூர் மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர்­க­ளுக்­கும், சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கும் பாராட்­டு­கள்! வாழ்த்­து­கள்.

இன்று காலை முதல்,

* ‘வாக்­குச் சாவ­டிப் பொறுப்­பா­ளர்­க­ளின் கட­மை­க­ளும் பணி­க­ளும்’ என்ற தலைப்­பில், மூத்த வழக்­க­றி­ஞர் என்.ஆர்.இளங்கோ அவர்­க­ளும்,

* ‘வாக்­கா­ளர் பட்­டி­யல் சரி­பார்ப்­புப் பணி­கள் மற்­றும் அதன் முக்­கி­யத்­து­வம்’ குறித்து,செயல்­வீ­ரர் தா.மோ. அன்­ப­ர­சன் அவர்­க­ளும்,

* ‘சமூக வலைத்­த­ளங்­க­ளின் பயன்­பாடு, செயல்­ப­டுத்த வேண்­டிய முறை­கள்’ குறித்து, திரா­விட இயக்க எழுத்­தா­ளர் சகோ­த­ரர் லெனின் அவர்­க­ளும்,

* கழ­கத்­தின் வர­லாறு, அடிப்­ப­டைக் கொள்­கை­கள், திரா­விட இயக்­கத்­தின் கோட்­பா­டு­கள், நவீன தமிழ்­நாட்டை உரு­வாக்க நாம் எடுத்த முயற்­சி­கள், திரா­விட மாடல் ஆட்சி ஆகி­யவை குறித்து,

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சகோ­தரி தமி­ழச்சி தங்­க­பாண்­டி­யன் அவர்­க­ளும், எதார்த்த பேச்­சா­ளர் – திரா­வி­டப் பற்­றா­ளர் இயக்­கு­நர் கரு.பழ­னி­யப்­பன் அவர்­க­ளும் – என காலை முதல் இவர்­கள் மூல­மாக கொள்கை வழி­காட்­டு­த­லும், தேர்­தல் பயிற்­சி­யும் வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

இவை­யெல்­லாம் இந்­தத் தேர்­த­லுக்கு மட்­டு­மல்ல, எல்­லாத் தேர்­த­லுக்­கும் பயன்­ப­டும். இது எல்­லா­வற்­றை­யும் மன­தில் வைத்து நீங்­கள் செயல்­பட வேண்­டும்

செய­லா­ளர்­க­ளுக்­குப் பாராட்டு!

இன்று 11 மாவட்­டக் கழ­கங்­க­ளில் இருந்து, 11 ஆயி­ரத்து 569 பேர், ஆற்­றல்­மிகு மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர்­க­ளால் அழைத்துவரப்­பட்­டுள்­ளீர்­கள். இதனை ஒருங்­கி­ணைத்த,

* திரு­வள்­ளூர் மத்­திய மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் சா.மு.நாசர்

* திரு­வள்­ளூர் கிழக்கு மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் டி.ஜெ.கோவிந்­த­ரா­ஜன்

* திரு­வள்­ளூர் மேற்கு மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் எஸ்.சந்­தி­ரன்

* சென்னை கிழக்கு மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் – அமைச்­சர் பி.கே.சேகர்­பாபு

* சென்னை தெற்கு மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் – அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன்

* சென்னை தென்­மேற்கு மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் – மயிலை த.வேலு

* சென்னை மேற்கு மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் – நே.சிற்­ற­ரசு

* சென்னை வட­கி­ழக்கு மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் – மாத­வ­ரம் எஸ்.சுதர்­ச­னம்

* சென்னை வடக்கு மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் – தா.இளை­ய­அ­ருணா

* காஞ்­சி­பு­ரம் வடக்கு மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் – அமைச்­சர் தா.மோ. அன்­ப­ர­சன்

* காஞ்­சி­பு­ரம் தெற்கு மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் – க.சுந்­தர்

– ஆகிய அனை­வ­ருக்­கும் பாராட்­டு­கள்! வாழ்த்­து­கள்!

கம்­பீ­ரத்­தோடு பணி­யாற்­றுங்­கள்!

வாக்­குச்­சா­வ­டிப் பொறுப்­பா­ளர்­க­ளான நீங்­கள்­தான் உங்­கள் வாக்­குச்­சா­வ­டி­யில் இருக்­கும் வாக்­கா­ளர்­க­ளுக்­கும், நாடா­ளு­மன்­றத் தேர்­தல் வெற்­றிக்­கும் முழுப் பொறுப்பு!

உங்­களை நம்­பித்­தான் ’நாற்­ப­தும் நமதே! நாடும் நமதே!’ என்று கம்­பீ­ர­மாக முழங்­கு­கி­றோம்! அதே கம்­பீ­ரத்­தோடு இன்­றில் இருந்தே நீங்­க­ளும் தேர்­தல் பொறுப்­பா­ள­ரா­கக் கட­மை­யாற்ற வேண்­டும்!

அதற்கு,

* வாக்­கா­ளர் பட்­டி­ய­லைச் சரி­பார்ப்­பது,

* முறை­யான வாக்­கா­ளரை நம்மை நோக்கி ஈர்ப்­பது,

* வாக்­குப்­ப­திவு நாளில் வாக்­கா­ளர்­களை வாக்­குப்­ப­திவு மையங்­க­ளுக்கு வர­வ­ழைப்­பது என உங்­க­ளு­டைய கட­மை­க­ளைச் சரி­யாக – முறை­யா­கச் செய்ய வேண்­டும்!

உங்­கள் வாக்­குச்­சா­வ­டி­யில் இருக்­கும் ஒவ்­வொரு குடும்­பத்­தி­லும் ஒரு­வ­ராக நீங்­கள் மாற வேண்­டும். கழ­கத்­துக்­காக தின­மும் ஒரு மணி நேரத்தை ஒதுக்க வேண்­டும். அர­சின் திட்­டங்­க­ளை­யும் முழு­மை­ யா­கத் தெரிந்­து­கொள்ள வேண்­டும். உங்­க­ளி­டம் இன்­றைக்கு வழங்­கப்­பட்­டி­ருக்­கும் புத்­த­கத்­தைப் படித்­துப் பார்த்­தாலே, அர­சின் திட்­டங்­கள் பற்றி உங்­க­ளுக்­குத் தெரிந்­து­வி­டும். அதை வைத்து, மக்­க­ளுக்கு உதவி செய்­யுங்­கள்.

வாக்­குச்­சா­வ­டிப் பொறுப்­பா­ளர்­க­ளான நீங்­கள் கொண்டு வரும் கோரிக்­கை­க­ளுக்கு மிகுந்த முக்­கி­யத்­து­வம் கொடுத்து நியா­ய­மான கோரிக்­கை­களை நிறை­வேற்­றித்­தர வேண்­டும் என்று அமைச்­சர்­க­ளி­ட­மும், மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர்­க­ளி­ட­மும் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளி­ட­மும் உத்­த­ர­வா­கவே நான் சொல்­லி­யி­ருக்­கி­றேன்.

தமிழ்­நாட்­டில் இருக்­கும் ஒவ்­வொரு குடும்­ப­மும் பய­ன­டை­யும் வகை­யில் பார்த்­துப் பார்த்து திட்­டங்­க­ளைச் செயல்­ப­டுத்­திக் கொண்டு வரு­கி­றோம். இத­னால் மக்­கள் நம் ஆட்சி மீது மிகுந்த நம்­பிக்கை வைத்­துள்­ளார்­கள்.

கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் திட்­டம், விடி­யல் பய­ணம், முத­ல­மைச்­ச­ரின் காலை உண­வுத் திட்­டம், புது­மைப்­பெண் திட்­டம், நான் முதல்­வன் திட்­டம் என நமது திரா­விட மாடல் அர­சின் எல்­லாத் திட்­டங்­க­ளை­யும் நான் விளக்­க­மா­கச் சொல்ல வேண்­டிய அவ­சி­ய­மில்லை. அவை­யெல்­லாம் உங்­க­ளுக்கே நன்­றா­கத் தெரி­யும்!

இதே மாதி­ரி­யான சாத­னை­கள் ஒன்­றிய அள­வி­லும் நிகழ்த்­தப்­பட வேண்­டும் என்­று­தான் இந்­தியா கூட்­ட­ணியை நாம் உரு­வாக்­கி­யி­ருக்­கி­றோம்.

பா.ஜ.க. அரசு வஞ்­சிக்­கி­றது!

இந்­தியா கூட்­ட­ணி­யின் வெற்­றிக்­காக நாம் செய்ய வேண்­டிய கட­மை­கள் என்­ன­வென்­றால், நாம் செய்த – செய்­கிற சாத­னை­களை மட்­டும் சொல்­லா­மல், பா.ஜ.க.வின் உண்மை முகத்தை வெளிப்­ப­டுத்த வேண்­டும்!

தமிழ்­நாட்­டுக்­காக எந்­தச் சிறப்­புத் திட்­டத்­தை­யும் கொண்டு வரா­மல் தமிழ்­நாட்டை ஒன்­றிய பா.ஜ.க. அரசு வஞ்­சிக்­கி­றது. பா.ஜ.க.வின் இந்­தத் துரோ­கத்­தை­யும் மக்­கள் விரோத நட­வ­டிக்­கை­க­ளை­யும் மக்­க­ளி­டம் எடுத்­துச் சொல்ல வேண்­டும்.

பா.ஜ.க.வின் கைப்­பா­வை­யாக அத்­தனை துரோ­கத்­துக்­கும் சுய­ந­லத்­து­டன் துணை நின்­றது, அடிமை அ.தி.மு.க.! இன்­றைக்­குப் பிரிந்­தது போல நாட­கம் நடத்­தும் இந்த கும்­ப­லின் துரோ­கங்­க­ளைப் பட்­டி­யல்போட்டு மக்­க­ளி­டம் அம்­ப­லப்­ப­டுத்த வேண்­டும்!

தி.மு.க.வும் இந்­தியா கூட்­ட­ணி­யும் பா.ஜ.க.வின் மக்­கள் விரோ­தத் தன்­மையை அம்­ப­லப்­ப­டுத்­து­கி­றது என்­று­தான், எதிர்க்­கட்­சி­களை அச்­சு­றுத்­தும் நட­வ­டிக்­கை­க­ளில் இறங்­கி­யி­ருக்­கி­றது பா.ஜ.க. அத­னால்­தான், வரு­மான வரித்­துறை ரெய்டு எல்­லாம் நடை­பெ­று­கி­றது.

ரெய்­டு­கள் மூல­மாக அ.தி.மு.க.வை மிரட்டி, நீட்­டிய இடங்­க­ளில் எல்­லாம் கையெ­ழுத்து வாங்­கி­ய­து­போல் நம்­மை­யும் மிரட்­ட­லாம் என்று பகல்­க­னவு காண்­கி­றார்­கள். இந்த சல­ச­லப்­பு­க­ளுக்­கும் – அச்­சு­றுத்­தல்­க­ளுக்­கும் – மிரட்­டல்­க­ளுக்­கும் பயப்­ப­டும் இயக்­க­மல்ல தி.மு.க.!

75 ஆண்­டு­கா­ல­மாக இதை­யெல்­லாம் எதிர்த்து நின்­று­தான் நாங்­கள் வெற்றி பெற்­றுள்­ளோம்; அந்த வெற்றி என்­றைக்­கும் தொட­ரும்! வரு­மான வரித் துறைக்­கும், அம­லாக்­கத்­து­றைக்­கும் எதிர்க்­கட்­சி­கள் ஆளும் மாநி­லங்­கள் மட்­டும்­தான் கண்­க­ளுக்­குத் தெரி­கி­றது.

மாநி­லங்­கள் மட்­டும் தெரி­கி­றது!

பா.ஜ.க. ஆளும் மாநி­லங்­க­ளில் வரு­மான வரித்­துறை யும், அம­லாக்­கத்­து­றை­யும் அவ­ர­வர் அலு­வ­ல­கத்தைவிட்டு வெளி­யே­கூட வரு­வ­தில்லை.

ஆனால், இங்கு நம் தமிழ்­நாட்­டில், நம்­மு­டைய இயக்­கத்­தி­னர் ஒவ்­வொ­ரு­வ­ரை­யா­கச் சோதனை செய்­கி­றார்­கள். இப்­போது அமைச்­சர் சகோ­த­ரர் வேலு அவர்­க­ளைச் சோதனை செய்­கி­றார்­கள். இப்­படி, வரு­மான வரித்­துறை, அம­லாக்­கத்­து­றை­யின் ரெய்­டு­க­ளில், வழக்­கு­க­ளில் – Conviction Rate எவ்­வ­ளவு என்று பார்த்­தால், அவர்­கள் விசா­ரிக்­கும் வழக்­கு­க­ளில் ஒரு விழுக்­காடு கூட இல்லை.

வெறும் அர­சி­யல் பழி­வாங்­க­லுக்­கான – பா.ஜ.க.வின் கூட்­ட­ணிக் கட்­சி­கள்­தான் வரு­மான வரித்­து­றை­யும், அம­லாக்­கத்­து­றை­யும்! அத­னால்­தான் வரு­கின்ற நாடா­ளு­மன்ற மக்­க­ள­வைத் தேர்­தல் மிக மிக முக்­கி­யம் என்று சொல்­கி­றேன். இந்­தத் தேர்­த­லில் நாம் பெறப்­போ­கிற வெற்றி என்­பது, மகத்­தான வெற்­றி­யாக இருக்க வேண்­டும்.

கொள்கை என்று எது­வுமே இல்­லா­மல், ஊழல் மட்­டுமே அச்­சாணி என்று ஆட்­சி­யில் இருந்து தமிழ்­நாட்டை நாசப்­ப­டுத்­திய அடிமை அ.தி.மு.க.வும் – தமிழ்­நாட்­டின் எல்லா உரி­மை­க­ளை­யும் பறித்து தமிழ்­நாடு என்ற அடை­யா­ளத்­தையே சிதைக்க நினைக்­கும் பா.ஜ.க.வும் –சுய­ந­லத்­தின் கார­ண­மாக இந்த இரு கட்­சி­க­ளுக்­கும் துணை போகும் அதன் கூட்­ட­ணிக் கட்­சி­க­ளும் – வெளிப்­ப­டை­யான கூட்­ட­ணி­யாக வந்­தா­லும் சரி – மறை­மு­கக் கூட்­ட­ணி­யாக வந்­தா­லும் சரி, தமிழ்­நாட்­டில் எந்த தொகு­தி­யி­லும் அவர்­க­ளுக்கு டெபா­சிட் கூட கிடைக்­கக் கூடாது!

இது, கலை­ஞ­ரின் உடன்­பி­றப்­பு­க­ளான உங்­கள் கையில்­தான் இருக்­கி­றது. நாற்­ப­துக்­கும் நாற்­பது என்­கிற வெற்­றியை நாம் அடைந்­தாக வேண்­டும். கழக உடன்­பி­றப்­பு­க­ளாக நம்­மு­டைய இலக்கு இது­தான். அதற்கு இன்று முதல் உழைத்­தாக வேண்­டும்! இந்­தியா கூட்­டணி ஆட்­சி­யைப் பிடித்­தாக வேண்­டும்! வள­மிகு இந்­தி­யாவை உரு­வாக்க வேண்­டும்! அடுத்து வெற்றி விழா கூட்­டத்­தில் சந்­திப்­போம்! வாழ்க இந்­தியா! வெல்க இந்­தியா கூட்­டணி!

இவ்­வாறு அமைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் படித்­தார்.

The post ‘’அச்­சு­றுத்­தல்­க­ளுக்­கும் – மிரட்­டல்­க­ளுக்­கும் பயப்­ப­டும் இயக்­க­மல்ல தி.மு.க.!’’ முதல்­வர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d/feed/ 0