acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post ’’காமராஜரை மறந்த சோனியா காந்தி..!’’ டாக்டர் தமிழிசை ஆதங்கம் first appeared on Madras Murasu.
]]>ஆனால், கிராமப்புற குழந்தைகளுக்கு வசதியாக 18,000 பள்ளிகளைத் திறந்து கல்வியில் சம வாய்ப்பு அளித்ததன் மூலம், பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வலுவான அடித்தளத்தை அமைத்து தமிழக மக்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை கொடுத்த முன்னாள் முதல்வர் கர்மவீரர்,கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரை கூட சொல்லாதது ஏன்?’’
இவ்வாறு, தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தனது ஆதங்கத்தை தனது முகநூலில் தெரிவித்துள்ளார்கள்.
The post ’’காமராஜரை மறந்த சோனியா காந்தி..!’’ டாக்டர் தமிழிசை ஆதங்கம் first appeared on Madras Murasu.
]]>The post ’’ஜெகத்ரட்சகன் வீட்டில் ரெய்டு ஏன்..?’’ ஆளுநர் டாக்டர் தமிழிசை first appeared on Madras Murasu.
]]>சென்னை விமான நிலையத்தில் தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர்.திருமதி. தமிழிசை சௌந்தரராஜன் பத்திரிகையாளர் சந்திப்பு:
கேள்வி : ‘’திமுக எம்பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமானத்துறை வரித்துறை சோதனை நடைபெறுகிறதே? மத்திய அரசின் பழிவாங்கும் நோக்கம் தானே இந்த வருமான வரி சோதனை என்ற திமுக குற்றம் சாட்டுகிறதே அதை பற்றி உங்களது கருத்து?’’
டாக்டர் தமிழிசை: ‘’மத்திய அரசின் பழிவாங்கும் நோக்கம் என்றால் ஏன் கட்டு கட்டாக பெட்டி பெட்டியாக பணம் சிக்குகிறது? அவர்கள் சரியாக வருமான வரி செலுத்தியிருந்தால் ஏன் இப்போது இவ்வளவு பணம் சிக்கியிருக்கிறது. வருமானவரித்துறைக்கு வருமான வரி சம்பந்தமான ஏதேனும் சந்தேகம் இருந்தால் ஒருவர் தொடர்புடைய அனைத்து இடங்களிலும் வருமான வரி சோதனை நடத்துவது இயல்புதான் அவர்கள் சரியாக வருமான வரி செலுத்தி இருந்தால் அக்கணக்கை சமர்ப்பிக்க வேண்டியது தானே? இதில் மத்திய அரசின் பழிவாங்கும் நோக்கம் என்றால் கணக்கு சரியாக வைத்திருந்தால் ஏன் அவர்கள் பயப்பட வேண்டும்.
கணக்கு காட்டாமல் கணக்கில்லாமல் பணம் வைத்திருந்தால் தானே பயப்பட வேண்டும். எவ்வளவு பணம் பிடிப்பட்டது என்பதை அனைவரும் செய்தித்தாள்களில், தொலைக்காட்சிகளில் பார்த்துக்கொண்டிருந்தானே இருக்கிறோம்.
இது மக்களுடைய படம் தானே? வருமான வரியை முறையாக செலுத்தி இருந்தால் ஏன் இவ்வளவு பணம் சிக்குகிறது? இந்த வருமான வரி சோதனைக்கும் மத்திய அரசிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. வருமான வரி துறையினருக்கு எங்கெல்லாம் சந்தேகம் ஏற்படுகிறதோ அங்கெல்லாம் வருமான வரி சோதனை நடப்பது வழக்கமான ஒன்றுதான்’’ என்றார்.
The post ’’ஜெகத்ரட்சகன் வீட்டில் ரெய்டு ஏன்..?’’ ஆளுநர் டாக்டர் தமிழிசை first appeared on Madras Murasu.
]]>The post ’’ஓணம் பூக்கோலத்தை போலவே மக்கள் வாழ்க்கையும் மலர்ந்திருக்க வேண்டும்..!’’ டாக்டர் தமிழிசை first appeared on Madras Murasu.
]]>கடுமையாக உழைக்கக்கூடிய நம் நாட்டு மற்றும் மாநில கலாச்சாரத்தை மிக பெருமையுடன் முன்னிறுத்துகின்ற கேரளத்து சகோதர, சகோதரிகளுக்கு ஓணம் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு தேசிய சிந்தனையுடன் அனைத்து மொழி சகோதரர்களும், சகோதரிகளும் ஒன்றாக நம் தேச எண்ணத்தோடு உழைத்து முன்னேறும் போது இந்த நாடு ஒட்டு மொத்த வளர்ச்சியைப் பெரும்.
மேலும் உலக அரங்கில் நமது இந்தியாவின் புகழை தலை நிமிரச் செய்த மாண்புமிகு பாரதப்பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் நம் இந்திய திருநாடு ஜி-20 மாநாட்டிற்கு தலைமையேற்று நடத்திக்கொண்டிருப்பது நமது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கிறது.
சந்திரயான்-3 விண்கலத்தை விண்ணில் செலுத்தி வெற்றி கண்டு வரலாற்று சாதனை படைத்த மகிழ்ச்சியோடு நம் பாரம்பரிய பண்டிகையான ஓணம் பண்டிகையை கொண்டாடுவோம்.

2023 -ஆம் ஆண்டை சிறுதானியங்கள் ஆண்டாக ஐ.நா.சபை அறிவித்திருப்பது இந்திய வேளாண்மையையும், பாரம்பரிய உணவுதானிய உற்பத்தியையும் மேம்படுத்தும் தருணத்தில் நாமும் அன்றாட உணவில் ஒருவேளை சிறுதானிய உணவுகளை உண்போம்.
தேச ஒற்றுமையுடன், நேசத்துடன் கேரளத்து சகோதர,சகோதரிகள் அனைத்து செல்வங்களும், இன்பங்களும் பெறவும், ஓணம் பண்டிகையன்று இடும் பூக்கோலத்தை போலவே அவர்கள் வாழ்க்கையும் மலர்ந்திருக்க வேண்டுமென்று இறைவனை பிரார்த்திக்கின்றேன்” என்று டாக்டர் தமிழிசை கூறியுள்ளார்.
The post ’’ஓணம் பூக்கோலத்தை போலவே மக்கள் வாழ்க்கையும் மலர்ந்திருக்க வேண்டும்..!’’ டாக்டர் தமிழிசை first appeared on Madras Murasu.
]]>The post ’’உயிர்களைக் காப்பாற்றும் மருத்துவர்களை பாதுகாக்க வேண்டியது நம் கடமை..!’’ டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் first appeared on Madras Murasu.
]]>தேசிய மருத்துவர்கள் தினம் (01-07-2023), மனிதகுலத்திற்கு தன்னலமற்ற சேவையாற்றிவரும் மருத்துவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் முதல் நிலை களப்பணியாளர்களாக பணியாற்றி பெருந்தொற்றின் கோரப் பிடியிலிருந்து மனித உயிர்களை காப்பாற்றியதற்காக மருத்துவர்களுக்கு நன்றி சொல்வதற்கு ஏற்ற தருணம் இது.
தங்களுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றி மருத்துவர்களின் கடமை உணர்வை மீண்டும் நிலைநாட்டி இருக்கிறார்கள். நம் அனைவரது வாழ்விலும் மருத்துவர்களின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதை கொரோனா வெளிப்படுத்தி இருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ஆம் தேதி தேசிய மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மருத்துவர்களின் தன்னலமற்ற, ஈடு இணையில்லாத சேவையைப் போற்றுகின்ற, மதிக்கின்ற அதே வேளை நம்முடைய உயிர்களைக் காப்பாற்றும் மருத்துவர்களையும் பாதுகாக்க வேண்டியதும் நம்முடைய கடமை என்பதை அனைவரும் உணர வேண்டும்
The post ’’உயிர்களைக் காப்பாற்றும் மருத்துவர்களை பாதுகாக்க வேண்டியது நம் கடமை..!’’ டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் first appeared on Madras Murasu.
]]>The post ’’ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை..!’’ பிதமருக்கு நன்றி சொன்ன டாக்டர் தமிழிசை first appeared on Madras Murasu.
]]>இந்திய அரசின் நிதியுதவியுடன் அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவப்படும் என்று அறிவித்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி-க்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
உலகின் தொன்மையான மொழி தமிழ் என்பதில் அதுவும் இந்தியாவின் மொழி என்பதில் நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டும் என்று நம் தமிழ் மொழிக்கு புகழாரம் சூட்டியதற்கும் மேலும் நம் தமிழ்நாட்டின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பறைசாற்றும் விதமாக தன் கலந்து கொள்ளும் முக்கிய நிகழ்வுகளில் திருக்குறளின் பெருமையையும் மற்றும் தமிழ் இலக்கிய படைப்புகளின் பெருமையை எடுத்துச் சொல்வதற்கும், காசி தமிழ்ச்சங்கமம், சௌராஷ்ட்ரா தமிழ்ச்சங்கமம் போன்ற நிகழ்வுகளைப் போல தற்போது அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவப்படும் என்று அறிவித்தது தாங்கள் தமிழ்மொழி மீதும்,தமிழக மக்கள் மீதும் உள்ள பற்றை எடுத்துக்காட்டுகிறது.அதற்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அறிக்கையில் கூறியுள்ளார்.
The post ’’ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை..!’’ பிதமருக்கு நன்றி சொன்ன டாக்டர் தமிழிசை first appeared on Madras Murasu.
]]>