கலைஞர் நூற்றாண்டு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சென்னை கிண்டியில் செயல்பட்டு வருகிறது. ஜுன் 15-ம் தேதி இந்த மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார். இந்த மருத்துவமனைக்கு ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு பணியிடங்களுக்கு பணியாளர்கள் நியமிக்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஜுலை 7-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அதன் விபரம் வருமாறு:
1.டையலிசிஸ் டெக்னிசியந் 15 பேர்
2.தியேட்டர் டெக்னிசியன் 8 பேர்
3. லேப் டெக்னிசியன் 15 பேர்
4.அனஸ்தீசியா டெக்னிசியன் 15 பேர்
5.கேத் லேப் டெக்னிசியன் 4 பேர்
6,. சிஎஸ்எஸ்டி டெக்னிசியன் அசிஸ்டெண்ட் 5 பேர்
7.இசிசி டெக்னிசியன் 6 பேர்
8.மனிபோல்டு டெக்னிசியன் 8 பேர்
9.பிசிசியன் அசிஸ்டெண்ட் 2 பேர்
10.ரெடியோகிராபர் 7 பேர்
11.எச்எல் எச்டிஎம் ஆபரேட்டர் 3 பேர்
12.எச்எல் எச்டிஎம் டெக்னிசியன் 3 பேர்
13.புரோஸ்தெடிக் டெக்னிசியன் ஒருவர்
14.இசிசி /இஎம்ஜி டெக்னிசியன் 2 பேர்
15.ரெடியொதெரபி டெக்னிசியன் 2 பேர்
16.டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் 5 பேர்
இந்த 16 பணிகளுக்கும் மாதம் ரூ.15,000 ஊதியம் வழங்கப்படும்.
1. அலுவலக உதவியாளர் 5 பேர்
2.பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் 100 பேர்
இந்த இரண்டு பணிகளுக்கும் தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருதாலே விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு மாத ஊதியம் ரூ.12,000 ஆகும்.
மேற்கண்ட இந்த 18 பணிகளுக்கும் ஜுலை 7-ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பம் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி:
Director, Kalaignar Centenary Super Specialty Hospital, Guindy, Chennai – 600032.
Super