acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post ’’ GATE 2025 தேர்வு ..! ’’ அரசு வேலை, உயர்கல்வி வேண்டுமா ..? பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>முக்கியத்துவம்:
கேட் தேர்வு அடிப்படையில் எம்.டெக்., எம்.எஸ்., மற்றும் பிஎச்.டி., போன்ற படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களும் இத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன. இத்தேர்வை பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகம் – ஐ.ஐ.எஸ்.சி., மற்றும் ஏழு இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் -ஐ.ஐ.டி., இணைந்து நடத்துகின்றன. கேட் 2025 தேர்வை ஐ.ஐ.டி.,-ரூர்க்கி நடத்துகிறது.
தகுதிகள்:
கேட்-2025 தேர்வு எழுத அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பொறியியல், தொழில்நுட்பம், கட்டடக்கலை, அறிவியல், கலை, வணிகவியல் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒன்றில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். இத்தேர்வில் பங்கேற்க வயது வரம்பு இல்லை.
தாள்கள்:
கேட் தேர்வு, 30 வெவ்வேறு துறைகளுக்கு நடத்தப்படுகிறது. ஒருவர், ஒன்று அல்லது இரண்டு தாள்களை எழுத விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை:
ஆன்லைன் வாயிலாக பல அமர்வுகளில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. மொத்தம் 30 வெவ்வேறு பிரிவுகளை கொண்டிருக்கும் இத்தேர்வில் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட பொறியியல் துறைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. 3 மணி நேரம் நடைபெறும் இத்தேர்வில் மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு 65 கேள்விகள் கேட்கப்படும். ‘மல்டிபில் சாய்ஸ்’ கேள்விகள் மற்றும் ‘நிமெரிக்கல் ஆன்சர்’ வடிவம் ஆகிய இரண்டு முறைகளில் கேள்விகள் இடம்பெறும். தேர்வு மதிப்பெண் மூன்று ஆண்டுகள் வரை செல்லுபடியாகும்.

தேர்வு கட்டணம்:
ஆகஸ்ட் 24ம் தேதி முதல் செப்டம்பர் 26 தேதிக்குள் விண்ணப்பிப்பவர்கள் தாள் ஒன்றுக்கு ரூ.1,800 செலுத்த வேண்டும். தாமதமாக அக்டோபர் 7ம் தேதிக்குள் விண்ணப்பிப்பவர்கள் ரூ. 2,300 செலுத்த வேண்டும். பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., / மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.900 செலுத்தினால் போதுமானது. தாமதமாக செலுத்தினால் ரூ.1400.
தேர்வு நடைபெறும் தேதிகள்:
2025 பிப்ரவரி 1, 2, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. கேட் தேர்வு முடிவுகள் மார்ச் 19ம் தேதி வெளியாகிறது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 26 | ஆனால், அக்டோபர் 7 ஆம் தேதி வரை கூடுதல் கட்டணத்துடன் விண்ணப்பிக்கும் கால அவகாசம் உள்ளது. கேட் தேர்வு குறித்த முழுமையான விபரங்களுக்கு: https://gate2025.iitr.ac.in என்ற தளத்தை பார்க்க வேண்டும். தேர்வுக்கு விண்ணப்பிக்க https://goaps.iitr.ac.in/login கிளிக் செய்து பதிவு செய்யலாம்.
The post ’’ GATE 2025 தேர்வு ..! ’’ அரசு வேலை, உயர்கல்வி வேண்டுமா ..? பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>The post ” B.Ed முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கை ..!” விண்ணப்பம் பதிவு இறுதி நாள் 26.09.2024 first appeared on Madras Murasu.
]]>விண்ணப்பம் பதிவு செய்ய விண்ணப்பக் கட்டணமாக ரூ.500/- செலுத்தப்பட வேண்டும். SC / ST விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணம் ரூ.250/- மட்டும் செலுத்தினால் போதுமானது. மாணாக்கர்கள் விண்ணப்பிக்கும் போது தங்களது விருப்ப வரிசைப்படி கல்லூரிகளை தெரிவு செய்தல் வேண்டும். இது தொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும் எந்தெந்த கல்லூரிகளில் என்னென்ன பாடப்பிரிவுகள், சேர்க்கை எண்ணிக்கை போன்ற விவரங்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்: விண்ணப்பக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் Debit Card/Credit Card/Net Banking மூலம் இணையதள வாயிலாக செலுத்தலாம். இணையதள வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணாக்கர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் “The Director, Directorate of Collegiate Education, Chennai -15” என்ற பெயரில் 16.09.2024 அன்று அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை மூலமாகவும் அல்லது நேரடியாகவும் செலுத்தலாம்.
மாணாக்கர் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மாணாக்கர்கள் மேற்குறித்த இணையதளம் வாயிலாக அறிந்துகொள்ளலாம். இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்யத் துவங்கும் நாள்: 16.09.2024 இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய இறுதி நாள் : 26.09.2024 . தொடர்பு எண்: 044 – 24343106 / 24342911
The post ” B.Ed முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கை ..!” விண்ணப்பம் பதிவு இறுதி நாள் 26.09.2024 first appeared on Madras Murasu.
]]>The post பாதுகாப்பு படையில் 39,481 கான்ஸ்டபிள் பணியிடங்கள்..! 10 ஆம் வகுப்பு படித்தோர் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>எல்லை பாதுகாப்பு போலீஸ் 15,654, தொழில் பாதுகாப்பு படை 7145, மத்திய ரிசர்வ் போலீஸ் 11,541, எஸ்.எஸ்.பி., 819, இந்தோ – திபெத் 3017, ஏ.ஆர்., 1248, எஸ்.எஸ்.எப்., 35, என்.சி.பி., 22 என மொத்தம் 39,481 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு
வயது: 18 – 23 (1.1.2025ன் படி)
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ சோதனை.
தேர்வு மொழி: தமிழ் / ஆங்கிலம். இந்த தேர்வினை தமிழ் மொழியில் எழுதலாம். இத்தேர்விற்கான பாடங்களுக்கு அனைத்து வீடியோக்களும் www.youtube.com/@MadrasMurasu என்ற தளத்தில் உள்ளது. சப்ஸ்கிரைப் செய்து நோட்ஸ் எழுத்து படியுங்கள். இந்தத் தேர்வில் வெற்றி பெற்று மத்திய அரசின் வேலையில் சேரலாம்.
Part – A General Intelligence and Reasoning –20 வினாக்கள்
Part – B General Knowledge and General Awareness 20 வினாக்கள்
Part – C Elementary Mathematics 20 வினாக்கள்
Part – D English அல்லது Hindi 20 வினாக்கள்

தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலுார்.
விண்ணப்பிக்கும் முறை: https://ssc.gov.in
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100.பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி.,பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 14.10.2024
இந்த வேலைவாய்ப்பு குறித்த முழு விபரங்களை படிக்க இங்கே கிளிக் Notice_of_CTGD_2024_09_05 செய்யலாம்.
The post பாதுகாப்பு படையில் 39,481 கான்ஸ்டபிள் பணியிடங்கள்..! 10 ஆம் வகுப்பு படித்தோர் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>The post மத்திய தொழில் பாதுகாப்பு படையில் பிளஸ் 2 முடித்தவருக்கு வேலை ..! உடனே விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>கான்ஸ்டபிள் / தீயணைப்பு பிரிவில் அசாம் 164, உ.பி., 108, மஹாராஷ்டிரா 72, காஷ்மீர் 65, ஒடிசா 64, மத்திய பிரதேசம் 56, மேற்கு வங்கம் 55, தமிழகம் 39 உட்பட மொத்தம் 1130 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: 12 ஆம் வகுப்பு
வயது: 18 – 23 (30.9.2024ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 30.9.2024.
விவரங்களுக்கு: www.cisfrectt.cisf.gov.in என்ற இணையத்தை பார்க்க வேண்டும். வேலைவாய்ப்பு குறித்த ஆங்கில அறிவிக்கையை முழுமையாக படிக்க இங்கே கிளிக்க் செய்து cisf recruitment 2024_notification_madrasmurasu படிக்கலாம்
விமான நிலையம், துறைமுகம், அனுமின் நிலையங்கள் போன்ற மத்திய அரசின் நிறுவனங்களில் பாதுகாப்பு பணியில் வேலைக்கு அமர்த்தப்படுவர். இவர்களுக்கு பணி புரியும் இடங்களிலேயே குடியிருக்க வீடு வழங்கப்படும். பிள்ளைகள் படிக்க, கேந்திர வித்யாலயா பள்ளிகள் உண்டு. நவோதயா பள்ளிகளும் இருக்கிறது.
எனவே, தமிழ்நாட்டை சேந்த ஆண்களும் பெண்களும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வுக்கான பாடத்திட்டத்தை உள்ளடக்கிய www.youtube.com/@MadrasMurasu இலவச வீடியோக்கள் மூலம் பார்த்து படித்து தேர்வெழுதி எளிதில் பாஸ் ஆகலாம். மத்திய அரசின் வேலையில் சேரலாம். உடனே விண்ணப்பித்து மத்திய அரசு வேலையில் சேருங்கள்.

The post மத்திய தொழில் பாதுகாப்பு படையில் பிளஸ் 2 முடித்தவருக்கு வேலை ..! உடனே விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>The post ரயில்வேயில் 11,558 காலிப்பணியிடம் ..! பட்டதாரிகள், 12 ஆம் வகுப்பு – உடனே விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>கிராஜூவேட் பிரிவில் டிக்கெட் சூப்பர்வைசர் 1736, ஸ்டேஷன் மாஸ்டர் 994, சரக்கு ரயில் மேனேஜர் 3144, ஜூனியர் அக்கவுன்ட் அசிஸ்டென்ட் (டைப்பிஸ்ட்) 1507, சீனியர் கிளார்க் (டைப்பிஸ்ட்) 732, டிக்கெட் கிளார்க் 2022, அக்கவுன்ட்ஸ் கிளார்க் (டைப்பிஸ்ட்) 361, ஜூனியர் கிளார்க் (டைப்பிஸ்ட்) 990, ரயில் கிளார்க் 72 உட்பட மொத்தம் 11,558 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: கிராஜூவேட் பிரிவுக்கு ஏதாவது ஒரு டிகிரி, மற்ற பிரிவுக்கு பிளஸ் 2.
வயது: 18 – 36, 18 -33 (1.1.2025ன் படி)
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு | சான்றிதழ் சரிபார்ப்பு | மருத்துவ சோதனை.
விண்ணப்பிக்கும் முறை: https://www.rrbchennai.gov.in/
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250.
கடைசிநாள்: 13.10.2024

The post ரயில்வேயில் 11,558 காலிப்பணியிடம் ..! பட்டதாரிகள், 12 ஆம் வகுப்பு – உடனே விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>The post TNPSC, SSC, IBPS, RRB போட்டித் தேர்வு இலவச பயிற்சி ..! உடனே விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>TNPSC, SSC, IBPS, RRB ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்வலர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களால் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள், சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரி வளாகத்தில் 500 ஆர்வலர்களுக்கும் மற்றும் சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள மாநிலக் கல்லூரி வளாகத்தில் 300 ஆர்வலர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
மேற்படி போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் ஆர்வலர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு இணையவழியாக விண்ணப்பங்கள் பெற்று, புதிதாக சேர்க்கை நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகள் பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 மணி வரை ஆறு மாத காலம் வாராந்திர வேலை நாட்களில் நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் ஆர்வலர்கள் குறைந்த பட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு 01-01-2024 அன்று 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். மேற்படி போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் உணவு மற்றும் தங்கும் வசதிகள் இல்லை.
பயிற்சியில் சேர விரும்பும் ஆர்வலர்கள் போட்டித் தேர்வுகள் பயிற்சி மைய இணையதளம் www.cecc.in வாயிலாக 10.09-2024 முதல் 24.09.2024 வரை விண்ணப்பிக்கலாம். பயிற்சி வகுப்புகளில் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044 – 25954905 மற்றும் 044 – 28510537 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தமிழக அரசால் நடைமுறைபடுத்தப்பட்டுள்ள இனவாரியான இடங்களுக்கு ஏற்ப ஆர்வலர்கள் தெரிவு செய்யப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விவரங்கள் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் வெளியிடப்படும். அக்டோபர் மாதம் இரண்டாம் வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பயிற்சித் துறைத் தலைவர் அறிவித்துள்ளார்.
The post TNPSC, SSC, IBPS, RRB போட்டித் தேர்வு இலவச பயிற்சி ..! உடனே விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>The post ’’ தமிழக அரசில் 861 காலிப்பணியிடம் ..!’’ டிப்ளமோ , ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வில் பட்டயம், தொழிற்பயிற்சி நிலை யில் உள்ள பதவிகளுக்கான நேரடி நியமனத்திற்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 13 ஆம் தேதியில் இருந்து செப்டம்பர் 11 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
தமிழ் தகுதித் தேர்வு , பொது அறிவு மற்றும் திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் தேர்வு நவம்பர் 9 ஆம் தேதி நடைபெறும்.
Agriculture, Architecture, Automobile and Mechanical Engineering, Civil Engineering, Electrical Engineering / Electrical and Electronics Engineering, Handloom Technology / Textile Technology / Textile Manufacture, Instrumentation Engineering , Mechanical Engineering, Physical Education , Printing Technology, Stenography, Town and Country Planning,

Trade – Boiler Attendant, Trade – Draughtsman (Civil), Trade – Electrician, Trade – Fitter, Trade – Instrument Mechanic, Trade – Lab Technician , Trade – Mechanic Motor Vehicle Trade – Mechanic Refrigeration and Air-Conditioner, Trade – Surveyor, Trade – Welder (Gas and Electric) ஆகிய பாடங்கள் தாள் இரண்டு என்கிற வகையில் நவம்பர் 11 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நடைபெறும்.
டிகிரி, டிப்ளமோ, ஐடிஐ, சான்றிதழ் படிப்பு முடித்தவர்கள் இந்த போட்டித்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தாரர்கள் குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தி ஆகி இருக்க வேண்டும். ஒரு சில பதவிகளுக்கு குறைந்தபட்ச வயது 21 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுபோல உச்ச வயது வரம்பில் பணியின் தன்மைக்கு ஏற்ப மாறுபடுகிறது.
எனவே, வயது வரம்பு, கல்வித்தகுதி, தேர்வு விபரம், பாடத்திட்டம் ஆகியவற்றை வேலைவாய்ப்பு அறிவிக்கையினை முழுமையாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ் அறிவிக்கை CTSE_DIP_Tamil_13.08.2024_
இந்த வேலைவாய்பில் அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்தகுதி தேர்வு, பொது அறிவிவு தாள் ஆகியவை பத்தாம் வகுப்பு தரத்தில்தான் இருக்கும். எனவே, குருப் 4 தரத்தில்தான் கேள்விகள் கேட்க்கப்படும். அதுதொடர்பான அனைத்து பாடங்களையும் உள்ளடக்கிய வீடியோக்கள் மெட்ராஸ் முரசு யூடியூப் சேனலில் www.youtube.com/@MadrasMurasu உள்ளது. அதை சப்ஸ்கிரைப் செய்து பார்த்து, நோட்ஸ் எடுத்து படிக்கலாம். எளிதில் இந்த தேர்வில் வெற்றிபெற்று அரசு பணியில் சேரலாம்.

The post ’’ தமிழக அரசில் 861 காலிப்பணியிடம் ..!’’ டிப்ளமோ , ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>The post ’’ ரயில்வேயில் பாரா மெடிக்கல் வேலை – 1376 காலிப்பணியிடம் ..!’’ செப்டம்பர் 16 கடைசி தேதி first appeared on Madras Murasu.
]]>

இந்த வேலைக்கான போட்டித்தேர்வு எழுதுவோர்களுக்கான பாடத்திட்டத்தின் படி தயாரிக்கப்பட்ட பாடத்திட்ட வீடியோக்கள் #madrasmurasu www.youtube.com/@MadrasMurasu என்ற தளத்தில் உள்ளது. எனவே, அதை பார்த்து படித்து ரயில்வே பாரா மெடிக்கல் தேர்வில் எளிதில் வெற்றி பெறலாம்.
எழுத்து தேர்வு ஒரு கட்டமாக மட்டுமே நடைபெறும். General awareness (10 வினாக்கள்), Arithmetic, General Intelligence & Reasoning (10) , General Science (10) , Professional ability (70 வினாக்கள் – தேர்வர்கள் விண்ணப்பிக்கும் பாடப்பகுதியில் இருந்து கேட்க்கப்படும். அதாவது நர்ஸ் வேலைக்கு விண்ணப்பித்தால், அந்த பாடத்தில் இருந்து 70 கேள்விகள் கேட்க்கப்படும்). மொத்தம் 100 வினாக்கள். ஒவ்வொரு வினாவுக்கும் ஒரு மதிப்பெண் . மொத்தம் 100 மதிப்பெண். கொள்குறிவகையிலான இந்த வினாவில் தவறான விடையை தேர்வு செய்திருந்தால் 1/3 மார்க் குறைக்கப்படும். பாடத்திட்டத்தை முழுமையாக படித்து பார்த்து இப்போதே தேர்வுக்கு தயாராகுங்கள்.
The post ’’ ரயில்வேயில் பாரா மெடிக்கல் வேலை – 1376 காலிப்பணியிடம் ..!’’ செப்டம்பர் 16 கடைசி தேதி first appeared on Madras Murasu.
]]>The post ’’ சர்வேயர் பயிற்சி படிப்பு ..!’’ உடனே விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>தமிழ்நாடு அரசின் நில அளவை மற்றும் நிலவரித் திட்டத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை :
தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் B.E. (Civil Engineering, B.E., (Geo – Informatics), M.Sc., (Geography), M.Sc., (Earth Remote Sensing and Geo – Information Technology) Diploma in Civil Engineering ஆகிய கல்வித் தகுதிகளில் ஒன்றினை பயின்றவர்களிடமிருந்தும், National Trade Certificate in the Trade of Surveyor awarded by the National Council for Vocational Training (For Surveyor) அல்லது Certificate in Army Trade Surveyor (Field) issued by the Madras Engineering Group சான்றிதழ் பெற்றவர்களிடமிருந்தும், ”நிலஅளவை செய்வதற்கான உரிமம்” பெறுவதற்குரிய 3 மாத பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த முழு விவரங்களையும், விண்ணப்பப் படிவத்தையும் “https://tnlandsurvey.tn.gov.in”
இனணயதளத்தில் பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 22.08.2024
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பயிற்சி காலம் : மூன்று மாதங்கள்
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு நில அளவைப் பயிற்சி நிலையத்தில் அதிகபட்சமாக 10 நபர்களுக்கும் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் செயல்படும் நில அளவை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் அதிகபட்சமாக 50 நபர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும். 3 மாதங்கள் வெற்றிகரமாக பயிற்சி முடித்தவர்களுக்கு நில அளவை செயவ்தற்கான உரிமம் வழங்கப்படும்.
விண்ணப்ப பரிசீலனைக் கட்டணம் ரூ.500.
பயிற்சிக் கட்டணம் : ரூ.30,000
பயிற்சியின் போது உறைவிடம், உண்டி (உணவு), பயணக்கட்டணங்களை சம்பந்தப்பட்ட பயிற்சியாளர்களே ஏற்றுக் கொள்ள வேண்டும். நில அளவையர் குறித்த அறிவிக்கை, கல்வித்தகுதி, பயிற்சி ஆகியவற்றை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளவும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யவும் இங்கே Application for Licentiate Course on License for Land Surveying -2024 கிளிக் செய்யவும்.
தமிழ்நாடு அரசில், ‘நில அளவையர் ’ என்ற பணியிடம் ஓவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்படும் போது, இந்த படிப்பு முடித்தவர்கள், சர்வேயர் – நில அளவையர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், மெட்ரோ ரயில், எல் & டி போன்ற நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளும் தேடி வரும். சர்வேயர் பற்றாக்குறை நிலவுவதால், அங்கீகரிக்கப்பட்ட சர்வேயர் என்பதால் தனிப்பட்ட முறையிலும் உங்களுக்கு நிறைய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாடுகளில் சர்வேயர் வேலைக்கும் நிறைய வாய்ப்பு இருக்கிறது. எனவே, சர்வேயர் பயிற்சியில் சேர்ந்து பயன் அடையுங்கள்.
The post ’’ சர்வேயர் பயிற்சி படிப்பு ..!’’ உடனே விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>The post சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்பு !’’ நீட் தேர்வு பாஸ் ஆனவர்கள் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>இதுகுறித்து தமிழ்நாடு அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம் வெளியிட்ட அறிக்கை :
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மற்றும் சுயநிதி, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் அனைத்திற்கும், 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான பி.ஏ.எம்.எஸ் / பி.எஸ்.எம்.எஸ் / பி.எச்.எம்.எஸ் / பி.யு.எம்.எஸ் மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை பெற அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் தகுதியான நபர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
| அரசு ஒதுக்கீட்டு இடங்கள் | அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் (அனைத்து பிரிவினர்) | நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் (அனைத்து பிரிவினர்) | |
| OC, BC, BCM, MBC/DNC
பிரிவினர் |
SC, SCA & ST
பிரிவினர் |
||
| ரூ.500/- | இல்லை | ரூ.1000/- | ரூ.1000/- |
The post சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்பு !’’ நீட் தேர்வு பாஸ் ஆனவர்கள் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>