Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 87

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/feed-rss2.php on line 8
#தமிழ்நாடு - Madras Murasu https://madrasmurasu.com | Tamil News Online | Madras Murasu | Employment News | Sat, 01 Jul 2023 04:45:02 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 ’’பேரிடர் மீட்பு நிதி, தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு..!’’ மத்திய அமைச்சர் அமித்ஷா உத்தரவு https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%ae/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25af%2587%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%259f%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25af%2580%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2581-%25e0%25ae%25a8%25e0%25ae%25bf%25e0%25ae%25a4%25e0%25ae%25bf-%25e0%25ae%25a4%25e0%25ae%25ae https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%ae/#respond Sat, 01 Jul 2023 04:45:02 +0000 https://madrasmurasu.com/?p=4621 மாநிலப் பேரிடர் மீட்பு நிதியாக ரூ.6,194.40 கோடியை தமிழகம் உள்ளிட்ட 19 மாநிலங்களுக்கு வழங்க மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா ஒப்புதல் அளித்துள்ளார். இதில் தமிழ்நாடு, ஆந்திரா, அருணாச்சலப்பிரதேசம், அசாம், பீகார், கோவா, ஹரியானா, இமாச்சலப்பிரதேசம், கேரளா, மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, ஒடிசா, பஞ்சாப், திரிபுரா ஆகிய 15 மாநிலங்களுக்கு 2023-24 நிதியாண்டுக்கான மாநிலப் பேரிடர் மீட்பு நிதியாக ரூ.4,984.80 கோடியை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், சத்தீஸ்கர், மேகாலயா, தெலங்கானா, உத்தரப்பிரதேசம் […]

The post ’’பேரிடர் மீட்பு நிதி, தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு..!’’ மத்திய அமைச்சர் அமித்ஷா உத்தரவு first appeared on Madras Murasu.

]]>
மாநிலப் பேரிடர் மீட்பு நிதியாக ரூ.6,194.40 கோடியை தமிழகம் உள்ளிட்ட 19 மாநிலங்களுக்கு வழங்க மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா ஒப்புதல் அளித்துள்ளார்.

இதில் தமிழ்நாடு, ஆந்திரா, அருணாச்சலப்பிரதேசம், அசாம், பீகார், கோவா, ஹரியானா, இமாச்சலப்பிரதேசம், கேரளா, மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, ஒடிசா, பஞ்சாப், திரிபுரா ஆகிய 15 மாநிலங்களுக்கு 2023-24 நிதியாண்டுக்கான மாநிலப் பேரிடர் மீட்பு நிதியாக ரூ.4,984.80 கோடியை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், சத்தீஸ்கர், மேகாலயா, தெலங்கானா, உத்தரப்பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கு ரூ.1,209.60 கோடி 2022-23-ம் நிதியாண்டுக்கான மாநில பேரிடர் மீட்பு நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி ஒதுக்கீடு மாநில அரசுகள் நடப்பு மழைக்காலத்தில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவியாக இருக்கும்.

The post ’’பேரிடர் மீட்பு நிதி, தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு..!’’ மத்திய அமைச்சர் அமித்ஷா உத்தரவு first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%ae/feed/ 0
’’ஆளுநர் பதவியில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்க கையெழுத்து..! துரை வைகோ அறிவிப்பு https://madrasmurasu.com/%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%a8%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2586%25e0%25ae%25b3%25e0%25af%2581%25e0%25ae%25a8%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4 https://madrasmurasu.com/%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%a8%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/#respond Mon, 19 Jun 2023 04:18:29 +0000 https://madrasmurasu.com/?p=4122 மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ அறிக்கை: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தொடர்ந்து செயல்பட்டு வருகின்றார். தமிழக மாணவர்களின் எதிர்காலத்தையும் வேலை வாய்ப்பையும் பாதிக்கும் வகையில் பட்டமளிப்பு விழாவை தாமதப்படுத்தி தற்போது 9 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டப்படிப்பு சான்றிதழை எதிர்நோக்கி காத்திருக்கும் அவல நிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியே காரணம். உலகப் பொதுமறை நூலான திருக்குறளுக்கு காவி சாயம் பூசும் வகையில் தொடர்ந்து பேசி […]

The post ’’ஆளுநர் பதவியில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்க கையெழுத்து..! துரை வைகோ அறிவிப்பு first appeared on Madras Murasu.

]]>
மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ அறிக்கை:

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தொடர்ந்து செயல்பட்டு வருகின்றார்.

தமிழக மாணவர்களின் எதிர்காலத்தையும் வேலை வாய்ப்பையும் பாதிக்கும் வகையில் பட்டமளிப்பு விழாவை தாமதப்படுத்தி தற்போது 9 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டப்படிப்பு சான்றிதழை எதிர்நோக்கி காத்திருக்கும் அவல நிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியே காரணம்.

உலகப் பொதுமறை நூலான திருக்குறளுக்கு காவி சாயம் பூசும் வகையில் தொடர்ந்து பேசி வருவதும், ஆங்கிலத்தில் திருக்குறளை மொழிப்பெயர்த்த ஜி.யு.போப்பை விமர்சனம் செய்வதும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு வாடிக்கை.

ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் தமிழ்நாட்டில் பலர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்தும், 45 -க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தும் உள்ள நிலையில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த ஆன்லைன் ரம்மி அவசர தடைச் சட்ட மசோதாவை திருப்பி அனுப்பிய பெருமைக்குரியவர் ஆர்.என்.ரவி அவர்கள். ஆளுநரை கண்டித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகே அவசர அவசரமாக ஒப்புதல் அளித்தார்.

இப்படி, இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக ஜனநாயக விழுமியங்களை குழி தோண்டி புதைக்கும் வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பட்டு வருகின்றார். தனக்கு இல்லாத அதிகாரங்களை இருப்பதாக கற்பனை செய்து கொண்டு ஒன்றிய அரசின் ஏஜெண்ட் போல அவர் நடந்து கொள்வதும், தனக்கு கிடைத்த மேடைகளை பயன்படுத்தி மத பிரச்சாரத்தில் ஈடுபடுவதும் அரசியல் சட்டம் வலியுறுத்தும் மதசார்பின்மைக்கு எதிரானது ஆகும்.

கடந்த 14.06.2023 அன்று சென்னையில் நடைபெற்ற மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 29 ஆவது பொதுக்குழுவில் தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்குமாறு குடியரசுத் தலைவரிடம் கேட்டுக் கொள்ளும் கையெழுத்து இயக்கத்தினை நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை ஏன் நீக்க வேண்டும் என்பதை பொதுமக்களிடம் விளக்கிச் சொல்லி அவர்களிடம் கையெழுத்து பெரும் இயக்கத்தினை மறுமலர்ச்சி தி.மு.கழகம் 20.06.2023 முதல் 20.07.2023 வரை நடத்திட உள்ளது.

நம் வலிமையை நாட்டுக்கு உணர்த்தவும், வெகுஜன மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தவும் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கழகத் தோழர்கள் கையெழுத்து இயக்கத்தினை வெற்றிகரமாக நடத்திட வேண்டும்.
கழக மாணவர் அணி, இளைஞர் அணி உள்ளிட்ட அமைப்புகளும் ஆர்வமுடன் இப்பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

வருகின்ற 20.06.2023 அன்று தென்செனையில் மறுமலர்ச்சி தி.மு.க நடத்தும் கையெழுத்து இயக்கத்தினை நான் தொடங்கி வைக்க உள்ளேன்.

கழகத் தோழர்கள் பெருமளவில் இந்நிகழ்வில் கழக கொடியுடன் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். ஊடகங்கள் பெருமளவில் கலந்து கொள்ள இருப்பதால் மறுமலர்ச்சி தி.மு.கழகத் தோழர்கள் எண்ணிக்கையில் அதிகமாக பங்கேற்பது அவசியமானது ஆகும்.

The post ’’ஆளுநர் பதவியில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்க கையெழுத்து..! துரை வைகோ அறிவிப்பு first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%a8%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/feed/ 0
’’ரேஷன் கடைகளில் கேழ்வரகு, சோளம், கம்பு, திணை..!’’ தமிழ்நாடு பாஜக https://madrasmurasu.com/%e0%ae%b0%e0%af%87%e0%ae%b7%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%87%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b0%25e0%25af%2587%25e0%25ae%25b7%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%259f%25e0%25af%2588%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%2587%25e0%25ae%25b4%25e0%25af%258d%25e0%25ae%25b5%25e0%25ae%25b0%25e0%25ae%2595 https://madrasmurasu.com/%e0%ae%b0%e0%af%87%e0%ae%b7%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%87%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%95/#respond Thu, 08 Jun 2023 07:05:25 +0000 https://madrasmurasu.com/?p=3621 பாரதிய ஜனதா கட்சி விவசாயி அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசு நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலையை தற்போதைய விலையிலிருந்து 7% மாக உயர்த்திருப்பதும், கேழ்வரகிற்கு இரு மடங்காக உயர்த்தி குவிண்டாலுக்கு ரூ.3846 என அறிவித்திருப்பது விவசாயிகளை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.மோடி அரசு,  2014-ல் பதவியேற்றபொழுது குவிண்டாலுக்கு ரூ.4000-ஆக இருந்த நிலக்கடலை தற்போது குவிண்டாலுக்கு ரூ.6337 ஆக உயர்ந்து தற்போது 59% வீதமும், பருத்தி 77% வீதமும், சிறுதானியத்திற்கு 108% வீதமும் அதிகரித்துகொடுத்து சாதனை […]

The post ’’ரேஷன் கடைகளில் கேழ்வரகு, சோளம், கம்பு, திணை..!’’ தமிழ்நாடு பாஜக first appeared on Madras Murasu.

]]>
பாரதிய ஜனதா கட்சி விவசாயி அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:

மத்திய அரசு நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலையை தற்போதைய விலையிலிருந்து 7% மாக உயர்த்திருப்பதும், கேழ்வரகிற்கு இரு மடங்காக உயர்த்தி குவிண்டாலுக்கு ரூ.3846 என அறிவித்திருப்பது விவசாயிகளை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.மோடி அரசு,  2014-ல் பதவியேற்றபொழுது குவிண்டாலுக்கு ரூ.4000-ஆக இருந்த நிலக்கடலை தற்போது குவிண்டாலுக்கு ரூ.6337 ஆக உயர்ந்து தற்போது 59% வீதமும், பருத்தி 77% வீதமும், சிறுதானியத்திற்கு 108% வீதமும் அதிகரித்துகொடுத்து சாதனை படைத்திருக்கிறது.

இதுபோன்று பாசிப்பயிர், பருத்தி, நிலக்கடலை, துவரம்பருப்பு, உளுந்து, சோயாபீன்ஸ், மக்காச்சோளம், கேழ்வரகு உள்ளிட்டவற்றிற்கு உயர்த்தப்பட்டுள்ள குறைந்தபட்ச ஆதாரவிலை விவசாயிகள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நடவடிக்கை விவசாயிகளை சிறுதானியங்களை ஊக்குவிக்கும்.

தமிழக அரசும் சிறுதானியங்களான கேழ்வரகு, சோளம், கம்பு, திணை ஆகியவற்றை
விளைவிக்க ஊக்குவிப்பதோடு கொள்முதல் செய்து நியாயவிலைக்கடைகளில் தட்டுப்பாடின்றி கிடைக்க ஆவண செய்ய வேண்டும். விவசாயிகள் மத்தியில் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நோக்கோடு செயல்படும் பாரதப் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

The post ’’ரேஷன் கடைகளில் கேழ்வரகு, சோளம், கம்பு, திணை..!’’ தமிழ்நாடு பாஜக first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%b0%e0%af%87%e0%ae%b7%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%87%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%95/feed/ 0
“கடலூர் சூறைக்காற்று இழப்பீடு வழங்குக..!” வேல்முருகன் எம்.எல்.ஏ., https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b1%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%87%e0%ae%b4%e0%ae%aa/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25ae%259f%25e0%25ae%25b2%25e0%25af%2582%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25af%2582%25e0%25ae%25b1%25e0%25af%2588%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b1%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25af%2581-%25e0%25ae%2587%25e0%25ae%25b4%25e0%25ae%25aa https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b1%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%87%e0%ae%b4%e0%ae%aa/#respond Wed, 07 Jun 2023 04:52:38 +0000 https://madrasmurasu.com/?p=3553 தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ., அறிக்கை: கடலூர் மாவட்டத்தில் ராமாபுரம், கீரப்பாளையம், ஒதியடிக்குப்பம், வெள்ளக்கரை, அரசடிக்குப்பம், வழிசோதனைப்பாளையம், அன்னவல்லி, வழுதலம்பட்டு, புலியூர் மேற்கு, புலியூர் கிழக்கு, கோரணப்பட்டு, மதனகோபாலபுரம், கட்டியங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இந்த சூறைக்காற்றுக்கு ஈடுகொடுக்க முடியாமல், 1000க்கு மேற்பட்ட ஏக்கரில் இருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. குலை தள்ளி அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகள் சேதமாகியிருப்பது விவசாயிகளின் நெஞ்சில் பேரிடியாக இறங்கி இருக்கிறது. குறிப்பாக, […]

The post “கடலூர் சூறைக்காற்று இழப்பீடு வழங்குக..!” வேல்முருகன் எம்.எல்.ஏ., first appeared on Madras Murasu.

]]>
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ., அறிக்கை:

கடலூர் மாவட்டத்தில் ராமாபுரம், கீரப்பாளையம், ஒதியடிக்குப்பம், வெள்ளக்கரை, அரசடிக்குப்பம், வழிசோதனைப்பாளையம், அன்னவல்லி, வழுதலம்பட்டு, புலியூர் மேற்கு, புலியூர் கிழக்கு, கோரணப்பட்டு, மதனகோபாலபுரம், கட்டியங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது.

இந்த சூறைக்காற்றுக்கு ஈடுகொடுக்க முடியாமல், 1000க்கு மேற்பட்ட ஏக்கரில் இருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. குலை தள்ளி அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகள் சேதமாகியிருப்பது விவசாயிகளின் நெஞ்சில் பேரிடியாக இறங்கி இருக்கிறது.

குறிப்பாக, கடலூர் மாவட்டத்தில் விவசாயம் சார்ந்த தொழில்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு, விவசாயிகள், பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு பேரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. கயிறு உற்பத்தி தொழில், கீற்று முடைதல், தேங்காய் மட்டை உரித்தல் உள்ளிட்ட தென்னை சார்ந்த உற்பத்தி தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

வாழை சாகுபடி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், இந்தாண்டு வாங்கிய கடனை கொடுத்து விடலாம் என விவசாயிகள் நினைத்திருந்தனர். ஆனால், ஓரளவு தமது வாழ்க்கைப்பாட்டை பாதுகாக்கலாம் என்ற விவசாயிகளின் எண்ணம் கானல் நீரானது. பட்ட காலிலே படும். கெட்ட குடியே கெடும் என்ற சொலவடை விவசாயிகளுக்கு தான் முற்றிலும் பொருந்துகிறது.

எனவே, கடலூர் மாவட்டத்தில் சூறைக்காற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து தமிழ்நாடு அரசு உடனடியாக கணக்கு எடுக்க வேண்டும். இயற்கை பேரிடராக கருதி உரிய நிவாரணங்களை உடனடியாக வழங்க வேண்டும். பயிர் காப்பீடு செய்திருந்த விவசாயிகளுக்கு அந்த தொகை உடனே கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் கடன்களை ரத்து செய்வதோடு, அவர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.

ஒரு சில கிராமங்களில் தென்னை மரங்கள் சாய்ந்துள்ளதால், தென்னை விவசாயிகளுக்கு, குறைந்தபட்சம், ஒரு மரத்துக்கு, 5,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். தரமான தென்னங்கன்றுகளை, இலவசமாக வழங்க வேண்டும். அவற்றை பராமரிக்க, ஐந்து ஆண்டுகளுக்கு, பராமரிப்பு தொகை தர வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

The post “கடலூர் சூறைக்காற்று இழப்பீடு வழங்குக..!” வேல்முருகன் எம்.எல்.ஏ., first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b1%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%87%e0%ae%b4%e0%ae%aa/feed/ 0
’’5-ம் வகுப்பு வரை ஜூன் 14 ம் தேதி; 6 முதல்12 வகுப்புகள் ஜூன் 12-ம் தேதி .! தமிழக அரசு https://madrasmurasu.com/6-%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-12-%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%95%e0%af%81/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=6-%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2581-%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25b2%25e0%25af%258d-12-%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25ae%2595%25e0%25af%2581 https://madrasmurasu.com/6-%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-12-%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%95%e0%af%81/#respond Mon, 05 Jun 2023 06:17:40 +0000 https://madrasmurasu.com/?p=3412 கத்திரி வெயில் முடிந்த பிறகும் தமிழ்நாடு முழுவதும் வெயில் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பள்ளி திறப்பு ஜூன் 1-ம் தேதியில் இருந்து 7-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. ஆனாலும் வெயில் தாக்கம் குறையாததால் அந்த தேதியில் பள்ளியை திறக்க கூடாது என்று பல தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வெளியானது. இந்நிலையில், பள்ளிகள் திறப்பை தள்ளி வைத்துள்ளது தமிழ்நாடு அரசு. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதன்பிறகு பள்ளி திறப்பு தேதியை மாற்றுவது என்று முடிவெடுக்கப்பட்டது. […]

The post ’’5-ம் வகுப்பு வரை ஜூன் 14 ம் தேதி; 6 முதல்12 வகுப்புகள் ஜூன் 12-ம் தேதி .! தமிழக அரசு first appeared on Madras Murasu.

]]>
கத்திரி வெயில் முடிந்த பிறகும் தமிழ்நாடு முழுவதும் வெயில் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பள்ளி திறப்பு ஜூன் 1-ம் தேதியில் இருந்து 7-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. ஆனாலும் வெயில் தாக்கம் குறையாததால் அந்த தேதியில் பள்ளியை திறக்க கூடாது என்று பல தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வெளியானது.

இந்நிலையில், பள்ளிகள் திறப்பை தள்ளி வைத்துள்ளது தமிழ்நாடு அரசு. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதன்பிறகு பள்ளி திறப்பு தேதியை மாற்றுவது என்று முடிவெடுக்கப்பட்டது. அதாவது 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகள் வரை மட்டும் ஜுன் 12-ம் தேதி திறக்கப்படும் என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்தது. 1-ம் வகுப்பில் இருந்து 5-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் 14-ம் தேதி திறக்கப்படுகிறது.

The post ’’5-ம் வகுப்பு வரை ஜூன் 14 ம் தேதி; 6 முதல்12 வகுப்புகள் ஜூன் 12-ம் தேதி .! தமிழக அரசு first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/6-%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-12-%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%95%e0%af%81/feed/ 0
“ஆரியத்தை வீழ்த்தும் சக்தி திராவிடத்துக்கு மட்டும்தான் உண்டு..!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி https://madrasmurasu.com/%e0%ae%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2586%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2588-%25e0%25ae%25b5%25e0%25af%2580%25e0%25ae%25b4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25ae%2595%25e0%25af%258d https://madrasmurasu.com/%e0%ae%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d/#respond Sun, 07 May 2023 17:25:29 +0000 https://madrasmurasu.com/?p=1288 காஞ்சி வடக்கு மாவட்டத்தில் நடந்த திமுக இரண்டாம் ஆண்டு சாதனை விளக்க பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அதில், சிறப்புரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சமூகநீதி – சமத்துவம் – சுயமரியாதை – மொழிப்பற்று – இன உரிமை – மாநில சுயாட்சி ஆகிய கோட்பாடுகளின் அடிதளத்தில் நிற்கும் இயக்கம் தான் திராவிட முன்னேற்றக் கழகம். அரசியல் களத்தில் எந்த நோக்கத்தை விதைத்ததோ – அதே நோக்கம் கொண்ட மக்களாட்சியை எந்த விதச் சமரசத்துக்கும் இடமின்றி […]

The post “ஆரியத்தை வீழ்த்தும் சக்தி திராவிடத்துக்கு மட்டும்தான் உண்டு..!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி first appeared on Madras Murasu.

]]>

காஞ்சி வடக்கு மாவட்டத்தில் நடந்த திமுக இரண்டாம் ஆண்டு சாதனை விளக்க பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

அதில், சிறப்புரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சமூகநீதி – சமத்துவம் – சுயமரியாதை – மொழிப்பற்று – இன உரிமை – மாநில சுயாட்சி ஆகிய கோட்பாடுகளின் அடிதளத்தில் நிற்கும் இயக்கம் தான் திராவிட முன்னேற்றக் கழகம். அரசியல் களத்தில் எந்த நோக்கத்தை விதைத்ததோ –

அதே நோக்கம் கொண்ட மக்களாட்சியை எந்த விதச் சமரசத்துக்கும் இடமின்றி கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற அடிப்படையிலேயே தமிழ்நாட்டின் வளர்ச்சியானது அமைய வேண்டும் எனத் திட்டமிட்டோம். தொழில் வளர்ச்சி – சமூக மாற்றம் – கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும் என்று விரும்பினோம்.

வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்ல, சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்று திட்டமிட்டோம். பொருளாதாரம் – கல்வி – சமூகம் – சிந்தனை – செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒரு சேர வளர வேண்டும். அதுதான் தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் கலைஞரும் காணவிரும்பிய வளர்ச்சி. அது தான் திராவிட மாடல் வளர்ச்சி!

‘திராவிடம்’ என்றால் காலாவதியான கொள்கை என்று சொல்லி இருக்கிறார் தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள். அவருக்குச் சொல்வேன்..

திராவிடம் என்பது காலாவதியான கொள்கை அல்ல. சனாதனத்தை காலாவதி ஆக்கியது திராவிடம்.

வர்ணாசிரமத்தை காலாவதி ஆக்கியது திராவிடம்.

மனுநீதியை காலாவதி ஆக்குவது திராவிடம்.

சாதியின் பேரால் இழிவு செய்வதை காலாவதி ஆக்குவது திராவிடம்.

பெண் என்பதால் புறக்கணிப்பதை காலாவதி ஆக்குவது திராவிடம்.

இன்னும் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறேன்.

ஆரியத்தை வீழ்த்தும் சக்தி திராவிடத்துக்கு மட்டும் தான் உண்டு.

எத்தகைய அன்னியப் படையெடுப்புகளாக இருந்தாலும் – ஆரியப் படையெடுப்புகளாக இருந்தாலும் – அதனை வீழ்த்தும் ஆயுதம் தான் திராவிடம்.

அதனால் தான் ஆளுநர் அதனைப் பார்த்து பயப்படுகிறார். யாரும் இதனைப் பார்த்து பயப்படத் தேவையில்லை.

நான் முன்பு சொன்னதையே நினைவூட்டக் கடமைப் பட்டிருக்கிறேன்….

* திராவிட மாடல் என்பது எதையும் இடிக்காது! உருவாக்கும்!

* திராவிட மாடல் என்பதை எதையும் சிதைக்காது! சீர் செய்யும்!

* திராவிட மாடல் என்பது யாரையும் பிரிக்காது! அனைவரையும் ஒன்று சேர்க்கும்!

* திராவிட மாடல் என்பது யாரையும் தாழ்த்தாது! அனைவரையும் சமமாக நடத்தும்!

* திராவிட மாடல் என்பது யாரையும் புறக்கணிக்காது! தோளோடு தோள் நின்று அரவணைக்கும்!

அத்தகைய திராவிட மாடல் வளர்ச்சியை நோக்கிய பயணமானது வெற்றிப் பயணமாக – ஏறுமுகத்தில் சென்று கொண்டிருக்கிறது” என்று பேசினார்.

The post “ஆரியத்தை வீழ்த்தும் சக்தி திராவிடத்துக்கு மட்டும்தான் உண்டு..!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d/feed/ 0