Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 87

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/feed-rss2.php on line 8
#கே.எஸ்.அழகிரி - Madras Murasu https://madrasmurasu.com | Tamil News Online | Madras Murasu | Employment News | Sat, 11 Nov 2023 06:32:23 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 ’’அண்­ணா­ம­லையை தமிழ்ச் சமு­தா­யம் என்­றைக்­கும் மன்­னிக்­காது..!’’ கே.எஸ்.அழகிரி https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2585%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%25a3%25e0%25ae%25be%25e0%25ae%25ae%25e0%25ae%25b2%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25af%2588-%25e0%25ae%25a4%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25b4%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25af%258d-%25e0%25ae%259a https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a/#respond Sat, 11 Nov 2023 06:32:23 +0000 https://madrasmurasu.com/?p=7521 ’’நாடா­ளு­மன்ற மைய மண்­ட­பத்­தில் மகாத்மா காந்தி படு­கொ­லை­யில் குற்­ற­வா­ளி­யான சாவர்க்­கர் படத்தை பா.ஜ.க. திறந்து வைத்­த­தற்கு கடு­மை­யான விமர்­ச­னம் எழுந்­தது. ஆனால், அந்­தப் படத்தை அகற்ற வேண்­டு­மென்று கோரி எவ­ரும் போராட்­டம் நடத்த முன்­வ­ர­வில்லை. சமூ­க­நீ­தியை பாது­காத்த பெரியாரையும், காம­ரா­ஜ­ரை­யும் இழி­வு­ப­டுத்­து­கிற அண்­ணா­ம­லையை தமிழ்ச் சமு­தா­யம் என்­றைக்­கும் மன்­னிக்­காது’’ என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். தமிழ்­நாடு காங்­கி­ரஸ் தலை­வர் கே.எஸ்.அழ­கிரி வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­: தமி­ழக பா.ஜ.க. தலை­வர் அண்­ணா­மலை கட்­சியை வளர்ப்­ப­தற்­காக பல கட்­டங்­க­ளாக விட்­டு­விட்டு பாத யாத்­திரை […]

The post ’’அண்­ணா­ம­லையை தமிழ்ச் சமு­தா­யம் என்­றைக்­கும் மன்­னிக்­காது..!’’ கே.எஸ்.அழகிரி first appeared on Madras Murasu.

]]>
’’நாடா­ளு­மன்ற மைய மண்­ட­பத்­தில் மகாத்மா காந்தி படு­கொ­லை­யில் குற்­ற­வா­ளி­யான சாவர்க்­கர் படத்தை பா.ஜ.க. திறந்து வைத்­த­தற்கு கடு­மை­யான விமர்­ச­னம் எழுந்­தது. ஆனால், அந்­தப் படத்தை அகற்ற வேண்­டு­மென்று கோரி எவ­ரும் போராட்­டம் நடத்த முன்­வ­ர­வில்லை. சமூ­க­நீ­தியை பாது­காத்த பெரியாரையும், காம­ரா­ஜ­ரை­யும் இழி­வு­ப­டுத்­து­கிற அண்­ணா­ம­லையை தமிழ்ச் சமு­தா­யம் என்­றைக்­கும் மன்­னிக்­காது’’ என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

தமிழ்­நாடு காங்­கி­ரஸ் தலை­வர் கே.எஸ்.அழ­கிரி வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­:

தமி­ழக பா.ஜ.க. தலை­வர் அண்­ணா­மலை கட்­சியை வளர்ப்­ப­தற்­காக பல கட்­டங்­க­ளாக விட்­டு­விட்டு பாத யாத்­திரை மேற்­கொண்டு வரு­கி­றார். பெரும் பணத்தை செலவு செய்து கட்­சி­யி­னரை திரட்டி, குறிப்­பிட்ட நகர வீதி­க­ளில் அந்­தப் பாத யாத்­திரை நடை­பெற்று வரு­கி­றது. இதில் உரை­யாற்­று­கிற அண்­ணா­மலை, ஆளுங்­கட்­சி­யைச் சேர்ந்­த­வர் என்­கிற மம­தை­யில் காழ்ப்­பு­ணர்ச்­சி­யோடு சர்ச்­சைக்­கு­ரிய விஷ­மத்­த­ன­மான கருத்­து­களை கூறி வரு­கி­றார். தமி­ழ­கத்­தின் வளர்ச்­சிக்­கா­கப் பாடு­பட்ட தந்தை பெரி­யார், காம­ரா­ஜர், கலை­ஞர் ஆகி­யோர் குறித்து மிக மிக இழி­வான ஆட்­சே­ப­னைக்­கு­ரிய கருத்­து­களை வெளிப்­ப­டுத்­து­கி­றார்.

இவ­ரைப் போல இழி­வாக கருத்­துக் கூறி­ய­வர்­கள் கடந்த காலங்­க­ளில் வர­லாற்­றி­லி­ருந்து துடைத்­தெ­றி­ய ப்­பட்­டது திடீர் அர­சி­யல்­வா­தி­யான அண்­ணா­மலை அறிந்­தி­ருக்க வாய்ப்­பில்லை. அண்­ணா­ம­லையை பொறுத்­த­வரை ஆட்­டைக்­க­டித்து, மாட்டை கடித்து தற்­போது மனி­தனை கடிக்க வந்­தி­ருக்­கி­றார்.

தமி­ழ­கத்­தில் ஈரா­யி­ரம் ஆண்­டு­க­ளாக ஊறிப் போன சமூக அடக்­கு­மு­றை­களை, அநீ­தி­களை, சாதிய ஏற்­றத் தாழ்­வு­களை, தீண்­டாமை கொடு­மை­களை துடைத்­தெ­றி­வ­தற்­காக தமது வாழ்­நாள் முழு­வ­தை­யும் அர்ப்­ப­ணித்­துக் கொண்டு தமிழ்ச் சமு­தா­யத்­தின் முன்­னேற்­றத்­திற்­காக பாடு­பட்ட அற்­பு­த­மான தலை­வர் தந்தை பெரி­யார். கட­வுள் மறுப்பு கொள்­கையை பகுத்­த­றி­வின் அடிப்­ப­டை­யில் மூட­நம்­பிக்­கை­க­ளுக்கு எதி­ராக தந்தை பெரி­யார் பரப்­புரை மேற்­கொண்டு வந்­தார். இதில் மாற்­றுக்­க­ருத்து கூறு­வ­தற்கு அனை­வ­ருக்­கும் உரிமை உண்டு.

ஆனால், அண்­ணா­ம­லை­யைப் போல நாக­ரீ­க­மற்ற முறை­யில் பெரி­யாரை விமர்­ச­னம் செய்­தது கிடை­யாது. ரங்­கம் கோயி­லுக்கு முன்­புள்ள பெரி­யார் சிலையை அகற்­று­வது தான் நோக்­கம் என்று கூறு­கி­றார். நாடா­ளு­மன்ற மைய மண்­ட­பத்­தில் மகாத்மா காந்தி படு­கொ­லை­யில் குற்­ற­வா­ளி­யான சாவர்க்­கர் படத்தை பா.ஜ.க. திறந்து வைத்­த­தற்கு கடு­மை­யான விமர்­ச­னம் எழுந்­தது. ஆனால், அந்­தப் படத்தை அகற்ற வேண்­டு­மென்று கோரி எவ­ரும் போராட்­டம் நடத்த முன்­வ­ர­வில்லை.

காந்­தி­ய­டி­களை கொன்ற கோட்­சேவை தியாகி என்று பிரக்­யா­சிங் தாகூர் கூறி­ய­தற்­காக பா.ஜ. அவர் மீது நட­வ­டிக்கை எடுத்­ததா? இந்­திய விடு­த­லை­யைப் பெற்­றுத் தந்த மகாத்மா காந்­தியை இழி­வு­ப­டுத்­து­கிற பா.ஜ.க.வுக்கு என்ன தண்­டனை கொடுப்­பது ? இதற்­கெல்­லாம் அண்­ணா­மலை விளக்­கம் கூறு­வாரா? சமூ­க­நீ­தியை பாது­காத்த பெரியாரையும், காம­ரா­ஜ­ரை­யும் இழி­வு­ப­டுத்­து­கிற அண்­ணா­ம­லையை தமிழ்ச் சமு­தா­யம் என்­றைக்­கும் மன்­னிக்­காது.

இத்­த­கைய அரு­வெ­றுக்­கத்­தக்க அநா­க­ரீக பேச்­சு­க­ளி­னால் பா.ஜ. குழி­தோண்டி புதைக்­கப்­ப­டு­வது உறுதி. தமி­ழக அர­சி­யல் வர­லாற்­றில் இவர்­க­ளது பங்­க­ளிப்பை வரலாற்று நூல்­கள் மூலம் அறிந்து கொண்டு பேசு­வது நல்­லது.

இத்­த­கைய பேச்­சு­க­ளி­னால் கடு­மை­யாக பாதிக்­கப்­ப­டப்­போ­வது அண்­ணா­மலை அல்ல. மாறாக, வரும் 2024 நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில்39 தொகு­தி­க­ளி­லும் டெபா­சிட் இழக்­கவே அண்­ணா­ம­லை­யின் பேச்­சு­கள் உத­வப் போகி­றது. எனவே, தமி­ழக மக்­க­ளின் கோபத்­திற்­கும், வெறுப்­புக்­கும் அண்­ணா­மலை ஆளா­வதை எவ­ரா­லும் தடுக்க முடி­யாது.

இவ்­வாறு அவர் கூறி­யுள்­ளார்.

The post ’’அண்­ணா­ம­லையை தமிழ்ச் சமு­தா­யம் என்­றைக்­கும் மன்­னிக்­காது..!’’ கே.எஸ்.அழகிரி first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a/feed/ 0
’’ஜனநாயகத்தில் ஒரு சர்வாதிகாரியாக இருக்கிறார்..!’’ கே.எஸ்.அழகிரி https://madrasmurasu.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259c%25e0%25ae%25a9%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%25af%25e0%25ae%2595%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2592%25e0%25ae%25b0%25e0%25af%2581-%25e0%25ae%259a%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25b5%25e0%25ae%25be https://madrasmurasu.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be/#respond Wed, 02 Aug 2023 06:51:39 +0000 https://madrasmurasu.com/?p=5733 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கை: மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்த போது கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் மக்கள் விரோத நடவடிக்கைகளான பணமதிப்பிழப்பு, மூன்று வேளாண் சட்டங்கள் நிறைவேற்றம், கொரோனா காலத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதி இல்லாமல் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு, தவறான ஜி.எஸ்.டி. அமலாக்கம், எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்காக அமலாக்கத்துறையைப் பயன்படுத்துதல் என தொடர்ந்து கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்திய தொழில்நுட்ப கழகம், இந்திய மேலாண்மை கழகம், தேசிய […]

The post ’’ஜனநாயகத்தில் ஒரு சர்வாதிகாரியாக இருக்கிறார்..!’’ கே.எஸ்.அழகிரி first appeared on Madras Murasu.

]]>
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கை:

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்த போது கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் மக்கள் விரோத நடவடிக்கைகளான பணமதிப்பிழப்பு, மூன்று வேளாண் சட்டங்கள் நிறைவேற்றம், கொரோனா காலத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதி இல்லாமல் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு, தவறான ஜி.எஸ்.டி. அமலாக்கம், எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்காக அமலாக்கத்துறையைப் பயன்படுத்துதல் என தொடர்ந்து கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்திய தொழில்நுட்ப கழகம், இந்திய மேலாண்மை கழகம், தேசிய தொழில்நுட்ப கழகம் போன்ற மத்திய அரசின் கல்வி நிலையங்களில் பட்டியலினத்தவர்கள், பின்தங்கிய சமுதாயத்தைச் சேர்ந்த 8 ஆயிரம் மாணவர்கள் படிப்பைத் தொடர முடியாமல் இடையில் வெளியேறியிருக்கிற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது.

பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய கல்வி இணை அமைச்சர் சுபாஷ் சர்கார் அளித்த பதிலில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்திய தொழில்நுட்ப கழகத்தில் பட்டியலினத்தைச் சார்ந்த மாணவர்கள் 2019 இல் 186, 2020 இல் 287, 2021 இல் 318, 2022 இல் 229 மாணவர்கள் படிப்பைத் தொடர முடியாமல் இடை நிறுத்தல் ஏற்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அதேபோல, மற்ற மத்திய கல்வி நிறுவனங்களிலும் இடை நிறுத்தலின் புள்ளி விவரங்கள் வெளிவந்துள்ளன. மேலும், இதே காலகட்டத்தில் பட்டியலினம் மற்றும் பின்தங்கிய சமுதாயத்தைச் சார்ந்த 33 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் அமைச்சரின் புள்ளி விவரம் உறுதிப்படுத்துகிறது. மத்திய பா.ஜ.க. அரசின் கல்வி நிறுவனங்களில் இடை நிறுத்தலும், தற்கொலைகளும் ஏன் நிகழ்கிறது ? எதற்காக நிகழ்த்தப்படுகிறது ? குறிப்பாக பட்டியலின மாணவர்களுக்கு எதிராக மத்திய கல்வி நிறுவனங்களில் வன்கொடுமை நிகழ்த்தப்படுவதால் இத்தகைய இடை நிறுத்தலும், தற்கொலைகளும் நிகழ்வதாகக் கூறப்படுகிறது. இது பா.ஜ.க. ஆட்சியில் அதிகரித்து வருவது மிகுந்த கவலையைத் தருகிறது.

அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால் மூன்றாவது பொருளாதார வளம் மிக்க நாடாக இந்தியா உயரும் என்று நேற்று பேசியிருக்கிறார் பிரதமர் மோடி. கடந்த 2014 மக்களவை தேர்தலின் போது விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காகக் கூட்டுவேன், ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவேன், எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி விவசாயிகளின் விளைப் பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை கொடுப்பேன் என்று கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. குறிப்பாக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கிற வகையில் குறைந்தபட்ச ஆதரவு விலை என்ற உத்தரவாதத்தைப் பறிக்கிற வகையில் மூன்று வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. இதை எதிர்த்து தலைநகர் தில்லி எல்லையில் ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் போராடினார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தார்கள். அவர்களைச் சந்தித்துப் பேசுவதற்கு மோடி தயாராக இல்லை.

கடந்த 80 நாட்களாக மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. நாள்தோறும் அப்பாவி இளம் பெண்கள் துப்பாக்கி முனையில் நிர்வாணப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள். இதுவரை சுதந்திர இந்தியா காணாத பாலியல் கூட்டுப் பலாத்காரம் மணிப்பூர் சகோதரிகளுக்கு எதிராக நிகழ்ந்து வருகிறது. இதை சமூக ஊடகங்களில் பார்க்கிற நாட்டு மக்கள் எதிர்கொள்கிற மனவேதனைக்கும், மன உளைச்சலுக்கும் அளவே இருக்க முடியாது. மணிப்பூர் சகோதரிகளுக்காக நாடே இன்றைக்குக் கண்ணீர் வடிக்கிறது. இவர்களுக்குப் பாதுகாப்பு வழங்காத பிரதமர் மோடி ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் ரோம் நகரம் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிற போது நீரோ மன்னன் பிடில் வாசித்ததற்கு ஒப்பாக பிரதமர் மோடி வாய்மூடி மௌனியாக இருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் பதில் சொல்லத் தயாராக இல்லை. ஜனநாயகத்தில் ஒரு சர்வாதிகாரியாக இருக்கிறார்.

குஜராத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்ட போது அதைத் தடுக்க தவறிய மோடியும், அமித்ஷாவும் இன்றைக்கு பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் இருக்கிறார்கள். ஆனால், மணிப்பூர் கலவரத்தின் போது அப்பாவி பெண்களுக்கு எதிராக நடக்கிற வன்கொடுமைக்கும், தாக்குதலுக்கும் பாராளுமன்றத்தில் பதில் சொல்லாமல் மோடி தப்பித்தாலும், மக்கள் மன்றத்திற்குப் பதில் சொல்லாமல் தப்ப முடியாது. வினை விதைத்த பிரதமர் மோடி வினை அறுக்கத்தான் போகிறார்.

The post ’’ஜனநாயகத்தில் ஒரு சர்வாதிகாரியாக இருக்கிறார்..!’’ கே.எஸ்.அழகிரி first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be/feed/ 0
’’மோடி செய்வது அடிமை இந்தியாவைத் தான் உருவாக்கும்..!’’ கே.எஸ்.அழகிரி https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25ae%25bf-%25e0%25ae%259a%25e0%25af%2586%25e0%25ae%25af%25e0%25af%258d%25e0%25ae%25b5%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%2585%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25ae%25e0%25af%2588-%25e0%25ae%2587%25e0%25ae%25a8%25e0%25af%258d https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d/#respond Thu, 20 Jul 2023 12:19:42 +0000 https://madrasmurasu.com/?p=5461 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை: மோடி ஆட்சிக்கு வந்தவுடன் எல்லாவற்றையும் இந்தியாவில் தயாரிப்பது (மேக் இன் இந்தியா) என்ற கோஷத்தை பரப்பினார். ஆனால், ஜவஹர்லால் நேரு காலத்திலேயே பொதுத்துறை நிறுவனங்கள் தான் மிகுந்த செல்வாக்கோடு இருந்தன. ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் சுதந்திரம் அடைந்த வெகு சீக்கிரத்தில் இந்தியாவில் மட்டும் தான் நிலக்கரி சுரங்கங்கள், அனல்மின் நிலையங்கள், இரும்பு தொழிற்சாலைகள், ரயில் என்ஜின், ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலைகள், கப்பல் கட்டும் தளங்கள், ஏராளமான […]

The post ’’மோடி செய்வது அடிமை இந்தியாவைத் தான் உருவாக்கும்..!’’ கே.எஸ்.அழகிரி first appeared on Madras Murasu.

]]>
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை:

மோடி ஆட்சிக்கு வந்தவுடன் எல்லாவற்றையும் இந்தியாவில் தயாரிப்பது (மேக் இன் இந்தியா) என்ற கோஷத்தை பரப்பினார். ஆனால், ஜவஹர்லால் நேரு காலத்திலேயே பொதுத்துறை நிறுவனங்கள் தான் மிகுந்த செல்வாக்கோடு இருந்தன. ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் சுதந்திரம் அடைந்த வெகு சீக்கிரத்தில் இந்தியாவில் மட்டும் தான் நிலக்கரி சுரங்கங்கள், அனல்மின் நிலையங்கள், இரும்பு தொழிற்சாலைகள், ரயில் என்ஜின், ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலைகள், கப்பல் கட்டும் தளங்கள், ஏராளமான விமான நிலையங்கள், துறைமுகங்கள் போன்றவற்றை எல்லாம் ஜவஹர்லால் நேரு உருவாக்கினார்.

‘இந்தியாவில் அமைக்கப்படுகிற புதிய தொழிற்சாலைகள் தான் நவீன ஆலயங்கள்’ என்று நேரு சொன்னார். அவர் காலத்தில் தான் இந்தியாவில் கனரக இயந்திரங்களின் உற்பத்தி அதிகமாயிருந்தது. ஆனால், அவைகளை மறைக்கிற மாதிரி எல்லாவற்றையும் நான் இந்தியாவில் உருவாக்கப் போகிறேன் என்று மோடி சொன்னார். ஆனால், அவருடைய சொல்லுக்கும், செயலுக்கும் சம்மந்தமில்லை.
உலகில் இந்திய ரயில்வே இரண்டாவது மிகப்பெரிய ரயில்வே ஆகும். நாமே ரயில்களை உருவாக்கினோம், ரயில் என்ஜின்களை உருவாக்கினோம். அதனால் நம்முடைய அந்நிய செலாவணி மிச்சமாகியது. ஆனால், இன்றைக்கு ‘மேக் இன் இந்தியா’ என்று சொல்லி விட்டு, வந்தே பாரத் ரயில்களை ரஷ்யாவில் உற்பத்தி செய்கிறார் மோடி. 120 வந்தே பாரத் ரயில்கள் இந்தியாவிற்காக ரஷ்யாவில் தயாரிக்கப்பட இருக்கிறது. ஒரு ரயிலின் விலை 120 கோடி ரூபாய். இது தேவையா? ஏன் இந்தியாவிலேயே தயாரிக்க கூடாது ? கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தயாரிக்கிற அளவுக்கு தொழில்நுட்பம் நம்மிடம் இருக்கிறது. ஆனால் அப்படி இருக்கிற போது நம்முடைய பணத்தை கொண்டு போய் ரஷ்யாவில் முதலீடு செய்கிறார்.

உள்நாட்டில் முடிந்த அளவுக்கு உற்பத்தி செய்தால் தான் ஒரு வல்லரசாக முடியும். தேவையான உதிரி பாகங்களை மட்டும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து கொள்ளலாம். அல்லது தொழில்நுட்பத்தை பெற்றுக்கொள்ளலாம். அதுதான் நீடித்த வளர்ச்சிக்கு உதவும். மோடி செய்வது அடிமை இந்தியாவைத் தான் உருவாக்கும்.
அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யாவில் இந்தியாவினுடைய ஏராளமான திட்டங்களை கொடுத்து அதன்மூலமாக பொருட்களை வாங்குகிறார். இது வளர்ச்சியடையாத நாடுகள் செய்யக் கூடிய விஷயம். இவர் நிறைய வியாபாரம் கொடுக்கிற காரணத்தினால் அந்த நாடுகள் இவரை அழைத்து பாராட்டுகின்றன. அந்த நாடுகளில் இவருக்கு செல்வாக்கு இருக்கிறது என்று பா.ஜ.க.காரர்கள் ஒரு மாயையை உருவாக்குகிறார்கள். இது சுயவிளம்பரத்திற்கு உதவுமேயொழிய இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவாது. சுயசார்பு என்ற நிலையை நாம் அடைய முடியாது. எனவே, மோடியின் இந்த செயலுக்கு தமிழக காங்கிரஸ் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

The post ’’மோடி செய்வது அடிமை இந்தியாவைத் தான் உருவாக்கும்..!’’ கே.எஸ்.அழகிரி first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d/feed/ 0
’’கட்டுப்பாடு மிக்க சிப்பாய் உம்மன் சாண்டி..!’’ கே.எஸ்.அழகிரி இரங்கல் https://madrasmurasu.com/5345-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=5345-2 https://madrasmurasu.com/5345-2/#respond Tue, 18 Jul 2023 10:32:55 +0000 https://madrasmurasu.com/?p=5345 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை: பெருந்தலைவர் காமராஜரைப் போல எளிமை, நேர்மை, தூய்மையாக அரசியல் பணி மேற்கொண்டு, கேரள மாநில முதல்வராக இருமுறை பொறுப்பேற்று அப்பழுக்கற்ற அரசியல் வாழ்க்கை மேற்கொண்ட உம்மன் சாண்டி காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். மாணவர் காங்கிரஸ் தலைவராக, இளைஞர் காங்கிரஸ் தலைவராக, தொழிற்சங்கத் தலைவராக, கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக பல்வேறு தளங்களில் பணியாற்றி இயக்கத்தின் வளர்ச்சிக்காக தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் […]

The post ’’கட்டுப்பாடு மிக்க சிப்பாய் உம்மன் சாண்டி..!’’ கே.எஸ்.அழகிரி இரங்கல் first appeared on Madras Murasu.

]]>
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை:

பெருந்தலைவர் காமராஜரைப் போல எளிமை, நேர்மை, தூய்மையாக அரசியல் பணி மேற்கொண்டு, கேரள மாநில முதல்வராக இருமுறை பொறுப்பேற்று அப்பழுக்கற்ற அரசியல் வாழ்க்கை மேற்கொண்ட உம்மன் சாண்டி காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.

மாணவர் காங்கிரஸ் தலைவராக, இளைஞர் காங்கிரஸ் தலைவராக, தொழிற்சங்கத் தலைவராக, கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக பல்வேறு தளங்களில் பணியாற்றி இயக்கத்தின் வளர்ச்சிக்காக தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர். பொதுமக்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டு அவர்களது பிரச்சினைகளை புரிந்து அவைகளை தீர்த்து வைப்பதில் சிறப்பான பணியை செய்தவர்.

காங்கிரஸ் தலைமை மீது மிகுந்த பற்று கொண்டு, கட்டுப்பாடு மிக்க சிப்பாயாக, மக்கள் தொண்டராக பணியாற்றிய உம்மன் சாண்டி மறைவு காங்கிரஸ் இயக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

The post ’’கட்டுப்பாடு மிக்க சிப்பாய் உம்மன் சாண்டி..!’’ கே.எஸ்.அழகிரி இரங்கல் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/5345-2/feed/ 0
’’தியாகி ‘கக்கன்’ திரைப்படம்..!’’ விளம்பர போஸ்டர் வெளியானது https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25be%25e0%25ae%2595%25e0%25ae%25bf-%25e0%25ae%2595%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25af%2588%25e0%25ae%25aa%25e0%25af%258d https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d/#respond Mon, 19 Jun 2023 04:26:02 +0000 https://madrasmurasu.com/?p=4126 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், முன்னாள் தமிழக அமைச்சருமான தியாகி பி. கக்கன் அவர்களின் 116 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் சங்கர் மூவிஸ் சார்பாக மேட்டுப்பாளையம் ஜோசப் பேபி தயாரித்து, நடித்து, விரைவில் வெளிவர உள்ள ‘கக்கன்’ திரைப்பட விளம்பர போஸ்ட்டர் திறந்து வைக்கப்பட்டது. அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் டாக்டர் சிரிவெல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் […]

The post ’’தியாகி ‘கக்கன்’ திரைப்படம்..!’’ விளம்பர போஸ்டர் வெளியானது first appeared on Madras Murasu.

]]>
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், முன்னாள் தமிழக அமைச்சருமான தியாகி பி. கக்கன் அவர்களின் 116 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் சங்கர் மூவிஸ் சார்பாக மேட்டுப்பாளையம் ஜோசப் பேபி தயாரித்து, நடித்து, விரைவில் வெளிவர உள்ள ‘கக்கன்’ திரைப்பட விளம்பர போஸ்ட்டர் திறந்து வைக்கப்பட்டது.

அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் டாக்டர் சிரிவெல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு கே.செல்வப்பெருந்தகை, இத்திரைப்படத்தின் படைப்பாக்க இயக்குனர் ஏ.எஸ்.சந்தோஷ் ராமா, கன்னியாகுமரி பாராளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் விஜய் வசந்த், பொன்னேரி சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் துரை சந்திரசேகர், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

The post ’’தியாகி ‘கக்கன்’ திரைப்படம்..!’’ விளம்பர போஸ்டர் வெளியானது first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d/feed/ 0
“இழிவான செயலை மோடி அரசு செய்திருக்கிறது..!” கே.எஸ்.அழகிரி https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%9a%e0%af%86/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25b4%25e0%25ae%25bf%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%25a9-%25e0%25ae%259a%25e0%25af%2586%25e0%25ae%25af%25e0%25ae%25b2%25e0%25af%2588-%25e0%25ae%25ae%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25ae%25bf-%25e0%25ae%2585%25e0%25ae%25b0%25e0%25ae%259a%25e0%25af%2581-%25e0%25ae%259a%25e0%25af%2586 https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%9a%e0%af%86/#respond Sun, 18 Jun 2023 04:43:11 +0000 https://madrasmurasu.com/?p=4101 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை: இந்திய விடுதலைப் போராட்டத்தில் கடுகளவு பங்கும் வகிக்காமல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு வெண்சாமரம் வீசி, ஆதரவாக செயல்பட்ட ஆர்.எஸ்.எஸ்., ஜனசங்கம், பா.ஜ.க. பரிவாரங்கள் நீண்டகாலமாக மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட அப்பழுக்கற்ற தலைவர்களின் புகழை சிதைக்கிற வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தில்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் பெயரை பிரதமர்களின் அருங்காட்சியகம் என பா.ஜ.க. அரசு பெயரை மாற்றியிருக்கிறது. இந்திய வரலாற்றுச் […]

The post “இழிவான செயலை மோடி அரசு செய்திருக்கிறது..!” கே.எஸ்.அழகிரி first appeared on Madras Murasu.

]]>
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை:

இந்திய விடுதலைப் போராட்டத்தில் கடுகளவு பங்கும் வகிக்காமல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு வெண்சாமரம் வீசி, ஆதரவாக செயல்பட்ட ஆர்.எஸ்.எஸ்., ஜனசங்கம், பா.ஜ.க. பரிவாரங்கள் நீண்டகாலமாக மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட அப்பழுக்கற்ற தலைவர்களின் புகழை சிதைக்கிற வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தில்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் பெயரை பிரதமர்களின் அருங்காட்சியகம் என பா.ஜ.க. அரசு பெயரை மாற்றியிருக்கிறது.

இந்திய வரலாற்றுச் சுவடுகளை நினைவுபடுத்தும் வகையில் லட்சக்கணக்கான புத்தகங்களும், புகைப்படங்களும், ஆவணங்களும் பாதுகாக்கப்பட்டு ஆராய்ச்சியாளர்களுக்கு தகவல் களஞ்சியமாக, கருவூலமாக விளங்குகிற நேரு நினைவு அருங்காட்சியகத்தின் முக்கியத்துவத்தையும், இளைய சமுதாயத்தினரின் பயன்பாட்டையும் சீரழிக்கிற வகையில் பா.ஜ.க. அரசு இந்த முடிவை செய்திருக்கிறது.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று 3259 நாட்கள் சிறைவாசம் புகுந்து விடுதலை பெற்றபிறகு 17 ஆண்டுகாலம் இந்தியாவின் பிரதமராக இருந்து, நவீன இந்தியாவிற்கு அடித்தளமிட்;ட முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு வாழ்ந்த இல்லம் தான் தீன்மூர்த்தி பவன். 1964 மே 27 அன்று மறையும் வரை 16 ஆண்டுகள் இந்த இல்லத்தில் தான் நேரு வாழ்ந்தார். அவரது மறைவிற்கு பிறகு அவரது 75-வது பிறந்தநாளில் 1966 இல் நவம்பர் 14 அன்று அன்றைய குடியரசுத் தலைவர் எஸ். ராதாகிருஷ்ணன், நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்த நூலகத்தில் ஆயிரக்கணக்கான ஆராய்ச்சி மாணவர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் நாள்தோறும் பயன்படுத்துகிற வகையில் மிகமிக அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அங்கே பல்வேறு நினைவு சொற்பொழிவுகள் நடத்துவதற்கு அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. இத்தகைய பயன்பாட்டை முடக்குவதற்கும், பண்டித நேருவின் புகழை சீர்குலைப்பதற்கும் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் நேருவின் புகழை மழுங்கடித்து விடலாம் என்ற நினைப்புடன் இத்தகைய இழிவான செயலை மோடி அரசு செய்திருக்கிறது.

இத்தகைய இழிவான செயலின் மூலம் நேருவின் புகழை குறைத்துவிடலாம் என்கிற பிரதமர் மோடியின் பெயர் தான் தரம் தாழ்ந்து விட்டது என்பதை எவரும் மறுக்க இயலாது. இந்தியாவையே கட்டமைத்த மாபெரும் தலைவரின் பெயரை மாற்றி கீழ்த்தரமாக செயல்படும் பா.ஜ.க. அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.

பண்டித நேருவின் பெயரில் உள்ள அருங்காட்சியகத்தையோ, நூலகத்தையோ உங்கள் தலைவர்களின் பெயரில் அமைக்க முடியாது. ஏனெனில் உங்களுக்கு இந்த நாட்டிற்கான தியாக வரலாறு கிடையாது. மாறாக, சாவர்க்கர் உள்ளிட்டவர்களின் துரோக வரலாறு தான் பா.ஜ.க.வுக்கு இருக்கிறது.

அதனால் தியாக வரலாறு படைத்தவர்களின் நினைவுச் சின்னங்களை அழிக்கிற முயற்சியில் பா.ஜ.க. ஈடுபட்டிருக்கிறது. இத்தகைய முயற்சிகளின் மூலம் நவீன இந்தியாவின் சிற்பியாக அழைக்கப்பட்ட பண்டித நேருவின் புகழை ஆயிரம் மோடிகள் வந்தாலும் அழிக்க முடியாது என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.

The post “இழிவான செயலை மோடி அரசு செய்திருக்கிறது..!” கே.எஸ்.அழகிரி first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%9a%e0%af%86/feed/ 0