Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6114
’’ குஜராத் கடற்பகுதியில் கடலோர காவல்படையின் அசைக்க முடியாத நம்பிக்கை !’’ - Madras Murasu
spot_img
More
    முகப்புசெய்திகள்இந்தியா’’ குஜராத் கடற்பகுதியில் கடலோர காவல்படையின் அசைக்க முடியாத நம்பிக்கை !’’

    ’’ குஜராத் கடற்பகுதியில் கடலோர காவல்படையின் அசைக்க முடியாத நம்பிக்கை !’’

    குஜராத் கடற்பகுதியில் மோட்டார் டேங்கர் கப்பலில் ஆபத்தான நிலையில் இருந்த இந்தியரை மீட்டது இந்திய கடலோர காவல்படை. கடலோரக் காவல் படையின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும், மிகவும் பாதகமான நிலைமைகளையும் சமாளிக்கும் அதன் தயார்நிலையையும் எடுத்துக் காட்டுகிறது.

    இந்திய கடலோர காவல்படை, ஜூலை 21, 2024 அன்று, குஜராத்தின் மங்ரோல் கடற்கரையில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ள காபோன் குடியரசின் மோட்டார் டேங்கர் கப்பலில் இருந்து மோசமாக நோய்வாய்ப்பட்ட இந்திய நாட்டவரை மீட்டது. நோயாளி மிகக் குறைந்த நாடித்துடிப்புடன், உடல் உணர்வற்ற நிலையில் இருந்தார்.

    கடலோரக்காவல் படை தகவல் அறிந்ததும், ஒரு மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டரை விரைவாக அனுப்பியது, இது அதிக தீவிரம் கொண்ட காற்று, பலத்த மழை, மோசமான வானிலை ஆகியவற்றையும் மீறி மோட்டார் டேங்கர் கப்பலுக்கு சென்றது. மோட்டார் டேங்கருக்கு மேல் துல்லியமாக நிலைநிறுத்தப்பட்ட ஹெலிகாப்டர், நோயாளியை வெளியேற்ற ஒரு மீட்பு கூடையை பயன்படுத்தியது. மேல் சிகிச்சைக்காக அவர் போர்பந்தருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

    இந்த வெற்றிகரமான மீட்பு , கடல்சார் பாதுகாப்பிற்கான கடலோரக் காவல் படையின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும், மிகவும் பாதகமான நிலைமைகளையும் சமாளிக்கும் அதன் தயார்நிலையையும் எடுத்துக் காட்டுகிறது.

    ICG evacuates critically-ill Indian national from a Motor Tanker Zeal off Gujarat Coast

    The Indian Coast Guard (ICG), on July 21, 2024, evacuated a critically-ill Indian national from a Motor Tanker Zeal of Gabon Republic, approximately 20 kms from Mangrol coast in Gujarat. The patient was experiencing a very low pulse and lower body numbness, necessitating immediate medical evacuation.

    ICG Air Enclave, Porbandar swiftly dispatched an Advanced Light Helicopter which navigated to the Motor Tanker Zeal despite high-intensity winds, heavy rainfall, and inclement weather. The helicopter, precisely positioned over the motor tanker, deployed a rescue basket to evacuate the patient. He has been transported to Porbandar for further medical care.

    This successful evacuation underscores the ICG’s unwavering commitment to maritime safety and its readiness to respond to emergencies even under the most adverse conditions.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments